
E-Commerce நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு | IPS Finance - 325
GST குறைப்பின் பலன் உண்மையில் மக்களுக்கு சேரவில்லையா என்ற கேள்வியை ஆராய்கிறோம். அதேசமயம், E-Commerce நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து விவரிக்கிறோம். மேலும், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய F&O-வில் வர இருக்கும் புதிய விதிகள் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
Information
- Show
- Channel
- FrequencyUpdated daily
- Published30 September 2025 at 12:57 UTC
- Length11 min
- Season1
- Episode325
- RatingClean