The Imperfect show - Hello Vikatan

நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin

•⁠ ⁠ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

•⁠ ⁠உண்மை வெளிவரும் - ஆதவ் அர்ஜுனா

•⁠ ⁠முன் ஜாமின் மறுப்பு - தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் தலைமறைவு!

•⁠ ⁠கரூர் துயர சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதல் உறுப்பினர்கள்!

•⁠ ⁠விஜய் என்ன தப்பு பண்ணாரு?அவருக்கு நான் துணையாக நிற்பேன்'- கரூர் சம்பவம் குறித்து எச்.ராஜா

•⁠ ⁠கரூர் மரணங்கள்: "நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?" - கடுகடுத்த அண்ணாமலை

•⁠ ⁠பாஜகவின் C TEAMதான் விஜய்" - அமைச்சர் ரகுபதி மீண்டும் விமர்சனம்

•⁠ ⁠“கரூர் சம்பவம் குறித்து ஐகோர்ட் சரியான கருத்துகளை கூறியுள்ளது” - அமைச்சர் கே.என்.நேரு

•⁠ ⁠"பிரதமர் பதவிக்கு ஆசைப்படாமல், அனைவரும் முதலமைச்சர் பதவிக்கே ஆசைப்படுகிறோம்" - திருமாவளவன்

•⁠ ⁠அமமுக: "அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" - டிடிவி தினகரன்

•⁠ ⁠டெங்கு பரவல் அதிகரிப்பு?

•⁠ ⁠Kamal Haasan: நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினராக கமல் ஹாசன் நியமனம்.

•⁠ ⁠⁠* TJS George: புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான டிஜேஎஸ் ஜார்ஜ் காலமானார்

•⁠ ⁠"காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்" -ட்ரம்ப்