The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. தஷ்வந்த் வழக்கு: Supreme Court தீர்ப்பால் அதிர்ச்சி | Karur செல்லும் Vijay | Seeman | Imperfect Show

    8 HR AGO

    தஷ்வந்த் வழக்கு: Supreme Court தீர்ப்பால் அதிர்ச்சி | Karur செல்லும் Vijay | Seeman | Imperfect Show

    •⁠ ⁠போரூர் தஷ்வந்த் விடுதலை - மரண தண்டனை ரத்தானது எப்படி? •⁠ ⁠தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதற்கு அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும் - அன்புமணி •⁠ ⁠கரூர் சம்பவம்: சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக தவெக மேல்முறையீடு •⁠ ⁠கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி •⁠ ⁠கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்ராஜ் விளக்கம்! •⁠ ⁠"அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்." - ராஜ்மோகன் •⁠ ⁠காஸாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்? •⁠ ⁠காசாவில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்! - தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் •⁠ ⁠கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவைப் பற்றிய கவலை எதற்கு? - அண்ணாமலை •⁠ ⁠காசாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன? - ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை •⁠ ⁠இஸ்ரேலால் சித்திரவதைக்கு ஆளானதாக கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு! •⁠ ⁠விசிகவினர் வழக்கறிஞரை தாக்கிய விவகாரம்.. திருமா பதில்? •⁠ ⁠வழக்கறிஞரைத் தாக்கினார்களா விசிக தொண்டர்கள்? "திருமாவளவன் அந்த காரில்தான் இருந்தார்" - அண்ணாமலை •⁠ ⁠திருமாவளவனுக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி விசிக-வினர் நாகூரில் சாலை மறியல்? •⁠ ⁠நயினார் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி? - •⁠ ⁠நடுவழியில் உடைந்து விழுந்த பேருந்து படிக்கட்டு? •⁠ ⁠பிராமணர்கள் குறித்து டெல்லி முதல்வர் பேச்சு; "அருவருப்பானது, தேச விரோதமானது" - கனிமொழி MP கண்டனம் •⁠ ⁠“எனக்கு ஓய்வே கிடையாது...” -மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் ராமதாஸ் உற்சாகம் •⁠ ⁠மருத்துவமனைக்கு வருபவர்களை நோயாளிகள் என அழைக்கக் கூடாது - அரசாணை வெளியீடு * டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்தது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை •⁠ ⁠உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞரை பாராட்டிய பாஜக தலைவர் •⁠ ⁠இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர்! •⁠ ⁠இயற்பியல், வேதியல் நோபல் பரிசுகள் யாருக்கு?

    22 min
  2. தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிக்கும் China, காரணம் என்ன? | IPS Finance - 331 | NSE | BSE


    9 HR AGO

    தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிக்கும் China, காரணம் என்ன? | IPS Finance - 331 | NSE | BSE


    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையின் சமீபத்திய அதிர்வுகளை விரிவாக விளக்குகிறார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டுள்ள Silver விலை உயர்வுக்கு காரணமான முக்கிய காரணிகளைப் பகிர்கிறார். தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் குவிக்கும் China-வின் நடவடிக்கைக்கு பின்னால் உள்ள பொருளாதார நோக்கங்கள் என்ன என்பதையும் ஆராய்கிறோம். தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில், Jewellery Sector-ல் முதலீடு செய்வது லாபகரமானதா என்பதை விளக்குகிறோம். மேலும், Titan பங்கு 4% அதிகரிக்க காரணமான நிகழ்வுகளையும் விவரிக்கிறோம். தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டில் ஆர்வமுள்ள அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.

    13 min
  3. Kidney திருட்டு ; puthiya thalaimurai முடக்கம் - DMK அரசு இரட்டை வேடம்? | TVK BJP | Imperfect Show

    1 DAY AGO

    Kidney திருட்டு ; puthiya thalaimurai முடக்கம் - DMK அரசு இரட்டை வேடம்? | TVK BJP | Imperfect Show

    •⁠ ⁠"2001ம் ஆண்டு இதே நாளில் குஜராத்தின் முதலமைச்சராக முதல் முறையாகப் பதவியேற்றேன்." - நரேந்திர மோடி •⁠ ⁠தொடர்ந்து அதிகரிக்கும் சீன பொருட்களின் இறக்குமதி... நிதி ஆயோக் CEO எச்சரிக்கை! •⁠ ⁠தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி •⁠ ⁠"நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வின் மீதான தாக்குதலாகும்." - ராகுல் காந்தி. •⁠ ⁠CJI கவாய் மீது தாக்குதல்: "சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது" - திருமாவளவன் கண்டனம். •⁠ ⁠நீதிபதி கவாய் மீது தாக்குதல்: "இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது" - ஸ்டாலின் கண்டனம்! •⁠ ⁠“கடவுள் சொல்லித்தான் செய்தேன்” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்ற வழக்கறிஞர் பேட்டி •⁠ ⁠கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! •⁠ ⁠நீதிபதியை விமர்சித்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் என்பவர் கைது? •⁠ ⁠இறந்தவர்களின் படங்களை பதிவு செய்து அஞ்சலி செலுத்திய திருமா? •⁠ ⁠புதிய தலைமுறை செய்தி சேனலை முடக்கிய தமிழ்நாடு அரசு... காரணம் என்ன? •⁠ ⁠கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்காத அரசு? •⁠ ⁠ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ மாற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்... உச்ச நீதிமன்றத்தை நாடிய அரசு! •⁠ ⁠கரூரில் கமலஹாசன் பேசியது என்ன? •⁠ ⁠வைகோ & ராமதாஸ்: நேரில் சந்தித்து நலம் விசாரித்த தலைவர்கள்! •⁠ ⁠இபிஎஸ் உடன் பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு! •⁠ ⁠“இந்திய நாடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித்குமார்” -நயினார் நாகேந்திரன் •⁠ ⁠"பீகார் தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன் - பிரசாந்த் கிஷோர் •⁠ ⁠இஸ்ரேல் - ஹமாஸ் பேச்சுவார்த்தை! •⁠ ⁠மருத்துவத்துக்கான நோபல் பரிசு? •⁠ ⁠ஐ.நா-வில் மோதிக்கொள்ளும் இந்தியா - பாகிஸ்தான்!

    21 min
  4. ஒரே நாளில் 9\% உயர்வு: Vodafone பங்குகள் ராக்கெட் வேகமெடுக்கக் காரணம் இதுதான்!

    1 DAY AGO

    ஒரே நாளில் 9\% உயர்வு: Vodafone பங்குகள் ராக்கெட் வேகமெடுக்கக் காரணம் இதுதான்!

    இந்த வீடியோவில், ஒரே நாளில் 9% உயர்ந்த Vodafone Idea பங்குகளுக்குப் பின்னுள்ள முக்கிய காரணங்கள், LG நிறுவனம் வெளியிட்ட IPO முதலீட்டாளர்களிடம் பெறும் அபார வரவேற்பு மற்றும் அதன் பின்னணி, TATA SONS மற்றும் TATA TRUST இடையே ஏற்பட்ட மோதல் எதிர்காலத்தில் பங்குச் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்ற பல விஷயங்கள் மற்றும் பங்குச் சந்தையின் தற்போதைய நிலை, முதலீட்டு சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள், IPO அப்டேட்கள் மற்றும் முக்கிய பங்கு விசேஷங்கள் பற்றி இந்த வீடியோவில் விரிவாக பேசுகிறார் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன்.

    18 min
  5. DMK Vs Governor: மீண்டும் தொடங்கிய மோதல்! | இருமல் மருந்து ஜாக்கிரதை! | DMK TVK BJP | Imperfect Show

    2 DAYS AGO

    DMK Vs Governor: மீண்டும் தொடங்கிய மோதல்! | இருமல் மருந்து ஜாக்கிரதை! | DMK TVK BJP | Imperfect Show

    * “உத்தரவுகள் பிறப்பித்தால் நீதிபதிகளை விமர்சிப்பதா?” - நீதிபதி செந்தில்குமார் அதிருப்தி * கரூர் 41 பலியான சம்பவம்: விசாரணையைத் தொடங்கிய ஐ.ஜி அஸ்ரா கார்க் * தவெக வழக்கில் நீதிபதியின் வார்த்தைகள் குறித்து அண்ணாமலை சொல்வதென்ன? * “படப்பிடிப்பு தளங்களுக்கு மட்டும் குறித்த நேரத்தில் சென்றுவிடுவார் விஜய்” - பிரேமலதா விஜயகாந்த் * "கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை" - டிடிவி காட்டம்! * கைதான மாவட்ட செயலாளர் மதியழகன் மனைவி பேட்டி! * ‘தமிழ்நாடு யாருடன் போராடும்?’ என்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்திற்கு முதல்வரின் பதில்! * இலங்கைத் தமிழர்களுக்கு 772 வீடுகள் திறப்பு? * மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோ! * பாமக: அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் - வெளியான தகவல்! * "எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது?" - சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி * வேலூர் பாஜக நிர்வாகி மகன் கைது? * `எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' - என்ன சொல்கிறார் சீமான்? * தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்ற வழக்கறிஞர்? * “செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்... ஆனால்?!” - உச்சநீதிமன்றம் சொன்னது என்ன? * பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! * ஒடிசா: துர்கா பூஜை கலவரம்! * 11 குழந்தைகள் உயிரிழப்பு; கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை எழுதிக் கொடுத்த டாக்டர் கைது * எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    23 min
  6. TATA CAPITAL IPO, எவ்வளவு மூலதனம் திரட்டுகிறது? | IPS Finance - 329 | NSE | BSE
| Vikatan

    2 DAYS AGO

    TATA CAPITAL IPO, எவ்வளவு மூலதனம் திரட்டுகிறது? | IPS Finance - 329 | NSE | BSE
| Vikatan

    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை விரிவாக விளக்குகிறார். தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றத்துக்கு என்ன காரணம் என்பதையும், நாடுகள் திடீரென வெள்ளி வாங்கிக் குவிக்க காரணமான பொருளாதார காரணிகளையும் பகிர்கிறார். அதோடு, காலாண்டு முடிவுகளில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை விவரிக்கிறார். Tata Capital IPO மூலம் எவ்வளவு மூலதனம் திரட்டப்படுகிறது என்பதையும் தெளிவாக கூறுகிறார். மேலும், PMI Report மூலம் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்கிறோம். சந்தை நிலையைப் புரிந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.

    18 min
  7. நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin

    4 DAYS AGO

    நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin

    •⁠ ⁠ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு! •⁠ ⁠உண்மை வெளிவரும் - ஆதவ் அர்ஜுனா •⁠ ⁠முன் ஜாமின் மறுப்பு - தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் தலைமறைவு! •⁠ ⁠கரூர் துயர சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதல் உறுப்பினர்கள்! •⁠ ⁠விஜய் என்ன தப்பு பண்ணாரு?அவருக்கு நான் துணையாக நிற்பேன்'- கரூர் சம்பவம் குறித்து எச்.ராஜா •⁠ ⁠கரூர் மரணங்கள்: "நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?" - கடுகடுத்த அண்ணாமலை •⁠ ⁠பாஜகவின் C TEAMதான் விஜய்" - அமைச்சர் ரகுபதி மீண்டும் விமர்சனம் •⁠ ⁠“கரூர் சம்பவம் குறித்து ஐகோர்ட் சரியான கருத்துகளை கூறியுள்ளது” - அமைச்சர் கே.என்.நேரு •⁠ ⁠"பிரதமர் பதவிக்கு ஆசைப்படாமல், அனைவரும் முதலமைச்சர் பதவிக்கே ஆசைப்படுகிறோம்" - திருமாவளவன் •⁠ ⁠அமமுக: "அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" - டிடிவி தினகரன் •⁠ ⁠டெங்கு பரவல் அதிகரிப்பு? •⁠ ⁠Kamal Haasan: நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினராக கமல் ஹாசன் நியமனம். •⁠ ⁠⁠* TJS George: புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான டிஜேஎஸ் ஜார்ஜ் காலமானார் •⁠ ⁠"காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்" -ட்ரம்ப்

    18 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like