The Imperfect show - Hello Vikatan

Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK DMK | Imperfect Show

* கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம்

* கரூர் மரணங்கள் : அங்குலம் அங்குலமாக ஆய்வு, விசாரணையை தொடங்கிய அருணா ஜெகதீசன்.

* கரூர் துயர சம்பவம் - புதிய விசாரணை அதிகாரி நியமனம்

* "நிபந்தனைகளை மீறி விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது" -FIR

* தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் - தவெக வழக்கறிஞர்

* கரூர் விவகாரம் தலைவர்கள் கருத்து!

* கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் உடனடியாக கரூர் சென்றது ஏன்? - திருமா விளக்கம்

* விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ராகுல் காந்தி..!

* கரூர் விஷயத்தை விசாரிக்கள் எம்.பிக்கள் குழு அமைத்த பாஜக!

* குழந்தைகளை அரசியல் நிகழ்வுகளுக்கு அழைத்து செல்வது ஏன்?

* ``ராகுல் காந்தியை சுடுவோம்'' -டிவி நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க தலைவர்; அமித் ஷாவிற்கு காங்., கடிதம்

* இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் வாழ்க்கை சரிதம் புத்தகத்துக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியிருக்கிறார்.

* Ind vs Pak: "அவரிடமிருந்து ஆசிய கோப்பையை வாங்க மாட்டோம்'' - உறுதியாக நின்ற இந்திய அணி! - யார் அவர்?