The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. Ramadoss ஆல் Sasikala Upset? | சர்ச்சையை கிளப்பிய EPS | Vijay -ஐ விமர்சிக்கும் BJP Congress | Seeman

    11 HR AGO

    Ramadoss ஆல் Sasikala Upset? | சர்ச்சையை கிளப்பிய EPS | Vijay -ஐ விமர்சிக்கும் BJP Congress | Seeman

    * லெபனான் தாக்குதலால் மீண்டும் போர் தொடங்கும் அபாயம்? * ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் 50% வரி! - ட்ரம்ப் * புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம்... வாக்குப்பதிவு நிலவரம்! * திருக்கனூர் வாக்குச்சாவடியில் தடியடி? * பாகூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன்? * அஸ்ஸாம்: வாக்குப் பதிவன்று போட்டியிலிருந்து விலகிய காங்கிரஸ் வேட்பாளர்! * 33% பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவில் மாற்றம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்! * கொரானாவுல அவரும் போயிருப்பாரு... முதல்வர் குறித்து எடப்பாடி சர்ச்சைப் பேச்சு! * மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் அல்ல... முதல்வர் பதிலடி! * காணாமல் போனார் என்றுதான் சொன்னேன்... - எடப்பாடி விளக்கம் * சீர்திருத்தம் அல்ல... சூழ்ச்சி..! - தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் * தூத்துக்குடியில் விஜய்! * காரைக்குடியில் நாளை பிரசாரம் செய்யும் விஜய்? * விஜய் பேச்சு: தமிழ்நாடு காங்கிரஸ் பதிலடியும்... பிரவீண் சக்கரவர்த்தியின் தடாலடியும்! * விஜயை விமர்சிக்கும் நிதின் நபின்! * சுந்தர் சி-யை 10 நிமிடங்களில் சந்திக்கலாம்! - குஷ்பு * சுடுகாட்டுல பேசியிருந்தா 10 பொணமாவது எழுந்திருக்கும்... - சீமான் * ஓசி பஸ்ல போறவங்க எனக்கு ஓட்டு போடாதீங்க... - சீமான் * ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையா இது? - ஓ.பி.எஸ்ஸைச் சாடும் சசிகலா * அமித் ஷா முயற்சியால் ஒன்றுபட்டோம்! - டிடிவி * எங்களது 20 வேட்புமனுக்களை நிராகரித்துவிட்டனர்! - வேல்முருகன் காட்டம் * விஜய பிரபாகரனை வாழ்த்திய மாணிக்கம் தாகூர்! * தேமுதிக டு அதிமுக... மீசை ராஜேந்திரன்!

    24 min
  2. Chief secretary மாற்றம் -பின்னணியில் BJP? TVK வேட்பாளர்களுக்கு Sketch போடும் DMK ADMK | IRAN War

    1 DAY AGO

    Chief secretary மாற்றம் -பின்னணியில் BJP? TVK வேட்பாளர்களுக்கு Sketch போடும் DMK ADMK | IRAN War

    * பாகிஸ்தான் தலையீடும்... ஈரான் போர் நிறுத்தமும்! * அமெரிக்கா முடிவை ஏற்கிறோம்! - இஸ்ரேல் * ஹோர்மூஸ் நீரிணைக்கு இனி டோல் கட்டணம்! * தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆகியோரை மாற்றிய தேர்தல் ஆணையம்1 * நெல்லை, தூத்துக்குடியில் விஜய் பிரசாரம்... பேசியது என்ன? * எடப்பாடியில் தவெக போட்டியில்லை? * தவெக-வுக்கு ஷாக் கொடுக்கும் ப்ளானில் உள்ளனவா கழகங்கள்? * அறந்தாங்கி: தவெக வேட்பாளரை ஆதரிக்கும் திமுக நிர்வாகி? * ஜனநாயகன் குறித்து கருத்துச் சொல்ல மறுத்த ரஜினி! * தொகுதி மறுவரையறை திட்டத்தில் வெளிப்படைத்தன்மையில்லை! - முதல்வர் குற்றச்சாட்டு * கன்னியாகுமரியில் முகாமிட்ட சபரீசன்? * விமர்சனங்களுக்குப் பிறகு விருப்பமனு கட்டணத்தை திருப்பிக் கொடுக்கும் ம.நீ.ம? * எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கடுமையாகத் தாக்கிய கே.சி.வீரமணி ஆதரவாளர்கள்! * ஜெயலலிதா பாணியில் ஸ்டாலினும், கருணாநிதி பாணியில் எடப்பாடியும் பிரசாரம்? * விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்! - திருமா * நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது! - நயினார் * டெல்லி சென்ற அண்ணாமலை... நாளை முதல் பிரசாரம்? * நல்லாட்சி கொடுத்திருந்தால் கூட்டணியும், இலவச அறிவிப்புகளும் தேவையில்லை! - சீமான் * திருப்பரங்குன்றம் வழக்கில் இடைக்காலத் தடை? * திருப்பரங்குன்றத்தில் சசிகலா பிரசாரம்! * தேர்தல் ஆணையரைச் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள்!

    27 min
  3. 2 DAYS AGO

    BJP உடன் Stalin ரகசிய டீலிங்! - Mamata குற்றச்சாட்டு | IRAN WAR நிறுத்தப்படாவிட்டால்? | DMK TVK ADMK

    * ஸ்டாலின், காங்கிரஸ் பா.ஜ.கவுடன் கூட்டு! - மம்தா குற்றச்சாட்டு! * தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணியை ஆதரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்! * புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளாவில் பரப்புரை நிறைவு! * பவன் கேரா வீட்டில் அஸ்ஸாம் போலீஸ்! - என்ன பஞ்சாயத்து? * ஸ்டாலின், இபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு! * பாமக எதிர்ப்பை மீறி ஏற்கப்பட்ட விஜய்யின் வேட்புமனு! * ஆதவ் வேட்புமனு நிறுத்திவைப்பு! * உதயநிதி வேட்புமனுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு! * தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ்! * சொந்தமாக நிலம் இல்லாத எடப்பாடி - வேட்புமனுவில் சொல்லப்பட்டது என்ன? * விஜய் பெயரில் வேட்பாளர்கள்! * நெல்லையில் விஜய் நாளை பிரசாரம்! * திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு? * பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? - ஸ்டாலின் கேள்வி * தூரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி! - ஸ்டாலின் * உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா...? - இபிஎஸ் கேள்வி * சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடிக்கு தண்டனை தர வேண்டும்! - கமல் * பி.டி.ஆர் பரபரப்பு பிரசாரம்! * கார்த்தி சிதம்பரத்துக்கு பதிலடி கொடுத்த சீமான்! * ஈரான் போர் அப்டேட்ஸ்! * பாகிஸ்தானில் பார்ஷியல் லாக்டவுன்?

    26 min
  4. H Raja -க்கு ஆளுநர் பதவி?| ஜாபர் சாதிக் வீட்டில் IT RAID - DMK -க்கு செக்?| TVK BJP Sathankulam Case

    3 DAYS AGO

    H Raja -க்கு ஆளுநர் பதவி?| ஜாபர் சாதிக் வீட்டில் IT RAID - DMK -க்கு செக்?| TVK BJP Sathankulam Case

    * வேட்புமனுத் தாக்கல் இன்றோடு நிறைவு! * வேட்புமனுத் தாக்கல் செய்த எடப்பாடி, ஓ.பி.எஸ்! * ஜாபர் சாதிக், அமீர் வீடு உள்பட 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை? * 5 மாநிலங்களிலும் இதுவரை 650 கோடி பறிமுதல்! * சாத்தான்குளம் வழக்கு: 9 பேருக்கும் தூக்கு! * ராணிப்பேட்டை: தந்தைக்கு சீட்டை விட்டுக்கொடுத்த மகன்? * உழைக்கின்றவர்களை விஜய் விமர்சிக்ககூடாது! - செல்வப்பெருந்தகை * தவெக: விஜய் பிரசாரம் ரத்து... ஏன்? * விசில் அடித்தால் குழந்தைகளுக்கு சளி சரியாகும்! - செங்கோட்டையன் * தவெக, திமுக இருவருக்கும் ஆதரவு! - அதிமுக ஒருங்கிணைந்த தொண்டர்கள் குழு * அரசுப் பேருந்தில் தவெக பெயர்... போக்குவரத்துறை விளக்கம்? * திமுகவுடன் மறைமுக கூட்டு வைத்திருக்கும் விஜய்! - பியூஷ் கோயல் * விஜய் திருமாவளவன் கட்சி வாக்குகளைப் பிரிப்பார்! - ஹெச்.ராஜா * ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? * 2026 தேர்தல் கூட்டணியில் இணைந்தால் ராஜ்ய சபா சீட் என தேமுதிகவிடம் சொன்னேன்! - இபிஎஸ் * எடப்பாடியின் வயிறு எரியும் ஸ்மெல் தமிழ்நாடு முழுவதும் அடிக்கிறது! - பிரேமலதா * சீமானுக்கு காரைக்குடிக்கும் சம்பந்தமில்லை! - கார்த்தி சிதம்பரம் * கேரளத்தில் பிரியங்கா... புதுவையில் ராகுல்... தமிழ்நாட்டுக்கு வராதது ஏன்? * நாடாளுமன்ற உறுப்பினராக தம்பிதுரை, சுதீஷ் உள்ளிட்டோர் பதவியேற்பு! * பாஜக வங்கமொழியை குழிதோண்டி புதைக்கும்! - மம்தா * GMT யை MST ஆக மாற்ற வேண்டும்! - தர்மேந்திர பிரதான் * அருணாச்சலப் பிரதேச முதல்வருக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்! - உச்ச நீதிமன்றம் * போர் அப்டேட்ஸ்!

    24 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like