The Political Pulse | Hello vikatan

Vijay விவகாரம் , Stalin-ஐ ஆதரிக்கும் TTV , BJP ஷாக்? | Elangovan Explains

'விஜய் தார்மீக பொறுப்பேற்று இருக்கலாம்... கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆளும் திமுக தான் காரணம் என எடப்பாடி பேசுவது தரம் தாழ்ந்த அரசியல். கரூருக்கு குழுவை அனுப்பிய பாஜக,ஏன் தூத்துக்குடிக்கு அனுப்பவில்லை? முதலமைச்சர் மு ).க ஸ்டாலின் பொறுப்புணர்வோடு செயல்பட்டு இருக்கிறார்' என ஒரு பக்கம் NDA கூட்டணி அட்டாக், மறுபக்கம் முதலமைச்சருக்கு பாராட்டுகள். இது டிடிவி தினகரனின் புது அரசியல் கேம். விஜயை வைத்து 'டிசம்பர் அரசியல்' என சில கணக்குப் போட்டபடி இருந்தார் ஆனால் விஜய்யை பாஜக டேக் ஓவர் செய்ய முயற்சிக்க, ஸ்டாலினை பாராட்டி என்டிஏக்கு செக் வைத்துள்ளார் டிடிவி. இன்னொரு பக்கம் ஆர்.என் ரவியை கடுமையாக அட்டாக் செய்துள்ளார் மு.க ஸ்டாலின். இதற்கு பின்னணியில் திமுக Vs பிஜேபிக்கு இடையில் தான் வார், விஜய் மற்றும் எடப்பாடி சீனிலேயே இல்லை என வெளிப்படுத்தும் நுண் அரசியல் உள்ளது. அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவர் ராமதாஸ் நலமோடு இருக்கிறார் என தகவல்