The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 2 days ago

    TVK or DMK - MLA -க்களை தூக்குவது யார்? | செந்தில் பாலாஜி தலைமறைவு? | CM VIJAY ADMK IMPERFECT SHOW

    * அதிமுகவை வலுப்படுத்த இபிஎஸ் ஆலோசனை? * விவாதமாகும் திருமா பேச்சு! * மாறி மாறிக் குற்றம்சாட்டிக் கொள்ளும் திமுக - தவெக? * கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... ஸ்டாலின் பெயர் கொண்ட கல்வெட்டு நீக்கமா? * செந்தில் பாலாஜி லுக்-அவுட் நோட்டீஸ்! * கரூர் விவகாரம்... உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை! * மன உளைச்சலால் உயிரிழந்த விவசாயி.. தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! * அன்புமணி - என்.ஆனந்த் சந்திப்பு! * உலகத் தமிழ் மாநாடு நடத்த முதல்வர் விஜய் திட்டம்! * “முருகப் பெருமான் வடநாட்டில் பிறந்தார் என கட்டுக்கதை” - ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை * மிகப்பெரிய ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் அதானி குழுமம்! * "அலி கமேனிக்கு ஈரானிய மக்கள் போலி கண்ணீர் வடிக்கிறார்கள்.." -ட்ரம்ப்

    17 min
  2. 5 days ago

    EX Minister Anitha Radhakrishnan கைது... அடுத்த கைது இவர்தானா? | Imperfect Show

    •⁠ ⁠முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது! •⁠ ⁠TVK: MLA-விடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் 5 பேர் கைது? •⁠ ⁠குதிரை பேர விவகாரம்: அமமுக உரிய நேரத்தில் கையிலெடுக்கும்? •⁠ ⁠அதிமுக வைகைச்செல்வன் விலகல் •⁠ ⁠1.2 கோடி பேர் ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டார்கள்? •⁠ ⁠விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர் அதிமுக-விலிருந்து விலகல்? •⁠ ⁠சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி மீது தாக்குதல் வழக்கு - தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு. •⁠ ⁠‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி - என்ன நடந்தது மதுரையில்? •⁠ ⁠பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா? - வன்னியரசு கண்டனம்? •⁠ ⁠நிர்மல் குமார் கண்டனம்? •⁠ ⁠திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு? •⁠ ⁠NEET மறுதேர்வு: 1 கேள்வி தவறா? •⁠ ⁠ஜப்பான் பிரதமருக்கு இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி? •⁠ ⁠Petrol & Disel விலை குறைய வாய்ப்பில்லை?

    19 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like