The Imperfect show - Hello Vikatan

TN-ல் தொடர் கொலைகள்!| Delhi Bomb Blast: 11 நாள்களாக தூங்கிய உளவுத்துறை?| DMK BJP TVK |Imperfect Show

•⁠ ⁠டெல்லி கார் குண்டு வெடிப்புச் சம்பவம் வழக்கின் அப்டேட்ஸ்!

•⁠ ⁠பூடானிலிருந்த வந்த மோடி... மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!

•⁠ ⁠Bihar இரண்டாம் கட்டத்தேர்தலில் 69% வாக்குப்பதிவு?

•⁠ ⁠Bihar Exit Polls முந்துவது யார்?

•⁠ ⁠"பீகாரில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.. நாங்களே ஆட்சி அமைப்போம்!" - தேஜஸ்வி யாதவ் கருத்து

•⁠ ⁠Delhi: ``நேரு அரங்கத்தை இடித்து ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டம்'' -காங்கிரஸ் எம்.பி. எதிர்ப்பு

•⁠ ⁠அயோத்தியில் காவிக்கொடி ஏற்றும் மோடி?

•⁠ ⁠SIR-ன் நடைமுறை சிக்கல்கள்! - கேள்விகளால் துளைத்தெடுத்த அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்

•⁠ ⁠ஆட்சியில் தோல்வியை மறைக்கவே எதிர்ப்பு - நிர்லமா

•⁠ ⁠S.I.R-க்கு எதிராக தமிமுன் அன்சாரியும் வழக்கு!

•⁠ ⁠பொதுச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மநீம விண்ணப்பம்.

•⁠ ⁠மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்

•⁠ ⁠`தற்குறிகள் என்று அழைக்காதீர்கள்...' - டாக்டர் எழிலன்

•⁠ ⁠தவெக: "அறிவுத் திருவிழா அவதூறு திருவிழாவானது" - திமுகவைத் தாக்கிய விஜய்

•⁠ ⁠"ராஜபாளையம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு" - மாவட்ட SP கண்ணன்

•⁠ ⁠திருச்சி: காவலர் குடியிருப்பில் இளைஞர் கொலை?

•⁠ ⁠முழுநேர டி.ஜி.பி. கூட இல்லாத ஒரு காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்? - அதிமுக

•⁠ ⁠கடந்த ஏப்ரல் முதல் 342 வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துள்ள மர்ம நபர்கள்

•⁠ ⁠பல்வீர்சிங் வழக்கு: "குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் ரூ.20 லட்சம் வரை அபராதம்!''

•⁠ ⁠கூடுதலாக ரூ 10 வசூல் ; மதுப்பிரியருக்கு ரூ 5000 இழப்பீடு வழங்க டாஸ்மாக் கடைக்கு உத்தரவு

•⁠ ⁠Thotta Tharani: பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர்... கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிப்பு!

•⁠ ⁠தோட்டதரணிக்கு முதலமைச்சர் பாராட்டு!

•⁠ ⁠H1B விசாவுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை மாற்றிய ட்ரம்ப்!