The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. Stalin உடன் பிரசாரம் செய்ய மறுக்கும் Rahul Gandhi? | TVK Vijay Karaikudi | Iran Lebanon Israel War

    6 HR AGO

    Stalin உடன் பிரசாரம் செய்ய மறுக்கும் Rahul Gandhi? | TVK Vijay Karaikudi | Iran Lebanon Israel War

    * தமிழ்நாட்டில் 12-ம் தேதி முதல் வெப்ப அலை அதிகரிக்கும்! * 4618 வேட்புமனுக்கள் ஏற்பு! * IPS ON ROAD FROM NAMAKKAL * காரைக்குடியில் விஜய்! * லீக்கான ஜனநாயகன் படம்... எல்.முருகன், உதயநிதியைக் கைகாட்டும் ஆதவ்! * திருச்செங்கோடு: தவெக Vs திமுக மோதல்? * விஜய் ஆதரவுடன் முதல்வராகி 5000 கோடி சம்பாதிக்க திட்டமிட்டார் எடப்பாடி! - செங்கோட்டையன் * விஜய், அண்ணாமலை வாகனத்தில் பறக்கும் படை சோதனை! * மெட்ரோ ரயிலில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்! * காங்கிரஸ் தான் உண்மையான சமூக நீதிக் கட்சி! - மாணிக்கம் தாகூர் * ஸ்டாலினுடன் பிரசாரம் செய்யத் தயங்கும் ராகுல்? * மம்தாவால் மாற்றப்பட்ட தலைமைச் செயலாளர்! - கே.என்.நேரு * அதிமுக வென்றால் ஹெச்.ராஜா முதல்வராக இருப்பார்! - திருமா * தெலுங்கில் ஓட்டு கேட்ட ஓபிஎஸ்! * கனிமொழி செல்லாத காசு! - எடப்பாடி * உதயசூரியன் தானேம்மா... கன்ஃபுயூஸ் ஆன ஸ்டாலின்... கிண்டலடித்த எடப்பாடி! * அமித் ஷா என்ன பாகிஸ்தான் நாட்டுக்காரரா... ஆசி வாங்கவே காலில் விழுந்தேன் - இபிஎஸ் * திமுக வென்றாலும் ஸ்டாலின் முதலமைச்சர் இல்லை! - பியூஷ் கோயல் * புதுச்சேரி, கேரளம், அசாமில் எத்தனை சதவிகித வாக்குப்பதிவு? * புதுச்சேரி: வாக்களித்ததை வீடியோவாக வெளியிட்டோர் மீது வழக்கு பதியப்படும்! - தேர்தல் ஆணையம் * பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய்... மேற்குவங்கத்தில் பாஜக வாக்குறுதி! * பெண்களை ஒரு கமாடிட்டியாக பார்க்கும் திமுகவினர்! - குஷ்பு * ராமதாஸுக்கு சிலிண்டர் சின்னம்! * மாநிலங்களவை உறுப்பினரான நிதிஷ் குமார்! * டெல்லி: யஷ்வந்த் வர்மா நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்! * தாக்கப்படும் லெபனான்... கொந்தளிக்கும் பாகிஸ்தான்!

    26 min
  2. Ramadoss ஆல் Sasikala Upset? | சர்ச்சையை கிளப்பிய EPS | Vijay -ஐ விமர்சிக்கும் BJP Congress | Seeman

    1 DAY AGO

    Ramadoss ஆல் Sasikala Upset? | சர்ச்சையை கிளப்பிய EPS | Vijay -ஐ விமர்சிக்கும் BJP Congress | Seeman

    * லெபனான் தாக்குதலால் மீண்டும் போர் தொடங்கும் அபாயம்? * ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் 50% வரி! - ட்ரம்ப் * புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம்... வாக்குப்பதிவு நிலவரம்! * திருக்கனூர் வாக்குச்சாவடியில் தடியடி? * பாகூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன்? * அஸ்ஸாம்: வாக்குப் பதிவன்று போட்டியிலிருந்து விலகிய காங்கிரஸ் வேட்பாளர்! * 33% பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவில் மாற்றம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்! * கொரானாவுல அவரும் போயிருப்பாரு... முதல்வர் குறித்து எடப்பாடி சர்ச்சைப் பேச்சு! * மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் அல்ல... முதல்வர் பதிலடி! * காணாமல் போனார் என்றுதான் சொன்னேன்... - எடப்பாடி விளக்கம் * சீர்திருத்தம் அல்ல... சூழ்ச்சி..! - தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் * தூத்துக்குடியில் விஜய்! * காரைக்குடியில் நாளை பிரசாரம் செய்யும் விஜய்? * விஜய் பேச்சு: தமிழ்நாடு காங்கிரஸ் பதிலடியும்... பிரவீண் சக்கரவர்த்தியின் தடாலடியும்! * விஜயை விமர்சிக்கும் நிதின் நபின்! * சுந்தர் சி-யை 10 நிமிடங்களில் சந்திக்கலாம்! - குஷ்பு * சுடுகாட்டுல பேசியிருந்தா 10 பொணமாவது எழுந்திருக்கும்... - சீமான் * ஓசி பஸ்ல போறவங்க எனக்கு ஓட்டு போடாதீங்க... - சீமான் * ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையா இது? - ஓ.பி.எஸ்ஸைச் சாடும் சசிகலா * அமித் ஷா முயற்சியால் ஒன்றுபட்டோம்! - டிடிவி * எங்களது 20 வேட்புமனுக்களை நிராகரித்துவிட்டனர்! - வேல்முருகன் காட்டம் * விஜய பிரபாகரனை வாழ்த்திய மாணிக்கம் தாகூர்! * தேமுதிக டு அதிமுக... மீசை ராஜேந்திரன்!

    24 min
  3. Chief secretary மாற்றம் -பின்னணியில் BJP? TVK வேட்பாளர்களுக்கு Sketch போடும் DMK ADMK | IRAN War

    2 DAYS AGO

    Chief secretary மாற்றம் -பின்னணியில் BJP? TVK வேட்பாளர்களுக்கு Sketch போடும் DMK ADMK | IRAN War

    * பாகிஸ்தான் தலையீடும்... ஈரான் போர் நிறுத்தமும்! * அமெரிக்கா முடிவை ஏற்கிறோம்! - இஸ்ரேல் * ஹோர்மூஸ் நீரிணைக்கு இனி டோல் கட்டணம்! * தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆகியோரை மாற்றிய தேர்தல் ஆணையம்1 * நெல்லை, தூத்துக்குடியில் விஜய் பிரசாரம்... பேசியது என்ன? * எடப்பாடியில் தவெக போட்டியில்லை? * தவெக-வுக்கு ஷாக் கொடுக்கும் ப்ளானில் உள்ளனவா கழகங்கள்? * அறந்தாங்கி: தவெக வேட்பாளரை ஆதரிக்கும் திமுக நிர்வாகி? * ஜனநாயகன் குறித்து கருத்துச் சொல்ல மறுத்த ரஜினி! * தொகுதி மறுவரையறை திட்டத்தில் வெளிப்படைத்தன்மையில்லை! - முதல்வர் குற்றச்சாட்டு * கன்னியாகுமரியில் முகாமிட்ட சபரீசன்? * விமர்சனங்களுக்குப் பிறகு விருப்பமனு கட்டணத்தை திருப்பிக் கொடுக்கும் ம.நீ.ம? * எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கடுமையாகத் தாக்கிய கே.சி.வீரமணி ஆதரவாளர்கள்! * ஜெயலலிதா பாணியில் ஸ்டாலினும், கருணாநிதி பாணியில் எடப்பாடியும் பிரசாரம்? * விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்! - திருமா * நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது! - நயினார் * டெல்லி சென்ற அண்ணாமலை... நாளை முதல் பிரசாரம்? * நல்லாட்சி கொடுத்திருந்தால் கூட்டணியும், இலவச அறிவிப்புகளும் தேவையில்லை! - சீமான் * திருப்பரங்குன்றம் வழக்கில் இடைக்காலத் தடை? * திருப்பரங்குன்றத்தில் சசிகலா பிரசாரம்! * தேர்தல் ஆணையரைச் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள்!

    27 min
  4. 3 DAYS AGO

    BJP உடன் Stalin ரகசிய டீலிங்! - Mamata குற்றச்சாட்டு | IRAN WAR நிறுத்தப்படாவிட்டால்? | DMK TVK ADMK

    * ஸ்டாலின், காங்கிரஸ் பா.ஜ.கவுடன் கூட்டு! - மம்தா குற்றச்சாட்டு! * தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணியை ஆதரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்! * புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளாவில் பரப்புரை நிறைவு! * பவன் கேரா வீட்டில் அஸ்ஸாம் போலீஸ்! - என்ன பஞ்சாயத்து? * ஸ்டாலின், இபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு! * பாமக எதிர்ப்பை மீறி ஏற்கப்பட்ட விஜய்யின் வேட்புமனு! * ஆதவ் வேட்புமனு நிறுத்திவைப்பு! * உதயநிதி வேட்புமனுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு! * தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ்! * சொந்தமாக நிலம் இல்லாத எடப்பாடி - வேட்புமனுவில் சொல்லப்பட்டது என்ன? * விஜய் பெயரில் வேட்பாளர்கள்! * நெல்லையில் விஜய் நாளை பிரசாரம்! * திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு? * பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? - ஸ்டாலின் கேள்வி * தூரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி! - ஸ்டாலின் * உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா...? - இபிஎஸ் கேள்வி * சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடிக்கு தண்டனை தர வேண்டும்! - கமல் * பி.டி.ஆர் பரபரப்பு பிரசாரம்! * கார்த்தி சிதம்பரத்துக்கு பதிலடி கொடுத்த சீமான்! * ஈரான் போர் அப்டேட்ஸ்! * பாகிஸ்தானில் பார்ஷியல் லாக்டவுன்?

    26 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like