The Political Pulse | Hello vikatan

'MODI 25' விளம்பர பிரியரா, மாற்றத்தின் நாயகரா? | Elangovan Explains

அதிகாரத்தில் 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் பிரதமர் மோடி. குஜராத் CM டு இந்திய PM. இந்த 25 ஆண்டில் மோடி சாதித்தவைகள் என்ன? சோதித்தவைகள் என்ன? அவர் ஆட்சியில் Make in India திட்டம், அந்நிய முதலீடுகள் எல்லாம் பாசிட்டிவாக பார்க்கின்றனர் பாஜக-வினர். அதேநேரத்தில் மணிப்பூருக்கு உடனடியாக செல்லாமல் காலம் தாழ்த்தியது, பணமதிப்பிழப்பு தொடங்கி விவசாயிகள் போராட்டம் வரை ஏராளமான நெகட்டிவ்கள் உள்ளது என்கிறார்கள் எதிர்கட்சியினர்.

அவரின் 25 ஆண்டுகால ஆட்சியால், இந்தியா வளர்ந்து வருகிறதா...இல்லை வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா?

இந்த 25 ஆண்டு பயணத்தின் விரிவான திறனாய்வு.