The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. TVK அமைச்சரவையில் VCK | CVS அணியை ஓரங்கட்டும் CM VIJAY ? | MODI MELONI ADMK DMK | Imperfect Show

    13 HR AGO

    TVK அமைச்சரவையில் VCK | CVS அணியை ஓரங்கட்டும் CM VIJAY ? | MODI MELONI ADMK DMK | Imperfect Show

    * தவெக அமைச்சரவையில் விசிக? * காங்கிரஸ் சார்பில் யார் அமைச்சர்கள்? * அயோத்திதாசர் மணி மண்டபத்தில் முதலமைச்சர் மரியாதை. * ஜீப்பை தானே ஓட்டிப் பார்த்து ஆய்வு? * பாமக-வின் கொள்கையும், தவெக கொள்கையும் ஒன்றுதான் - அன்புமணி ராமதாஸ் * 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு * ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம் * ஒரே நாளில் டெண்டர்.! வெளியான முறைகேடு? * ‘போர்வாள்’ என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் தொடக்கம் * பொதுக்குழுவை கூட்டினால் மட்டுமே எடப்பாடியுடன் பேச்சு - சி.வி.சண்முகம் - சிபி * புதிதாக பிறந்த CJP கட்சி? * இத்தாலி பிரதமர் மெலோனிக்கு MELODY சாக்லேட் பாக்கெட்டை பரிசாக வழங்கி மகிழ்ந்த பிரதமர் மோடி! * ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்?

    23 min
  2. ADMK பொதுக்குழு: தயாராகும் EPS - CVS அணி?| TVK அரசுக்கு ED கடிதம் -சிக்குவாரா Senthil Balaji | VIJAY

    1 DAY AGO

    ADMK பொதுக்குழு: தயாராகும் EPS - CVS அணி?| TVK அரசுக்கு ED கடிதம் -சிக்குவாரா Senthil Balaji | VIJAY

    * மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! * எரிபொருள் விலை உயர்வு - கார்கே கண்டனம்! * டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96 ரூபாயை எட்டியது! * செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாத மோடி... விமர்சனம் செய்த ராகுல்! * மோடி செய்தியாளர்கள் சந்திப்பு... நார்வே தூதரகம் சொல்வது என்ன? * நார்வே அரசின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி! * அம்மா உணவகங்களை மேம்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு! * திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுடன் உரையாடிய முதல்வர்! * இருமொழிக் கொள்கைதான்... பி.எம் ஸ்ரீ திட்டத்துக்கு அனுமதியில்லை! - ராஜ் மோகன் * ராகுல் காந்தியின் முடிவாக இருக்காது! - திமுகவில் இணைந்த அலீம் அல் புகாரி பேட்டி * அதிமுக மா.செ கூட்டத்தில் நடந்தது என்ன? * பொதுக்குழுவை கூட்டுங்கள்... - சி.வி.எஸ் * பொய்க்கால் குதிரை அரசு! - தவெக-வை சாடிய இ.பி.எஸ் * செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரிய அமலாக்கத்துறை! * பொன்னாடைக்கு பதில் நிதி கொடுங்கள்! - செளமியா அன்புமணி * முள்ளிவாய்க்கால் கூட்டத்தில் சீமான் பேசியது என்ன? * புதுக்கோட்டை: மாற்றுத்திற்னாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! * மருத்துவர் சுப்பையா கொலை குற்றவாளிகள் விடுதலையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

    21 min
  3. 2 DAYS AGO

    ADMK Gang War: Edappadi அடுத்த move என்ன தோல்வியில் திமுக திணறுகிறதா? | IPS

    * முதல்வர் முன்னிலையில் பொறுப்பேற்ற ஆனந்த் * முதல்வர் முன்னிலையில் பொறுப்பேற்ற செங்கோட்டையன் * பள்ளிகள் எப்போது திறப்பு? - அமைச்சர் ராஜ்மோகன் * NEET-க்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வருவோம் - அருண்ராஜ் * TVK: "அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச் சொல்வது?" - அமைச்சர் ராஜ்மோகன் குறித்து விஷால் கேள்வி * "சி.பி.ஐ விசாரணை கோருவோம்; த.வெ.க செய்தது குதிரை பேரம் என்பதை நிரூபிப்போம்!" - டி.டி.வி.தினகரன் * தவெக அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகள் - டிடிவி தினகரன் கண்டனம். * திருச்சி: திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி; தலையில் கல்லால் கொடூரத் தாக்குதல் நடத்திய இளைஞர். * படப்பை அருகே 2 இளைஞர்கள் கஞ்சா போதையால் வெட்டிக்கொலை? * அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க திமுக முயற்சித்தது உண்மை தான் - திருமாவளவன் * “இந்த மாதிரி பேசிக்கிறாங்க.. தெரியுமா எனக் கேட்டார்கள்.. அதிகாரப்பூர்வமாக அணுகவில்லலை”- விசிக தலைவர் திருமாவளவன் * 'இன்ஸ்டாகிராம் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது' - ஸ்டாலின் கூறியது என்ன? * 'கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காட்டும் ஆளைப் பார்த்து குழந்தை நிச்சயம் மயங்கும்; ஆனா.!” - உதயநிதி * `நாம் நேரு அண்ணனுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்'- உணர்ச்சிவசப்பட்ட நிர்வாகி; மைக்கை வாங்கிய கே.என்.நேரு * 'அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு' - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு அறிக்கை! * அதிமுகவில் இருந்து விலகல் ஏன்? செம்மலை பரபரப்பு விளக்கம் * "அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும்" - சி.விஜயபாஸ்கர் * "எடப்பாடி பழனிசாமியால் அதிமுக வலுவிழந்து விட்டது" - அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு * "நாங்கள் போட்டி போடுவோம்; ஆனால் பொறாமைப்பட மாட்டோம்" - ரஜினிகாந்த் பதிலுக்கு கமல்ஹாசன் விளக்கம் * விஜய்க்கு கமல் அட்வைஸ்? * `60 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் முழுமையான அமைச்சரவை.!' - வி.டி.சதீசன் பெருமிதம் * பதவியேற்பு விழா சுவாரஸ்யம்? * பிரதமர் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது * ஆப்ரிக்கா நாடுகளில் எபோலா வைரஸ் - சர்வதேச நெருக்கடியாக அறிவிப்பு? * K Rajan: அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை * காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார் - சொந்த ஊரில் இறுதிச்சடங்கு.

    23 min
  4. 4 DAYS AGO

    ADMK - ஆளுநரை சந்திக்கும் EPS - அடுத்து என்ன? | Petrol Price Hike - இது நியாயமா? | TVK DMK MODI

    * பெட்ரோல் விலை உயர்வு முதல்வர் கண்டனம்! * பெட்ரோல் விலை உயர்வை எதிர்க்கும் ஸ்டாலின்! * பெட்ரோல், டீசல் விலை உயர்வு - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம். * என்னிடம் எதையும் மறைக்காதீர்கள் - ஸ்டாலின் * நமது அம்மாவில் எடப்பாடிக்கு பதிலாக வேலுமணி பெயர்? * எடப்பாடி பழனிசாமி ஆலோசனை? * 25 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி! * ஆளுநருடன் முதலமைச்சரின் செயலாளர் சந்திப்பு * "மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும்" - சி.டி.ஆர். நிர்மல்குமார் * "பட்டாசு வெடி விபத்துகள் குறித்து ஆராய குழு அமைக்கபடும்" - அமைச்சர் கீர்த்தனா உறுதி * கிருஷ்ணகிரி: மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ; தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது * உச்ச நீதிமன்றத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம்? * ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் மாணவரணியினர்! * சீனா கொடுத்த பரிசுப்பொருட்களை குப்பை தொட்டியில் போட்ட அமெரிக்க அதிகாரிகள்; காரணம் என்ன தெரியுமா?

    15 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like