The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. சட்டமன்றத்தில் விவாதமான Kidney திருட்டு; foxconn சர்ச்சை: அமைச்சரின் அடடே விளக்கம் | Imperfect Show

    2 HR AGO

    சட்டமன்றத்தில் விவாதமான Kidney திருட்டு; foxconn சர்ச்சை: அமைச்சரின் அடடே விளக்கம் | Imperfect Show

    •⁠ ⁠‘கிட்னிகள் ஜாக்கிரதை' என பேட்ஜ் அணிந்து அதிமுக-வினர்? •⁠ ⁠சிறுநீரக விற்பனை முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் •⁠ ⁠கடன் சுமை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் விளக்கம் என்ன? •⁠ ⁠புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை? •⁠ ⁠செல்லூர் ராஜூ பங்களா பற்றிப் பேசிய எ.வ.வேலு... சட்டமன்றத்தில் சிரிப்பலை! •⁠ ⁠foxcon முதலீடு... அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவி அடடே விளக்கம்! •⁠ ⁠நயினார் நாகேந்திரனுக்கு சட்டப்பேரவையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! •⁠ ⁠பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லலாமே! - வானதி சீனிவாசன் •⁠ ⁠ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம். •⁠ ⁠மதுரை மேயர் ராஜினாமா? •⁠ ⁠ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி! •⁠ ⁠அன்புமணிக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்! •⁠ ⁠தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி! •⁠ ⁠வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! •⁠ ⁠``ட்ரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்'' - ராகுல் காந்தி அடுக்கும் 5 காரணங்கள் •⁠ ⁠ஆந்திராவில் பிரதமர் மோடி தரிசனம்! •⁠ ⁠`இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா?' - ட்ரம்ப் சொல்லும் புது தகவல்!

    22 min
  2. TN Assembly - Karur விவகாரம் காரசார விவாதம்! | MK STALIN EPS VIJAY TVK DMK ADMK | Imperfect Show

    1 DAY AGO

    TN Assembly - Karur விவகாரம் காரசார விவாதம்! | MK STALIN EPS VIJAY TVK DMK ADMK | Imperfect Show

    •⁠ ⁠சட்டப்பேரவைக்கு கருப்புப் பட்டை அணிந்து வந்த அதிமுகவினர் - சபாநாயகரும், அமைச்சரும் கொடுத்த ரியாக்க்ஷன் •⁠ ⁠“காவல்துறைக்கு சல்யூட் எனக் கூறிவிட்டுதான் அந்த கட்சியின் தலைவர் பேச்சையே தொடங்கினார்” பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு * கரூர் துயரம் - பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம். •⁠ ⁠சட்டசபை: ``எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க'' - எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠கரூர் பயணம்: தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை? •⁠ ⁠'16 நாட்களுக்குப் பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்; விஜய்யுடன் முக்கிய மீட்டிங்!' - என்ன நடந்தது?' •⁠ ⁠கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு. •⁠ ⁠தமிழ்நாட்டுக்கு யெல்லோ அலர்ட்? •⁠ ⁠இலவசங்களை குறித்து சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு! •⁠ ⁠ஃபாக்ஸ்கான் முதலீடு பொய் சொன்னதா திமுக அரசு? •⁠ ⁠திண்டுக்கல்: மற்றொரு ஆணவப்படுகொலை! •⁠ ⁠ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்ன நடந்தது? * “பீகார் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்'' - பிரசாந்த் கிஷோர்

    19 min
  3. OLA பங்கு 5% அதிகரிக்க என்ன காரணம்? | ஓலா New Product | IPS Finance - 337


    1 DAY AGO

    OLA பங்கு 5% அதிகரிக்க என்ன காரணம்? | ஓலா New Product | IPS Finance - 337


    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தீபாவளி சிறப்பு பங்கு பரிந்துரைகள் மற்றும் சமீபத்திய சந்தை முன்னேற்றங்களைப் பற்றி பேசுகிறார். Diwali Stock Picks-ஐ நம்பி வாங்கலாமா? எந்த பங்குகள் கவனிக்க வேண்டியவை என்பதையும் விளக்குகிறார். அதோடு, Axis Bank, Tata Communication, HDFC Life, HDFC AMC ஆகிய நிறுவனங்களின் Q2 முடிவுகள் பற்றிய முக்கிய விவரங்களையும் பகிர்கிறார். மேலும், OLA பங்கு 5% அதிகரிக்க காரணமான புதிய தயாரிப்பு அறிவிப்பைச் சுற்றிய செய்தியையும் ஆராய்கிறோம். தீபாவளி முதலீடுகளுக்கான வழிகாட்டலாக இருக்கும் இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.

    14 min
  4. SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

    2 DAYS AGO

    SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

    •⁠ ⁠காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது! •⁠ ⁠`நீங்கள் அழகான பெண்' - மெலோனி குறித்து ட்ரம்ப் சொன்னது என்ன? •⁠ ⁠`இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பீர்கள்தானே?' - ட்ரம்ப் •⁠ ⁠மீண்டும் ட்ரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த பாகிஸ்தான் •⁠ ⁠ட்ரம்ப்பின் முயற்சியை இந்தியா ஆதரிக்கிறது! - பிரதமர் மோடி •⁠ ⁠ட்ரம்ப்புக்கு விருதை அறிவித்த இஸ்ரேல், எகிப்து! •⁠ ⁠பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்றது யார்? •⁠ ⁠தமிழ்நாட்டைப் போல கர்நாடகாவிலும் அரசுக் கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை? •⁠ ⁠ஹரியானா: ஐ.பி.எஸ் அதிகாரி தற்கொலை... உடலை வாங்க மறுத்துப் போராடும் மனைவி! •⁠ ⁠சட்டமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠சட்டமன்றக்குழு தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணியை நீக்குக! - பாமக எம்.எல்.ஏக்கள் தர்ணா •⁠ ⁠உச்ச நீதிமன்ற உத்தரவு படி 3 முறை டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு? •⁠ ⁠முதல்வரைச் சந்தித்த திருமாவளவன்! •⁠ ⁠`என் அண்ணனை நீங்கள் முறைத்தாலும் அடிப்பேன்!' - சீமான் * சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! •⁠ ⁠போக்சோ வழக்கில் இந்து மகா சபைத் தலைவர் கைது? •⁠ ⁠டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு மீண்டும் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்! •⁠ ⁠இருமல் மருந்து விவகாரம்: அமலாக்கத்துறை சோதனை! •⁠ ⁠அருணா ஜெகதீசன் ஆணையத்தையும் ரத்து செய்த உச்ச நீதிமன்றம்? •⁠ ⁠முதல்கட்டப் பார்வையில் இடைக்கால உத்தரவு... உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன? •⁠ ⁠`நீதி வெல்லும்!' - த.வெ.க தலைவர் விஜய் பதிவு •⁠ ⁠சிபிஐ விசாரணை கோரி வழக்கு போட்டவர்களை மிரட்டும் திமுக! - அதிமுக குற்றச்சாட்டு •⁠ ⁠கரூர் சம்பவத்தை பயன்படுத்தி விஜயை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்! - பெ.சண்முகம் •⁠ ⁠ஸ்ட்ராங்கான ஆளுங்க எங்க கூட்டணிக்கு வருவாங்க! - வானதி •⁠ ⁠வேலுமணி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டவில்லை! - உயர் நீதிமன்றம்! •⁠ ⁠திமுக - அதிமுக அண்டர்கிரவுண்ட் டீலிங்! - அறப்போர் ஜெயராமன்

    26 min
  5. தங்கம் விலை உயர்வு பற்றிய அதிர்ச்சி தகவல்! சந்தையில் பரபரப்பாக பேசப்படும் செய்தி | IPS Finance - 336

    2 DAYS AGO

    தங்கம் விலை உயர்வு பற்றிய அதிர்ச்சி தகவல்! சந்தையில் பரபரப்பாக பேசப்படும் செய்தி | IPS Finance - 336

    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சந்தையை அதிரவைத்த முக்கிய செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். ரூ.66 இருந்த ஒரு பங்கு ரூ.9000 ஆக உயர்ந்த அதிர்ச்சிகரமான வளர்ச்சியின் பின்னணி என்ன என்பதையும், அதே சமயம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிறுவனத்தின் நிலைமையையும் ஆராய்கிறோம். மேலும், தங்கம் விலை உயர்வைச் சுற்றி பரபரப்பாக பேசப்படும் அதிர்ச்சி தகவல்களையும் பகிர்கிறோம். முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள் மற்றும் சந்தை நுணுக்கங்களுடன் கூடிய இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.

    19 min
  6. Karur சம்பவம்: CBI விசாரணை; உயர் நீதிமன்றத்துக்கு கண்டனம்! - Supreme Court | TVK DMK |Imperfect Show

    3 DAYS AGO

    Karur சம்பவம்: CBI விசாரணை; உயர் நீதிமன்றத்துக்கு கண்டனம்! - Supreme Court | TVK DMK |Imperfect Show

    •⁠ ⁠கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய உச்ச நீதிமன்றம்! •⁠ ⁠`எஸ்.ஐ.டி-க்கு எப்படி உத்தரவிட்டீர்கள்...' - உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் •⁠ ⁠`அப்போ மதுரை; இப்போ கரூர்...' - டெல்லியில் ஆதவ் அர்ஜூனா பேட்டி •⁠ ⁠திமுக எம்.பியும், வழக்கறிருமான வில்சன் சொல்வது என்ன? •⁠ ⁠'நீதிபதி குறித்து அவதூறு பதிவு' - தவெக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கைது •⁠ ⁠“இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக” -ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் •⁠ ⁠சுற்றுப்பயண தொடக்க விழா... அண்ணாமலையால் கடுப்பான நயினார் நாகேந்திரன்? •⁠ ⁠மதுரை: ``மதுவிலக்குத்துறை அமைச்சரை சாராய அமைச்சர் என்று சொன்னால் கோபம் வருகிறது'' - அண்ணாமலை •⁠ ⁠எடப்பாடி Vs டிடிவி: அடுத்தகட்டத்துக்குச் சென்ற மோதல்! •⁠ ⁠ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு? •⁠ ⁠ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை -அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை •⁠ ⁠“சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அவசரம் வேண்டாம்” - ராமதாஸ். •⁠ ⁠"தனிப்பட்ட வருமானம் கணிசமாக குறைந்து வருகிறது.. அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்!" - சுரேஷ் கோபி பேச்சு •⁠ ⁠பாலியல் கொடுமை: ``பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? இரவு நேரங்களில் வெளியே வராதீர்கள்'' - மம்தா பானர்ஜி •⁠ ⁠பாஜக: பீகாரில் தொகுதி பங்கீடு? •⁠ ⁠டெல்லி: ``செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடையா?'' - தாலிபான் தரப்பு மறுப்பு •⁠ ⁠பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானிடையே மோதல்... ஏன்? •⁠ ⁠“நாங்கள் வரிப் போரை விரும்பவில்லை, அதே நேரம் அதைப் பற்றி பயப்படவும் இல்லை..” - சீனா பதில் •⁠ ⁠கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் முதல்முறையாக இந்தியா வருகை! •⁠ ⁠இஸ்ரேலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்! •⁠ ⁠காசாவில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுவுக்கு இடையே நடந்த புதிய மோதலில் 27 பேர் உயிரிழப்பு!

    25 min
  7. நுகர்வோர் விலைக் குறியீடு (CPI Data) சொல்லும் தகவல்கள் என்ன? | IPS Finance - 335


    3 DAYS AGO

    நுகர்வோர் விலைக் குறியீடு (CPI Data) சொல்லும் தகவல்கள் என்ன? | IPS Finance - 335


    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்குகிறார். தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய வாய்ப்பு உள்ளதா? அதற்கு காரணமாக இருக்கும் உலக சந்தை சூழ்நிலைகள் என்ன என்பதையும் பகிர்கிறார். மேலும், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI Data) மூலம் வெளிப்படும் பொருளாதார தரவுகள் சந்தையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஆராய்கிறோம். முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ஆர்வலர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.

    20 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like