The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. CM VIJAY Upset: பறிக்கப்படும் அமைச்சர் சரத் பதவி? | TVK தலைமையில் உருவாகும் கூட்டணி? | DMK ADMK

    1 hr ago

    CM VIJAY Upset: பறிக்கப்படும் அமைச்சர் சரத் பதவி? | TVK தலைமையில் உருவாகும் கூட்டணி? | DMK ADMK

    * அனைத்து மாவட்ட IAS, IPS அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை? * 'இதுதான் சரியான நேரம்!' - தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! - பின்னணி என்ன? * திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? * குதிரை பேரத்தை போட்டுடைத்த வைகோ? - விஜய் கோபம்? * கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்? * எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர் - உடனே ஏற்றுக்கொண்ட சபாநாயகர்! * "மற்றொரு நாள்.. மற்றுமொரு ராஜினாமா" - உதயநிதி ஸ்டாலின் * அடுத்தடுத்து சர்ச்சைகளில் அமைச்சர்கள்! * முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு நோட்டீஸ்? * தி.மு.க செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி.அரசகுமார் சனிக்கிழமை கைது? * குப்பைக்கு பதில் மணல்... மதுரை மாநகராட்சியில் ஊழல்? * மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்? * கச்சா எண்ணெய் விலை சரிவு: "ஆனால், பெட்ரோல், டீசல் விலை?" - மோடி அரசிடம் கார்கே கேட்கும் 3 கேள்விகள் * 'மக்களின் இந்த பொறுப்புணர்வு.!' பெட்ரோல் சிக்கனம், தங்கம் தவிர்ப்பு ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி * பிரதமருக்கு செஷல்ஸ் உயரிய விருது? * `அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை' - வருங்கால கணவனிடம் ரூ.1 கோடியை வாங்கி காதலனிடம் கொடுத்த மணமகள் * ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கும் அமெரிக்கா?

    25 min
  2. MODI அமைச்சரவையில் மாற்றம்? | ரூட்டை மாற்றும் EPS STALIN | DMK ADMK TVK CM VIJAY | Imperfect Show

    3 days ago

    MODI அமைச்சரவையில் மாற்றம்? | ரூட்டை மாற்றும் EPS STALIN | DMK ADMK TVK CM VIJAY | Imperfect Show

    * போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல் ஆளாக ஓடிய முதல்வர் விஜய்! * CM ஓடுவது இதுதான் முதல்முறை! - ஆதவ் பேச்சு * இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி? * போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர்? * என் பெயர் முதலில் இருக்க வேண்டும் - பெண் அமைச்சர்களுக்குள் சண்டை? * வருத்தம் தெரிவித்த அமைச்சர் விஸ்வநாதன்? * "இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது" - அமைச்சர் ராஜ்மோகன் * "அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்" - துரை வைகோ உறுதி * விசிக-வை விமர்சனம் செய்த வைகோ? * அரசு பேருந்தில் பயணித்து முதல்வர் விஜய் பதிவுசெய்த வீடியோ! * மேஜர் முகுந்த் வரதராஜன் பெயரில் சாலை! யார் ஆட்சியில் ஒப்புதல்? – ஆவணங்கள் சொல்வது என்ன? * 'சோதனையின்போது வீட்டிலிருந்து ரூ. 40 லட்சம் எடுத்தார்களா?' - எ.வ.வேலு சொல்வது என்ன? * திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல் * அதிமுக-வில் எஸ்.பி.வேலுமணி & தங்கமணிக்கு மீண்டும் பதவி? * அதிகாரமில்லா அலங்காரப் பதவிகளா? சி.வி.சண்முகம் தவிர்ப்பு! அதிமுக அதிருப்தி முகாமில் மீண்டும் ஆலோசனை * “ஜூலை 1 முதல் கள நடவடிக்கைகள்”- அண்ணாமலை * கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா? * அமோனியா வாயு கசிவு: பலி 13? * தருமபுரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ * மத்திய அமைச்சரவை மாற்றமா? * வணிக எல்பிஜி கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு அறிவிப்பு * பாடபுத்தகத்தில் எமர்ஜென்சி கொண்டு வந்த மத்திய அரசு? * வெனிசுலாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்?

    27 min
  3. 4 days ago

    DVAC Raid: முதலில் EV Velu - அடுத்தடுத்து லிஸ்டிலுள்ள DMK தலைவர்கள் | EB SHOCK வெள்ளை அறிக்கை | TVK

    * CM விஜய்க்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்! * எதையும் யாரும் காணாமல் அடித்து விட முடியாது - முத்தரசன். * "இனி யாரோடும் கூட்டணி இல்லை.. திமுக தனித்து வெற்றி பெறும் என அறிவிங்க தலைவரே.." -ஆ.ராசா எம்.பி * `தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது; முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும்...' - மு.வீரபாண்டியன் * இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்" - பெ.சண்முகம் * "‘முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்." - திருமாவளவன். * முதல்வர் சைகை விவகாரம் - பேரவை தலைவர் விளக்கம் என்ன? * முதல்வர், சீமான் & வைகோ ஒரே இருக்கையில்? * 'வசந்த காலம் வரப்போகிறது!' வைகோ பேச்சு - திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? * 'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம் * 300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய். * "9 டெண்டர்களில் முறைக்கேடு; விஜய் மட்டும் ஆட்சிக்கு வரவில்லை எனில்.!"-அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி * முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை * செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பரபரக்கும் கரூர்! * எ.வ.வேலு: `இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக' - DVAC ரெய்டு குறித்து ஸ்டாலின் * 'வரும் திங்கட்கிழமை' - தவெக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்? * 'அன்பில் மகேஸ் செய்திருப்பது அநாகரிகம்; விளைவுகளை சந்திக்க நேரிடும்'- அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை * “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் நிமிர்ந்து நின்று ‘நான் பணம் வாங்கவில்லை’ என சொல்லமுடியுமா? - ஆதவ் அர்ஜுனா * அமைச்சர் நிகழ்ச்சியில் பவர் கட்! * E-Petition System - அமைச்சர் ராஜ் மோகனின் புதிய முயற்சி * தங்க மோதிரம் திட்டத்துக்கு பதிலாக இதை செய்யலாம் - திருமா * "இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டாலும், பாஸ்போர்ட் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல.." - வெளியுறவு அமைச்சகம் விளக்கம் * அமைச்சர்களிடையே ஒத்துழைப்பு அவசியம்? - மோடி.

    21 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like