The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 1 HR AGO

    வாக்குக்கு பணம் - செந்தில் பாலாஜி தொகுதியில் ADMK தர்ணா| வாக்களிக்க தேவையான ஆவணங்கள் எவை?| Imperfect show

    •⁠ ⁠இதுவரை பதிவான தபால் வாக்குகள்! •⁠ ⁠வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? •⁠ ⁠வாக்குச்சாவடியில் ஃபோட்டோ, ஃபோட்டோ வீடியோ எடுத்தால் சிறை.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை •⁠ ⁠தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.40 போலீசார்! •⁠ ⁠EVMs அனுப்பும் பணி தீவிரம்? •⁠ ⁠வாக்காளர்கள் வாக்களிக்கும் செயல்முறை குறித்த விவரங்களை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம் •⁠ ⁠வாக்குச்சாவடிகளை கண்டறிய தேர்தல் ஆணையம் ஏற்பாடு •⁠ ⁠பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் •⁠ ⁠மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் பணம் பறிமுதல்? •⁠ ⁠தேர்தலை ரத்து செய்க - அம்மன் அர்ஜுனன் தர்ணா •⁠ ⁠காஞ்சிபுரம் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை? •⁠ ⁠தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாகப் பேரணி; பாஜக அமைச்சரை நடுரோட்டில் வறுத்தெடுத்த இளம் பெண் •⁠ ⁠மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்! - •⁠ ⁠பஹல்காம்: துயரத்தின் ஓராண்டு நிறைவு! •⁠ ⁠பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது - பிரதமர் மோடி •⁠ ⁠"AI வீடியோக்களுக்கு இனி நிரந்தர முத்திரை!" - ஒன்றிய அரசு புதிய சட்டத் திருத்தம். •⁠ ⁠அமெரிக்காவை கண்டுகொள்ளாத ஈரான்! •⁠ ⁠புகை பழக்கம் இல்லாத நாடாக உருவெடுக்க பிரிட்டன் மெகா பிளான்!

    14 min
  2. கோவை கரூரில் ELECTION ரத்தாகுமா? | கண்ணீர் விட்ட EPS ; BJP -ஐ தாக்கிய VIJAY ; களத்தில் STALIN SEEMAN

    1 DAY AGO

    கோவை கரூரில் ELECTION ரத்தாகுமா? | கண்ணீர் விட்ட EPS ; BJP -ஐ தாக்கிய VIJAY ; களத்தில் STALIN SEEMAN

    * இறுதிக்கட்ட பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரம் * “தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை வெறுக்கின்றனர்” -அரவிந்த் கெஜ்ரிவால் * டெல்லிக்கு தலைவணங்காத தலைவர் ஸ்டாலின் - கார்கே * திமுக-வுக்கு ஆதரவு வழங்கிய ஓவைசி? * பெரம்பலூர் 2.44 கோடி பிடித்தது தேர்தல் தனிப்படை? * கோவை கரூரில் ELECTION ரத்தாகுமா? * மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டது நான்தான் - பழனிசாமி * வெற்றி மார்ஜினை பார்க்கும்போது ஆச்சரியப்படுவார்கள் - அண்ணாமலை * ஒட்டப்பிடாரம் அமமுக வேட்பாளரின் மகன் வீட்டில் இருந்து ரூ.46 லட்சம் பணம் பறிமுதல்! * பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்- அன்புமணி * “அரசு ஊழியர்களின் ஆதரவு அதிமுக கூட்டணிக்கே” - அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை * “மாம்பழம் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது” -ராமதாஸ் * சீமான் இறுதிகட்ட பிரசாரம்? * காரைக்குடி பரப்புரையில் பாட்டு பாடி விஜயை கலாய்த்த சாட்டை துரைமுருகன் * தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய விஜய்? * "வென்று வா தலைவா! " - விஜய்க்கு சிபி சத்யராஜ் கடிதம் * மேற்கு வங்கத்தில் முந்துவது யார்?

    21 min
  3. IT RAID: பிரசாரத்துக்கு அழைக்காத Rahul - நாடகமாடிய Selvaperunthagai? | EPS Vs Congress | TVK VIJAY

    2 DAYS AGO

    IT RAID: பிரசாரத்துக்கு அழைக்காத Rahul - நாடகமாடிய Selvaperunthagai? | EPS Vs Congress | TVK VIJAY

    * விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலைவர்கள் இரங்கல்! * ஐடி அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர்! - செல்வப்பெருந்தகை * செல்வப்பெருந்தகை விவகாரம்: கண்டனம் தெரிவித்த முதல்வர்! * வருமான வரித்துறை விளக்கம்! * நாடகமாடுகிறார் செல்வப்பெருந்தகை! - அண்ணாமலை * பா.ஜ.க பிடியில் அதிமுக... மணிப்பூர் விவகாரம்! - ராகுல் பேசியது என்ன? * திமுகவின் அடிமையாக மாறிவிட்டது காங்கிரஸ் கட்சி! - எடப்பாடி * 2023 மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வராதது ஏன்? - கார்கே * `தேர்தல் விதிகள் அமலில் இருக்கும்போது...' - பிரதமர் உரையை விமர்சித்த ஸ்டாலின் * கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டில் பிரசாரம்? * கோவை தெற்கில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல்! * பார்த்திபனுக்கு சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு! * திமுக, அதிமுக பணப்பட்டுவாடா... தேர்தல் பறக்கும் படையிடனர் பறிமுதல்! * காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 13 லட்சம் திடுட்டு? * சாராயத்தை நம்பி பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் திமுக! - சீமான் ஆவேசம் * தவெக வேட்பாளர் வீட்டில் குண்டு வீச்சு! * திருவள்ளூரில் விஜய் ரோடு ஷோ! * விஜய் மீது வழக்குப் பதிய வேண்டும்! - பெ.சண்முகம் * ஹோர்மூஸ் நீரிணையில் பதற்றம்... என்ன நடக்கிறது?

    22 min
  4. Vijay கொடுத்த Final Assignment - மன்னிப்பு கேட்ட Modi| Imperfect show

    3 DAYS AGO

    Vijay கொடுத்த Final Assignment - மன்னிப்பு கேட்ட Modi| Imperfect show

    - "பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு 66% வாக்கு கிடைக்கவில்லை தான்; ஆனால், பெண்களின் 100%.." - மோடி •⁠ ⁠"அவமானத்தால் பிரதமர் நிலைகுலைந்துவிட்டார்.. தோல்வியால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் பிரதமர் மோடியின் உரை.." - -ஜெய்ராம் ரமேஷ். •⁠ ⁠அதிமுக மற்றும் பாஜகவின் ஆட்சி அமைந்ததும்... - அமித் ஷா •⁠ ⁠'மாணிக்கமாக இருந்த எங்களை பாஜக, பாட்ஷாவாக மாற்றிவிட்டது’ – மு.க.ஸ்டாலின் காட்டம் *எடப்பாடி: "குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்கு" - சுயேச்சைக்கு விஜய் ஆதரவு. •⁠ ⁠கோலம் & டிரெஸ் கோட் வீடியோவை வைரல் செய்யும் TVK-யினர் •⁠ ⁠Social Media-வில் தீவிரம் காட்டும் வேட்பாளர்கள்.. இறுதிகட்ட பிரசாரம் •⁠ ⁠TVK AI Video - DMK MLA காவல் துறையில் புகார். •⁠ ⁠விஜய் போடும் ஓட்டு - பாஜக வலிமை பெறும் - திருமா *எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதில். •⁠ ⁠தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்க கோரி மீண்டும் நோட்டீஸ் அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டம். •⁠ ⁠மக்களவை & மாநிலங்களவை எவ்வளவு சதவிகிதம் செயல்பட்டதா? •⁠ ⁠பிரேசில் அதிபர் லூலா ஆதங்கம்! •⁠ ⁠ஈரானில் என்ன நடக்கிறது?

    17 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like