The Imperfect show - Hello Vikatan

TVK In; BJP Out - EPS Plan? | Delhi - புறக்கணிக்கப்பட்ட Women Journalists | ADMK DMK |Imperfect Show

•⁠ ⁠அதிமுக தொண்டர்கள் எங்க கட்சி கொடியவே பிடிக்க மாட்டாங்க.. "- செல்லூர் ராஜு

•⁠ ⁠“விஜய் வந்தால் பாஜகவை இபிஎஸ் கழற்றிவிடுவார்” - தினகரன் - சிபி

* ``பாஜக-வை கழட்டிவிட்டால்... இனி எடப்பாடியை யாரும் நம்பமாட்டார்கள்!'' - திருமா

•⁠ ⁠``16 நாள்கள் துக்கம் அனுசரிப்பு'' - ஆதவ் அர்ஜூனா சொல்வதென்ன?

•⁠ ⁠பால்டாயில் எல்லாம் பேசுது..! உதயநிதி- எடப்பாடி மோதல் உச்சம்

•⁠ ⁠“வெறும் GD பாலம் என்றா வைக்க முடியும்? அவர் GD நாயுடு என்றுதான் அறியப்படுகிறார்” - தங்கம் தென்னரசு

•⁠ ⁠காவலர்கள் சொன்னதைக் கேட்காமல், ஆணவத்துடன் முறைத்தார் - திருமா

•⁠ ⁠வீடு திரும்பினார் நல்லகண்ணு?

•⁠ ⁠"அய்யாவ வச்சுகிட்டு டிராமா பண்ணிட்டு இருக்கானுக.. கோவத்துல இருக்கேன்.." - அன்புமணி ராமதாஸ்

•⁠ ⁠இளைஞர் மரணம் : இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம்?

•⁠ ⁠திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட தடை?

•⁠ ⁠Kandan Malai Teaser: ஹெச்.ராஜாவின் பஞ்ச் வசனம்!

•⁠ ⁠முஸ்லிம்களின் மக்கள்தொகை கணிசமாக உயர்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைப் பேச்சு!

•⁠ ⁠மாணவிகளிடையே உ.பி ஆளுநர் சர்ச்சை பேச்சு?

•⁠ ⁠இந்தியாவின் மனநல தூதராக தீபிகா படுகோன் நியமனம்!

•⁠ ⁠ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்?

•⁠ ⁠ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு! -

•⁠ ⁠ராகுல், பிரியங்கா கண்டனமும்... மத்திய வெளியுறத்துறையின் விளக்கமும்!

•⁠ ⁠இத்தாலி நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மசோதாவை அறிமுகம் செய்ய மெலோனி தலைமையிலான கட்சி முடிவு!

நெதயான்குவிடம் பேசிய மோடி!

•⁠ ⁠வீடுகளை தேடி காசா மக்கள் பயணம்?

•⁠ ⁠"நான் பல மில்லியன் மக்களின் உயிர்களைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்.." - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

•⁠ ⁠சீனா மீது 100% கூடுதல் வரி விதித்த ட்ரம்ப்?