The Political Pulse | Hello vikatan

Vijay-யை வைத்து, EPS-க்கு பயம் காட்டும் BJP? Bihar அனல்! | Elangovan Explains

பீகார் தேர்தலில் வெற்றிபெற அமித் ஷா-நிதிஷ் டீம் Vs ராகுல்- தேஜஸ்வி டீம்க்கிடையே போட்டா போட்டி. மாறி மாறி 8 வியூகங்களை வகுத்துள்ளனர். இன்னொரு பக்கம் தலா 101 தொகுதிகளை, BJP & JD(U) பிரித்துக் கொண்டுள்ளனர். பாஜக-வின் இந்த 'Bihar Formula', எடப்பாடிக்கு பயம் காட்டுகிறதா? Vijay கூட்டணிக்கு வந்தால் வெற்றி நிச்சயம் என நம்பினாலும், இன்னொருபக்கம் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துவிடுமோ...அதனால் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், கூட்டணி ஆட்சியாக அமைந்துவிடுமோ? என்கிற அச்சமும் உள்ளது என்கிறார்கள். எனவே இதை தவிர்க்க புது வியூகங்களை வகுத்து வருகிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுகவினர்.