
தஷ்வந்த் வழக்கு: Supreme Court தீர்ப்பால் அதிர்ச்சி | Karur செல்லும் Vijay | Seeman | Imperfect Show
• போரூர் தஷ்வந்த் விடுதலை - மரண தண்டனை ரத்தானது எப்படி?
• தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதற்கு அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும் - அன்புமணி
• கரூர் சம்பவம்: சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக தவெக மேல்முறையீடு
• கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
• கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்ராஜ் விளக்கம்!
• "அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்." - ராஜ்மோகன்
• காஸாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்?
• காசாவில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்! - தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின்
• கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவைப் பற்றிய கவலை எதற்கு? - அண்ணாமலை
• காசாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன? - ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
• இஸ்ரேலால் சித்திரவதைக்கு ஆளானதாக கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு!
• விசிகவினர் வழக்கறிஞரை தாக்கிய விவகாரம்.. திருமா பதில்?
• வழக்கறிஞரைத் தாக்கினார்களா விசிக தொண்டர்கள்? "திருமாவளவன் அந்த காரில்தான் இருந்தார்" - அண்ணாமலை
• திருமாவளவனுக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி விசிக-வினர் நாகூரில் சாலை மறியல்?
• நயினார் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி? -
• நடுவழியில் உடைந்து விழுந்த பேருந்து படிக்கட்டு?
• பிராமணர்கள் குறித்து டெல்லி முதல்வர் பேச்சு; "அருவருப்பானது, தேச விரோதமானது" - கனிமொழி MP கண்டனம்
• “எனக்கு ஓய்வே கிடையாது...” -மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் ராமதாஸ் உற்சாகம்
• மருத்துவமனைக்கு வருபவர்களை நோயாளிகள் என அழைக்கக் கூடாது - அரசாணை வெளியீடு
* டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்தது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை
• உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞரை பாராட்டிய பாஜக தலைவர்
• இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர்!
• இயற்பியல், வேதியல் நோபல் பரிசுகள் யாருக்கு?
Information
- Show
- Channel
- FrequencyUpdated daily
- Published8 October 2025 at 14:00 UTC
- Length22 min
- RatingClean