The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. Nifty Realty: எப்போதும் ஏன் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது? | IPS Finance - 320 | Vikatan

    HACE 1 H

    Nifty Realty: எப்போதும் ஏன் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது? | IPS Finance - 320 | Vikatan

    இந்த வீடியோவில் பங்குச்சந்தையில் நடந்த முக்கிய அம்சங்களைப் பற்றி விரிவாக பார்க்கிறோம். Nifty Realty எப்போதும் ஏன் அதிக ஏற்ற இறக்கத்துடன் இயங்குகிறது என்பதையும், விரைவில் வர இருக்கும் 21 IPO-களை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய காரணங்களையும் விளக்குகிறோம். IPO-களில் எதற்காக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். அதோடு, PhonePe IPO வெளியாகுமா என்ற கேள்விக்கும் பதில் தருகிறோம். ரயில்வே துறை மற்றும் ஷிப்பிங் துறைக்கு இந்த தீபாவளியில் கிடைக்க இருக்கும் சிறப்பு பரிசுகள் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

    16 min
  2. VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி? | Imperfect Show

    HACE 23 H

    VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி? | Imperfect Show

    •⁠ ⁠Amit Shah: "மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்'' - அமித் ஷா பேட்டி •⁠ ⁠GST: AC & TV விற்பனை அமோகம்? •⁠ ⁠பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - கே.டி.ராமராவ் •⁠ ⁠GST : ஆவின் நெய் ரூ.40 விலை குறைந்ததா? •⁠ ⁠"பெண்களை துர்கை அம்மனாக பார்க்கிறார் பிரதமர் மோடி" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி •⁠ ⁠AI தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலையில் அதிக பாதிப்பு ஏற்படும் என ஐ.நா. ஆய்வில் தகவல் •⁠ ⁠பற்றி எரியும் H-1B விசா விவகாரம்: அமெரிக்க வெளியுறவு செயலரைச் சந்தித்த ஜெய்சங்கர்; என்ன பேசினர்? •⁠ ⁠அசாம் பாடகர் சுபீன் கார்குக்கு பிரியாவிடை கொடுக்கும் லட்சக்கணக்கான மக்கள்! •⁠ ⁠அண்ணாமலை-டிடிவி திடீர் சந்திப்பு.. அடுத்து இதுதான் நடக்கும்? •⁠ ⁠"டிடிவி தினகரன் முடிவுக்காக டிசம்பர் வரை காத்திருப்போம்" - அண்ணாமலை •⁠ ⁠“மாதத்துக்கு ஒரு முறை நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசுவது வழக்கம்” - அண்ணாமலை •⁠ ⁠டெல்லியில் நயினார் நாகேந்திரன்... ஏன்? •⁠ ⁠சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்த வெண்மதி, அவர் அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு •⁠ ⁠இபிஎஸ்க்கு கோபியில் அதிமுகவினர் வரவேற்பு •⁠ ⁠அதிமுகவை அழிக்க எம்.ஜி.ஆர். நினைத்தார் - திண்டுக்கல் சீனிவாசன் •⁠ ⁠"UP-க்கு ரூ.37,000 கோடி வருவாய் உபரி; TN-க்கு ரூ.36,000 கோடி வருவாய் பற்றாக்குறை'' - CAG அறிக்கை •⁠ ⁠தமிழகம் கல்வியில் சாதனை.. சென்னையில் பிரமாண்டமான விழா? •⁠ ⁠2417 செவிலியர்கள் விரைவில் நியமனம் - ஸ்டாலின். •⁠ ⁠திருவாரூர்: "திமுக-வுடன் போட்டி போட உனக்கு தகுதியே இல்ல...” - அமைச்சர் கே.என்.நேரு ஆவேசம்! •⁠ ⁠"TVK விஜய் தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்'' -காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் •⁠ ⁠விஜய் பிரசாரத்தில் மாற்றம்? •⁠ ⁠“விஜய் வந்துவிடுவார்; நாம்தான் ராஜ்யசபா சீட் கொடுக்கணும்” - இயக்குநர் கரு. பழனியப்பன் •⁠ ⁠`அணில் பிரச்னை வேகமா போகுதா?' - செல்வப்பெருந்தகை, சீமான் சந்திப்பில் கலகல •⁠ ⁠ஆப்கானிஸ்தானிலிருந்து விமானச் சக்கரத்தில் தொற்றிக்கொண்டே டெல்லி வந்த சிறுவன்?

    28 min
  3. இன்று மட்டும் வெளியான 17 IPO, கவனிக்க வேண்டியது என்ன? | IPS Finance - 319

    HACE 1 DÍA

    இன்று மட்டும் வெளியான 17 IPO, கவனிக்க வேண்டியது என்ன? | IPS Finance - 319

    இன்றைய வீடியோவில் பங்குச்சந்தையில் நடந்த முக்கிய அம்சங்களைப் பற்றி விரிவாக பேசுகிறோம். இன்று மட்டும் 17 IPO-கள் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை விளக்குகிறோம். IPO-க்கு எப்படி Apply செய்வது, கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக கூறுகிறோம். ஒரே நாளில் 3000 ரூபாய் ஏற்றம் கண்ட MRF பங்கின் காரணங்களை ஆராய்கிறோம். கச்சா எண்ணை விலை அதிகரிப்பால் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதைப் பார்க்கிறோம். மேலும், கடன் வாங்கி முதலீடு செய்வது நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கும் விளக்கம் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

    15 min
  4. `MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay | Imperfect Show

    HACE 1 DÍA

    `MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay | Imperfect Show

    •⁠ ⁠இனி மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும் - பிரதமர் மோடி •⁠ ⁠ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் •⁠ ⁠பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் கேள்வி! •⁠ ⁠திமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்... நாகர்கோயில் மேயர் பேச்சால் சர்ச்சை! •⁠ ⁠திருச்சி சிவா பேசிக்கொண்டிருந்த போது மேடைக்கு வந்த செந்தில் பாலாஜியால் சலசலப்பு •⁠ ⁠"எம்ஜிஆர்-க்கு அடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு தான் அதிக கூட்டம் வருகிறது" - ஆர்.எஸ்.பாரதி •⁠ ⁠ADMK - BJP: எடப்பாடி பழனிசாமி - நயினார் திடீர் சந்திப்பு! - பின்னணி என்ன? * "அதிமுக-வும், பாஜக-வும் ராமர், லட்சுமணன் போல" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார் •⁠ ⁠"அதிமுக ஆட்சி அமைக்க இளைஞர்கள் அணில் போல உதவ வேண்டும்" - செல்லூர் ராஜூ •⁠ ⁠"விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டுமென்றால் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க வேண்டும்" - ராஜேந்திர பாலாஜி •⁠ ⁠“கூட்டம் சேர்த்துவிட்டால் அது ஓட்டாக மாறாது” -கமல்ஹாசன் •⁠ ⁠TVK பார்த்து பலருக்கு அச்சம் - விஜய் •⁠ ⁠தவெக தலைவர் விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவித்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு •⁠ ⁠கல்வி நிதி வேணுமா.. அப்போ இதைப்பண்ணுங்க! - மத்திய கல்வித்துறை அமைச்சர் •⁠ ⁠சென்னை ஓன் ஆப்? •⁠ ⁠பவன் கல்யாண் பரிதாபங்கள்! •⁠ ⁠H1B Visa - கட்டணம் ஒருமுறை செலுத்தினால் போதும் - அமெரிக்கா •⁠ ⁠அமெரிக்காவின் எச்-1பி விசாவை போன்று சீனாவின் புது முயற்சி •⁠ ⁠பாலஸ்தீனம் தனி நாடு: கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா அங்கீகரிப்பு •⁠ ⁠பாலஸ்தீனம் தனி நாடாகாது - இஸ்ரேல் பிரதமர்

    24 min
  5. சரிவில் IT Sector, முதலீடு செய்யலாமா? | புதிய உச்சத்தில் மீண்டும் தங்கம்! | IPS Finance - 318

    HACE 2 DÍAS

    சரிவில் IT Sector, முதலீடு செய்யலாமா? | புதிய உச்சத்தில் மீண்டும் தங்கம்! | IPS Finance - 318

    பஇந்த வீடியோவில் பங்குச்சந்தையைச் சுற்றியுள்ள முக்கியமான தலைப்புகளை விரிவாக பார்க்கலாம். தற்போது சரிவில் இருக்கும் IT Sector-ல் முதலீடு செய்வது நல்லதா என்பதை ஆராய்கிறோம். அதோடு, H1B Visa பிரச்சனை IT நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் விளக்கமாக பகிர்கிறோம். மேலும், தங்கம் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்களையும் பார்க்கலாம். 667 மடங்கு விண்ணப்பம் பெற்ற IPO எந்த விலையில் பட்டியலாகியுள்ளது இந்த வாரம் Support and Resistance Level? போன்ற பல விஷயங்களை ரெஜி தாமஸ் மற்றும் வ.நாகப்பன் ஆகிய இரு பங்குச்சந்தை நிபுணர்களும் பேசியிருக்கிறார்கள்.

    19 min
  6. TVK - ஈழத்தமிழர்; RSS தலைவர்; CM STALIN -க்கு சவால் - VIJAY வியூகம்? NTK BJP DMK | Imperfect Show

    HACE 3 DÍAS

    TVK - ஈழத்தமிழர்; RSS தலைவர்; CM STALIN -க்கு சவால் - VIJAY வியூகம்? NTK BJP DMK | Imperfect Show

    * H-1B விசா கட்டணம் 4900% அதிகரித்ததால் இந்தியர்கள் அதிர்ச்சி! •⁠ ⁠Trump Gold Card பெற தனிநபருக்கு 1 மில்லியன், பணியாளருக்கு 2 மில்லியன் டாலர்கள்! - ட்ரம்ப் அறிவிப்பு •⁠ ⁠வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு Microsoft நிறுவனம் உத்தரவு! •⁠ ⁠இந்தியாவில் பலவீனமான பிரதமர் - ராகுல் காந்தி •⁠ ⁠'இந்தியாவின் மிகப் பெரிய எதிரி இதுதான்!' - பிரதமர் மோடி விளக்கம் •⁠ ⁠மணிப்பூர் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி? •⁠ ⁠பாலஸ்தீன அதிபருக்கு ஆதரவான ஐநா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு! •⁠ ⁠அமெரிக்கா, இஸ்ரேல் உறவில் விரிசல்; நெதன்யாகுவை கெட்ட வார்த்தையில் பேசினாரா ட்ரம்ப்? - என்ன நடந்தது? •⁠ ⁠தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு ரத்து! •⁠ ⁠கட்சிகள் பதிவு ரத்து - EC-க்கு தலைவர்கள் கண்டனம் •⁠ ⁠TVK Vijay : நாகை பரப்புரையில் விஜய் என்ன பேசினார்? •⁠ ⁠மற்றவர்களுக்கு வருவது காக்கா கூட்டம்: ஆர்.எஸ்.பாரதி •⁠ ⁠உங்களுக்கு தேர்வு, எங்களுக்கு தேர்தல்.. - அன்பில் மகேஸ் பேச்சு •⁠ ⁠ஏ.ஐ.யிடம் கேட்கலாம் என்ற மெத்தனத்தில் இருந்துவிடக்கூடாது: முதல்வர் •⁠ ⁠MP தொகுதி நிதி 10 கோடியாக உயர்த்த வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை. •⁠ ⁠எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு! இறுதி விசாரணைக்கு நாள் குறித்த நீதிமன்றம்! •⁠ ⁠"காஸாவில் நடக்கும் போருக்கு மோடியும் காரணம்" - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்

    21 min
  7. Age Rule தெரியுமா, இதை வைத்து உங்க RISK-ஐ தீர்மானிக்கலாம்! | IPS Finance - 317

    HACE 4 DÍAS

    Age Rule தெரியுமா, இதை வைத்து உங்க RISK-ஐ தீர்மானிக்கலாம்! | IPS Finance - 317

    பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட பணம்தான் முக்கியமா, இல்லை படிப்பும் அறிவும் equally முக்கியமா? என்பதை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம். அதோடு, “Age Rule” என்னும் எளிய விதியைப் பயன்படுத்தி உங்களின் முதலீட்டு RISK-ஐ எப்படித் தீர்மானிக்கலாம் என்பதையும் விளக்குகிறோம். மேலும், புரட்டாசி மாதத்தில் தங்கம் விலை குறையும் என்ற நம்பிக்கைக்கு உண்மையில் எவ்வளவு அடிப்படை உள்ளது என்பதையும் ஆய்வு செய்கிறோம். இறுதியாக, Preference Share-களில் உள்ள பல்வேறு வகைகள் என்ன, அவற்றில் முதலீடு செய்வது நல்லதா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

    17 min

Acerca de

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Más de Hello Vikatan

También te podría interesar