The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 5 hr ago

    TVK ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி சதி? | ஊழல் சக்திகளை கட்சியில் இணைக்கும் CM VIJAY? | DMK ADMK

    * தவெக எம்.எல்.ஏ-வுக்கு விலை பேசிய திமுக? * குதிரை பேரம்: முதல்வர் மீது புகாரளித்த திமுக! * தவெக-வில் நாளை இணையும் விஜயபாஸ்கர்கள்! * எடப்பாடிக்கு எதிராக வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 9 பேர் கூட்டறிக்கை! * தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் நடந்தது என்ன? * 4. அரசு வேலை மோசடி புகார்: சிவசங்கர் ஆஜர் * அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு? * வேலை வாங்கித் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி - திமுக மாவட்ட செயலர் சிற்றரசு மீது சொந்த கட்சி பிரமுகர் புகார்! * ஓடும் பேருந்தில் பயணிக்கு வந்த வலிப்பு... துரிதமாகச் செயல்பட்ட நடத்துநருக்கு குவியும் பாராட்டுக்கள்! * கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை! * SIR: தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடிதம்? * ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் போனில் பேசிய பிரதமர் மோடி?

    24 min
  2. 1 day ago

    மாறி மாறிப் பேசும் Vaiko - MDMK கட்சிக்குள்ளேயே அதிருப்தி? | ADMK to TVK - இன்னும் எத்தனை பேர்?

    * மதிமுக எம்.எல்.ஏக்களை பதவி விலக முதல்வர் விஜய் சொல்ல வில்லை; நான் தான் சொன்னேன் - வைகோ பேட்டி - * பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் வெளியே அனுப்பிய வைகோ? * “எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை.” - திருமாவளவன் * அதிமுகவில் அதிகாரம் இல்லாத பதவிகள்.. ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் மூத்த தலைவர்கள்! * "ரெடியா இருங்க CM சார்.. MR விஜயபாஸ்கருக்கு இனிமேல் தான்" புது புயலை கிளப்பிய RB உதயகுமார் * எம்.ஆர்.விஜயபாஸ்கர்: 'MLA பதவி ராஜினாமா' - `நாங்க வெயிட்டிங்' எனக் கொண்டாடிய கரூர் அ.தி.மு.க-வினர்! * "மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பேச்சை காங்., கேட்டிருந்தால் இந்நேரம்..." - விஸ்வநாதன் * "காங்கிரஸ் DNA இதுதான்" - மாணிக்கம் தாகூர். * அரசு விழா பேனரில் பெயர் சர்ச்சை - ஒற்றுமையாக எடுத்துக்கொண்ட செல்பியை பகிர்ந்த அமைச்சர்கள் * அமைச்சர்கள் ஆதவ், நிர்மலுக்கு சபரீசன் நோட்டீஸ் ஏன்? * தவெக ஒன்றிய செயலர் தற்காலிக நீக்கம்.. ஏன்? * திருச்சி கிழக்கில் போட்டியில்லை - ராகவா லாரன்ஸ் * அப்போலோவில் சிகிச்சை பெறும் தயாளு அம்மாள்? * `கமிஷன் மோதலால் கட்சிக்கு அவப்பெயர்’ - அறிவாலயத்தில் `மன்னிப்பு’ கேட்ட வேலூர் மேயர், துணை மேயர் * பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழு? * குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு * மதுபோதையில் ஒரே நாளில் மூவர் கல்லால் அடித்துக் கொலை - குமரியில் அதிர்ச்சி * ராமர் கோயில் நன்கொடை விவகாரம்.. என்ன முறைகேடு நடந்தது? * ராமருக்கு பாஜக துரோகம் செய்தது - அகிலேஷ் யாதவ்? * அனைத்து மாநிலங்களிலும் 50% மக்களை தொகுதி இடங்களை அதிகப்படுத்த முடிவு? * Japan: தோல்வியின் கண்ணீரிலும் கடமை தவறாத ஜப்பான் - மைதானத்தை சுத்தம் செய்து உலகை வென்ற ரசிகர்கள்!

    26 min
  3. CM VIJAY Upset: பறிக்கப்படும் அமைச்சர் சரத் பதவி? | TVK தலைமையில் உருவாகும் கூட்டணி? | DMK ADMK

    2 days ago

    CM VIJAY Upset: பறிக்கப்படும் அமைச்சர் சரத் பதவி? | TVK தலைமையில் உருவாகும் கூட்டணி? | DMK ADMK

    * அனைத்து மாவட்ட IAS, IPS அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை? * 'இதுதான் சரியான நேரம்!' - தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! - பின்னணி என்ன? * திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? * குதிரை பேரத்தை போட்டுடைத்த வைகோ? - விஜய் கோபம்? * கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்? * எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர் - உடனே ஏற்றுக்கொண்ட சபாநாயகர்! * "மற்றொரு நாள்.. மற்றுமொரு ராஜினாமா" - உதயநிதி ஸ்டாலின் * அடுத்தடுத்து சர்ச்சைகளில் அமைச்சர்கள்! * முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு நோட்டீஸ்? * தி.மு.க செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி.அரசகுமார் சனிக்கிழமை கைது? * குப்பைக்கு பதில் மணல்... மதுரை மாநகராட்சியில் ஊழல்? * மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்? * கச்சா எண்ணெய் விலை சரிவு: "ஆனால், பெட்ரோல், டீசல் விலை?" - மோடி அரசிடம் கார்கே கேட்கும் 3 கேள்விகள் * 'மக்களின் இந்த பொறுப்புணர்வு.!' பெட்ரோல் சிக்கனம், தங்கம் தவிர்ப்பு ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி * பிரதமருக்கு செஷல்ஸ் உயரிய விருது? * `அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை' - வருங்கால கணவனிடம் ரூ.1 கோடியை வாங்கி காதலனிடம் கொடுத்த மணமகள் * ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கும் அமெரிக்கா?

    25 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like