The Imperfect show - Hello Vikatan

Kidney திருட்டு ; puthiya thalaimurai முடக்கம் - DMK அரசு இரட்டை வேடம்? | TVK BJP | Imperfect Show

•⁠ ⁠"2001ம் ஆண்டு இதே நாளில் குஜராத்தின் முதலமைச்சராக முதல் முறையாகப் பதவியேற்றேன்." - நரேந்திர மோடி

•⁠ ⁠தொடர்ந்து அதிகரிக்கும் சீன பொருட்களின் இறக்குமதி... நிதி ஆயோக் CEO எச்சரிக்கை!

•⁠ ⁠தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி

•⁠ ⁠"நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வின் மீதான தாக்குதலாகும்." - ராகுல் காந்தி.

•⁠ ⁠CJI கவாய் மீது தாக்குதல்: "சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது" - திருமாவளவன் கண்டனம்.

•⁠ ⁠நீதிபதி கவாய் மீது தாக்குதல்: "இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது" - ஸ்டாலின் கண்டனம்!

•⁠ ⁠“கடவுள் சொல்லித்தான் செய்தேன்” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்ற வழக்கறிஞர் பேட்டி

•⁠ ⁠கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

•⁠ ⁠நீதிபதியை விமர்சித்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் என்பவர் கைது?

•⁠ ⁠இறந்தவர்களின் படங்களை பதிவு செய்து அஞ்சலி செலுத்திய திருமா?

•⁠ ⁠புதிய தலைமுறை செய்தி சேனலை முடக்கிய தமிழ்நாடு அரசு... காரணம் என்ன?

•⁠ ⁠கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்காத அரசு?

•⁠ ⁠ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ மாற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்... உச்ச நீதிமன்றத்தை நாடிய அரசு!

•⁠ ⁠கரூரில் கமலஹாசன் பேசியது என்ன?

•⁠ ⁠வைகோ & ராமதாஸ்: நேரில் சந்தித்து நலம் விசாரித்த தலைவர்கள்!

•⁠ ⁠இபிஎஸ் உடன் பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு!

•⁠ ⁠“இந்திய நாடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித்குமார்” -நயினார் நாகேந்திரன்

•⁠ ⁠"பீகார் தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன் - பிரசாந்த் கிஷோர்

•⁠ ⁠இஸ்ரேல் - ஹமாஸ் பேச்சுவார்த்தை!

•⁠ ⁠மருத்துவத்துக்கான நோபல் பரிசு?

•⁠ ⁠ஐ.நா-வில் மோதிக்கொள்ளும் இந்தியா - பாகிஸ்தான்!