The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. DMK Vs Governor: மீண்டும் தொடங்கிய மோதல்! | இருமல் மருந்து ஜாக்கிரதை! | DMK TVK BJP | Imperfect Show

    HACE 22 MIN

    DMK Vs Governor: மீண்டும் தொடங்கிய மோதல்! | இருமல் மருந்து ஜாக்கிரதை! | DMK TVK BJP | Imperfect Show

    * “உத்தரவுகள் பிறப்பித்தால் நீதிபதிகளை விமர்சிப்பதா?” - நீதிபதி செந்தில்குமார் அதிருப்தி * கரூர் 41 பலியான சம்பவம்: விசாரணையைத் தொடங்கிய ஐ.ஜி அஸ்ரா கார்க் * தவெக வழக்கில் நீதிபதியின் வார்த்தைகள் குறித்து அண்ணாமலை சொல்வதென்ன? * “படப்பிடிப்பு தளங்களுக்கு மட்டும் குறித்த நேரத்தில் சென்றுவிடுவார் விஜய்” - பிரேமலதா விஜயகாந்த் * "கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை" - டிடிவி காட்டம்! * கைதான மாவட்ட செயலாளர் மதியழகன் மனைவி பேட்டி! * ‘தமிழ்நாடு யாருடன் போராடும்?’ என்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்திற்கு முதல்வரின் பதில்! * இலங்கைத் தமிழர்களுக்கு 772 வீடுகள் திறப்பு? * மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோ! * பாமக: அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் - வெளியான தகவல்! * "எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது?" - சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி * வேலூர் பாஜக நிர்வாகி மகன் கைது? * `எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' - என்ன சொல்கிறார் சீமான்? * தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்ற வழக்கறிஞர்? * “செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்... ஆனால்?!” - உச்சநீதிமன்றம் சொன்னது என்ன? * பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! * ஒடிசா: துர்கா பூஜை கலவரம்! * 11 குழந்தைகள் உயிரிழப்பு; கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை எழுதிக் கொடுத்த டாக்டர் கைது * எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    23 min
  2. TATA CAPITAL IPO, எவ்வளவு மூலதனம் திரட்டுகிறது? | IPS Finance - 329 | NSE | BSE
| Vikatan

    HACE 1 H

    TATA CAPITAL IPO, எவ்வளவு மூலதனம் திரட்டுகிறது? | IPS Finance - 329 | NSE | BSE
| Vikatan

    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை விரிவாக விளக்குகிறார். தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றத்துக்கு என்ன காரணம் என்பதையும், நாடுகள் திடீரென வெள்ளி வாங்கிக் குவிக்க காரணமான பொருளாதார காரணிகளையும் பகிர்கிறார். அதோடு, காலாண்டு முடிவுகளில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை விவரிக்கிறார். Tata Capital IPO மூலம் எவ்வளவு மூலதனம் திரட்டப்படுகிறது என்பதையும் தெளிவாக கூறுகிறார். மேலும், PMI Report மூலம் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்கிறோம். சந்தை நிலையைப் புரிந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.

    18 min
  3. நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin

    HACE 2 DÍAS

    நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin

    •⁠ ⁠ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு! •⁠ ⁠உண்மை வெளிவரும் - ஆதவ் அர்ஜுனா •⁠ ⁠முன் ஜாமின் மறுப்பு - தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் தலைமறைவு! •⁠ ⁠கரூர் துயர சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதல் உறுப்பினர்கள்! •⁠ ⁠விஜய் என்ன தப்பு பண்ணாரு?அவருக்கு நான் துணையாக நிற்பேன்'- கரூர் சம்பவம் குறித்து எச்.ராஜா •⁠ ⁠கரூர் மரணங்கள்: "நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?" - கடுகடுத்த அண்ணாமலை •⁠ ⁠பாஜகவின் C TEAMதான் விஜய்" - அமைச்சர் ரகுபதி மீண்டும் விமர்சனம் •⁠ ⁠“கரூர் சம்பவம் குறித்து ஐகோர்ட் சரியான கருத்துகளை கூறியுள்ளது” - அமைச்சர் கே.என்.நேரு •⁠ ⁠"பிரதமர் பதவிக்கு ஆசைப்படாமல், அனைவரும் முதலமைச்சர் பதவிக்கே ஆசைப்படுகிறோம்" - திருமாவளவன் •⁠ ⁠அமமுக: "அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" - டிடிவி தினகரன் •⁠ ⁠டெங்கு பரவல் அதிகரிப்பு? •⁠ ⁠Kamal Haasan: நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினராக கமல் ஹாசன் நியமனம். •⁠ ⁠⁠* TJS George: புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான டிஜேஎஸ் ஜார்ஜ் காலமானார் •⁠ ⁠"காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்" -ட்ரம்ப்

    18 min
  4. ரூபாய் Vs தங்கம்: தங்கத்தின் விலை உயரும்போது ரூபாயின் மதிப்பு என்னவாகும்? | IPS Finance - 328

    HACE 2 DÍAS

    ரூபாய் Vs தங்கம்: தங்கத்தின் விலை உயரும்போது ரூபாயின் மதிப்பு என்னவாகும்? | IPS Finance - 328

    #sharemarket #ipo #sensex #stocks #nifty #ipsfinance #vikatan #brandingujjivanbankஇந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் முதலீட்டாளர்களுக்கு தேவையான பல முக்கிய அம்சங்களைப் பற்றி பகிர்கிறார். பங்குச் சந்தை முதலீட்டில் அவர் பயன்படுத்தும் Theory குறித்து Nagappan Sharings மூலம் அறிந்து கொள்கிறோம். தங்கத்தின் விலை உயரும்போது ரூபாயின் மதிப்பு எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். மேலும், பங்குச் சந்தை கணிப்பில் Dow Theory எவ்வளவு துல்லியமானது என்பதையும் ஆராய்கிறோம். Gold Bond இருப்பது போல Silver-க்கும் Bond உள்ளதா என்ற கேள்விக்கும் தெளிவான பதில் கிடைக்கிறது. முதலீட்டாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.

    17 min
  5. என்ன மாதிரியான கட்சி இது? - TVK நோக்கி நீதிபதி கேட்ட கேள்விகள் | Vijay | Stalin | Modi

    HACE 3 DÍAS

    என்ன மாதிரியான கட்சி இது? - TVK நோக்கி நீதிபதி கேட்ட கேள்விகள் | Vijay | Stalin | Modi

    •⁠ ⁠TVK: வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? •⁠ ⁠கரூர் மரணங்கள்: "அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்; அரசுதான் பொறுப்பு" - திமுக-வை சாடும் இபிஎஸ் •⁠ ⁠விஜய் வெளியிட்ட வீடியோவில் உடன்பாடில்லை: சீமான். •⁠ ⁠“தன்னை உத்தமராக்கிக் கொள்ள பாஜகவின் வாஷிங் மெஷினில் குதித்துள்ளார் இபிஎஸ்” - மு.க.ஸ்டாலின் •⁠ ⁠முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் •⁠ ⁠ஈரோடு புறநகர் மேற்கு அதிமுக நிர்வாகிகள் நியமனம்? •⁠ ⁠பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட யூடியூபர்; விகடன் புகாரால் அதிரடி கைது! •⁠ ⁠காதி பொருட்களை வாங்க வேண்டும் - அமித்ஷா •⁠ ⁠தடியடி திருவிழாவில் ஏற்பட்ட அடிதடி! •⁠ ⁠தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. •⁠ ⁠Vikatan Play •⁠ ⁠இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை, இம்மாத இறுதியில் இருந்து தொடக்கப்படலாம் எனத் தகவல்.

    16 min
  6. வங்கித்துறை பங்குகள் ஏற்றம்: முக்கிய காரணங்கள் என்ன? | IPS Finance - 327 | NSE | BSE | Vikatan


    HACE 3 DÍAS

    வங்கித்துறை பங்குகள் ஏற்றம்: முக்கிய காரணங்கள் என்ன? | IPS Finance - 327 | NSE | BSE | Vikatan


    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சந்தையின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை பகிர்கிறார். சரிவுக்குப் பிறகு Bounce Back ஆன பங்குச்சந்தை அடுத்த வாரம் எப்படி இருக்கும் என்பதையும் ஆராய்கிறோம். வங்கித்துறை பங்குகள் ஏற்றம் கண்டதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதையும் விளக்குகிறோம். மேலும், வரவிருக்கும் LG IPO எவ்வளவு விலையில் வெளியிடப்படுகிறது என்பதையும் விவரிக்கிறோம். முதலீட்டாளர்களுக்கு பயனுள்ள பல தகவல்களுடன் கூடிய இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.

    16 min
  7. VIJAY - DMK Underground Dealing ஆ? - திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP | Imperfect Show

    HACE 4 DÍAS

    VIJAY - DMK Underground Dealing ஆ? - திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP | Imperfect Show

    •⁠ ⁠காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம் - பிரதமர் மோடி •⁠ ⁠ஒற்றுமையே நமது வலிமை - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் •⁠ ⁠ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் •⁠ ⁠தேசியவாத சிந்தனையை அரசு விரும்பவில்லை - தமிழிசை சௌந்தரராஜன் •⁠ ⁠வரிப் பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவித்தது ஒன்றிய அரசு •⁠ ⁠கரூர் சம்பவம் குறித்து தமிழக முதல்வருக்கு 12 கேள்விகள் கேட்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். •⁠ ⁠அண்ணா ஹசாரே போல தற்போது விஜய் - திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம்? •⁠ ⁠விஜய் மீது ஏன் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதியவிலை?' - திருமாவளவன் •⁠ ⁠திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு... - அண்ணாமலை •⁠ ⁠பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரனுக்கு மீண்டும் கட்சிப் பதவி! •⁠ ⁠ராமநாதபுரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! •⁠ ⁠'சீக்கிரம் வெளியேறுங்கள்; இல்லையென்றால், தீவிரவாதிகளாக கருதப்படுவீர்கள்' - காசா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை •⁠ ⁠"நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கே அவமானம்!" -ட்ரம்ப் •⁠ ⁠கத்தாருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கிய அமெரிக்கா! •⁠ ⁠$500 பில்லியன் (ரூ.44 லட்சம் கோடி) சொத்து மதிப்பை அடைந்த உலகின் முதல் நபர் எலான் மஸ்க்!

    17 min

Acerca de

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Más de Hello Vikatan

También te podría interesar