The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. TVK In; BJP Out - EPS Plan? | Delhi - புறக்கணிக்கப்பட்ட Women Journalists | ADMK DMK |Imperfect Show

    HACE 6 H

    TVK In; BJP Out - EPS Plan? | Delhi - புறக்கணிக்கப்பட்ட Women Journalists | ADMK DMK |Imperfect Show

    •⁠ ⁠அதிமுக தொண்டர்கள் எங்க கட்சி கொடியவே பிடிக்க மாட்டாங்க.. "- செல்லூர் ராஜு •⁠ ⁠“விஜய் வந்தால் பாஜகவை இபிஎஸ் கழற்றிவிடுவார்” - தினகரன் - சிபி * ``பாஜக-வை கழட்டிவிட்டால்... இனி எடப்பாடியை யாரும் நம்பமாட்டார்கள்!'' - திருமா •⁠ ⁠``16 நாள்கள் துக்கம் அனுசரிப்பு'' - ஆதவ் அர்ஜூனா சொல்வதென்ன? •⁠ ⁠பால்டாயில் எல்லாம் பேசுது..! உதயநிதி- எடப்பாடி மோதல் உச்சம் •⁠ ⁠“வெறும் GD பாலம் என்றா வைக்க முடியும்? அவர் GD நாயுடு என்றுதான் அறியப்படுகிறார்” - தங்கம் தென்னரசு •⁠ ⁠காவலர்கள் சொன்னதைக் கேட்காமல், ஆணவத்துடன் முறைத்தார் - திருமா •⁠ ⁠வீடு திரும்பினார் நல்லகண்ணு? •⁠ ⁠"அய்யாவ வச்சுகிட்டு டிராமா பண்ணிட்டு இருக்கானுக.. கோவத்துல இருக்கேன்.." - அன்புமணி ராமதாஸ் •⁠ ⁠இளைஞர் மரணம் : இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம்? •⁠ ⁠திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட தடை? •⁠ ⁠Kandan Malai Teaser: ஹெச்.ராஜாவின் பஞ்ச் வசனம்! •⁠ ⁠முஸ்லிம்களின் மக்கள்தொகை கணிசமாக உயர்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைப் பேச்சு! •⁠ ⁠மாணவிகளிடையே உ.பி ஆளுநர் சர்ச்சை பேச்சு? •⁠ ⁠இந்தியாவின் மனநல தூதராக தீபிகா படுகோன் நியமனம்! •⁠ ⁠ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்? •⁠ ⁠ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு! - •⁠ ⁠ராகுல், பிரியங்கா கண்டனமும்... மத்திய வெளியுறத்துறையின் விளக்கமும்! •⁠ ⁠இத்தாலி நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மசோதாவை அறிமுகம் செய்ய மெலோனி தலைமையிலான கட்சி முடிவு! நெதயான்குவிடம் பேசிய மோடி! •⁠ ⁠வீடுகளை தேடி காசா மக்கள் பயணம்? •⁠ ⁠"நான் பல மில்லியன் மக்களின் உயிர்களைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்.." - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் •⁠ ⁠சீனா மீது 100% கூடுதல் வரி விதித்த ட்ரம்ப்?

    27 min
  2. Warren Buffett முடிவின் ரகசியம்: பில்லியன் டாலர் சொத்தை திரும்ப கொடுப்பதன் பின்னணி என்ன? | IPS Finance - 334 


    HACE 7 H

    Warren Buffett முடிவின் ரகசியம்: பில்லியன் டாலர் சொத்தை திரும்ப கொடுப்பதன் பின்னணி என்ன? | IPS Finance - 334 


    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் பல முக்கிய மற்றும் சிந்திக்க வைக்கும் விஷயங்களைப் பற்றி பேசுகிறார். உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் Warren Buffett தனது பில்லியன் டாலர் சொத்தை திரும்ப வழங்கும் முடிவின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதையும் ஆராய்கிறோம். மேலும், உங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வைத்திருக்க Demat கணக்கில் தவறாமல் செய்ய வேண்டிய முக்கிய செயல்முறைகள் பற்றியும் விளக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் கூடிய இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.

    18 min
  3. Karur-க்கு Yes; Namakkal-க்கு No, Supreme Court -ல் அனல் பறந்த 3 வழக்குகள் TVK DMK |Imperfect Show

    HACE 1 DÍA

    Karur-க்கு Yes; Namakkal-க்கு No, Supreme Court -ல் அனல் பறந்த 3 வழக்குகள் TVK DMK |Imperfect Show

    •⁠ ⁠மதுரையில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்ட ‘தல’ தோனி? •⁠ ⁠SIT விசாரணையை எதிர்த்து தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠நாமக்கல் கிட்னி திருட்டு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠`ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை!' - உச்ச நீதிமன்றம் அதிரடி •⁠ ⁠பிரபல தாதா நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு •⁠ ⁠கரூர் மரணங்கள்: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி? •⁠ ⁠உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை? •⁠ ⁠விசாரணைக்கு அழைத்துசென்ற இளைஞர் உயிரிழப்பு? •⁠ ⁠தூதுவிடும் எடப்பாடி; மனம் மாறுகிறாரா விஜய்? - அதிமுக - தவெக கூட்டணி உருவாகிறதா? •⁠ ⁠பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிக்கே காங்கிரஸ் தலைவர்கள் வருவார்கள்: அமைச்சர் ஐ.பெரியசாமி •⁠ ⁠பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்!" - தேஜஸ்வி யாதவ். •⁠ ⁠பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர். •⁠ ⁠கர்நாடகாவில் மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்க முடிவு! •⁠ ⁠Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" - மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா? •⁠ ⁠காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முதல்முறையாக கருத்து? •⁠ ⁠இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்கு? •⁠ ⁠அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா யார்?

    24 min
  4. Mutual Fund மீதான மோகம் குறையவில்லையா, AMFI தரவுகள் சொல்வது என்ன? | IPS Finance - 333


    HACE 1 DÍA

    Mutual Fund மீதான மோகம் குறையவில்லையா, AMFI தரவுகள் சொல்வது என்ன? | IPS Finance - 333


    *IPS FINANCE 11/10/2025* *Vikatan TV* உங்கள் முதலீடுகளைப் பாதுகாக்க...  Demat கணக்கில் இதை மறக்காமல் பண்ணிடுங்க! Warren Buffett முடிவின் ரகசியம்: பில்லியன் டாலர் சொத்தை திரும்ப கொடுப்பதன் பின்னணி என்ன? | IPS Finance - 334 இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் பல முக்கிய மற்றும் சிந்திக்க வைக்கும் விஷயங்களைப் பற்றி பேசுகிறார். உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் Warren Buffett தனது பில்லியன் டாலர் சொத்தை திரும்ப வழங்கும் முடிவின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதையும் ஆராய்கிறோம். மேலும், உங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வைத்திருக்க Demat கணக்கில் தவறாமல் செய்ய வேண்டிய முக்கிய செயல்முறைகள் பற்றியும் விளக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் கூடிய இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.

    16 min
  5. மற்றுமொரு வேங்கைவயல்; Toilet சர்ச்சை; Coldrif கொடூரம்; Vijay -க்கு கொக்கி போடும் EPS |Imperfect Show

    HACE 2 DÍAS

    மற்றுமொரு வேங்கைவயல்; Toilet சர்ச்சை; Coldrif கொடூரம்; Vijay -க்கு கொக்கி போடும் EPS |Imperfect Show

    •⁠ ⁠தடுப்புச்சுவர் இன்றி கழிப்பறை: இருவர் சஸ்பெண்ட் •⁠ ⁠அவசர அவசரமாக தற்போது சிறிய தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன? •⁠ ⁠Coldrif இருமல் மருந்து: 20 குழந்தைகள் உயிரிழப்பு - கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது •⁠ ⁠2011-ம் ஆண்டு முதல் இந்த இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்திடம் உரிய அங்கீகாரம் இல்லை •⁠ ⁠தமிழக அரசு மீது ம.பி. அமைச்சர் குற்றச்சாட்டு? •⁠ ⁠மதுரை: `குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு?' - கிராம மக்கள் புகாரால் அதிர்ச்சி •⁠ ⁠சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியீடு? •⁠ ⁠பச்சை திரை போட்டு வந்த முதல்வர்? •⁠ ⁠தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்? •⁠ ⁠"தெருப்பெயர்களில் சாதியை நீக்க அரசாணை; மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரா?" - சீமான் •⁠ ⁠சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை: விடுபட்ட அம்பேத்கர், எம்.சி.ராஜா பெயர்கள்; அண்ணாமலை கேள்வி •⁠ ⁠இஸ்ரேல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த தமிழ்நாடு அரசு அதிமுக கேள்வி? •⁠ ⁠புதிய அடிமைகளை தேடும் பாஜக - உதயநிதி? •⁠ ⁠`பாட்டிலுக்கு 10 ரூபாய்’ - எதிர்பார்த்தது எடப்பாடியை; வந்தது செந்தில் பாலாஜி - கோவை ட்விஸ்ட் •⁠ ⁠அதிமுக கூட்டத்தில் தவெக கொடி, இபிஎஸ் கொடுத்த ரியாக்சன்; அதிமுக - தவெக கூட்டணி? •⁠ ⁠“அனுமதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம்” - தவெக அனுப்பிய மின்னஞ்சலுக்கு டிஜிபி அலுவலகம் பதில் •⁠ ⁠"2014-ல் நான் கண்ட கனவு இதுதான்" - பிரதமர் மோடியின் உரை •⁠ ⁠"அமித் ஷாவிடம் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' - மம்தா பானர்ஜி சொல்வதென்ன? *நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தப்படும் - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் •⁠ ⁠மரண தண்டனை தொடர்பாக ஒன்றிய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்! •⁠ ⁠மத்திய அரசை நோக்கி கேரள உயர்நீதிமன்றம் கேள்வி. •⁠ ⁠இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்ததா?

    24 min
  6. புதிய சாதனை படைத்த LG IPO: முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | IPS Finance - 332 


    HACE 2 DÍAS

    புதிய சாதனை படைத்த LG IPO: முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | IPS Finance - 332 


    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய நிறுவன முடிவுகள் மற்றும் IPO சந்தை பற்றிய முக்கிய தகவல்களை பகிர்கிறார். TCS நிறுவனத்தின் Q2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் லாபம் எவ்வளவு என்பதை விரிவாக அறியலாம். அதோடு, புதிய சாதனை படைத்த LG IPO குறித்து முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களையும் விவரிக்கிறார். பங்குச்சந்தை மற்றும் IPO முதலீட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் முக்கிய தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.

    16 min
  7. தஷ்வந்த் வழக்கு: Supreme Court தீர்ப்பால் அதிர்ச்சி | Karur செல்லும் Vijay | Seeman | Imperfect Show

    HACE 3 DÍAS

    தஷ்வந்த் வழக்கு: Supreme Court தீர்ப்பால் அதிர்ச்சி | Karur செல்லும் Vijay | Seeman | Imperfect Show

    •⁠ ⁠போரூர் தஷ்வந்த் விடுதலை - மரண தண்டனை ரத்தானது எப்படி? •⁠ ⁠தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதற்கு அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும் - அன்புமணி •⁠ ⁠கரூர் சம்பவம்: சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக தவெக மேல்முறையீடு •⁠ ⁠கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி •⁠ ⁠கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்ராஜ் விளக்கம்! •⁠ ⁠"அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்." - ராஜ்மோகன் •⁠ ⁠காஸாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்? •⁠ ⁠காசாவில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்! - தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் •⁠ ⁠கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவைப் பற்றிய கவலை எதற்கு? - அண்ணாமலை •⁠ ⁠காசாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன? - ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை •⁠ ⁠இஸ்ரேலால் சித்திரவதைக்கு ஆளானதாக கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு! •⁠ ⁠விசிகவினர் வழக்கறிஞரை தாக்கிய விவகாரம்.. திருமா பதில்? •⁠ ⁠வழக்கறிஞரைத் தாக்கினார்களா விசிக தொண்டர்கள்? "திருமாவளவன் அந்த காரில்தான் இருந்தார்" - அண்ணாமலை •⁠ ⁠திருமாவளவனுக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி விசிக-வினர் நாகூரில் சாலை மறியல்? •⁠ ⁠நயினார் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி? - •⁠ ⁠நடுவழியில் உடைந்து விழுந்த பேருந்து படிக்கட்டு? •⁠ ⁠பிராமணர்கள் குறித்து டெல்லி முதல்வர் பேச்சு; "அருவருப்பானது, தேச விரோதமானது" - கனிமொழி MP கண்டனம் •⁠ ⁠“எனக்கு ஓய்வே கிடையாது...” -மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் ராமதாஸ் உற்சாகம் •⁠ ⁠மருத்துவமனைக்கு வருபவர்களை நோயாளிகள் என அழைக்கக் கூடாது - அரசாணை வெளியீடு * டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்தது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை •⁠ ⁠உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞரை பாராட்டிய பாஜக தலைவர் •⁠ ⁠இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர்! •⁠ ⁠இயற்பியல், வேதியல் நோபல் பரிசுகள் யாருக்கு?

    22 min
  8. தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிக்கும் China, காரணம் என்ன? | IPS Finance - 331 | NSE | BSE


    HACE 3 DÍAS

    தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிக்கும் China, காரணம் என்ன? | IPS Finance - 331 | NSE | BSE


    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையின் சமீபத்திய அதிர்வுகளை விரிவாக விளக்குகிறார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டுள்ள Silver விலை உயர்வுக்கு காரணமான முக்கிய காரணிகளைப் பகிர்கிறார். தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் குவிக்கும் China-வின் நடவடிக்கைக்கு பின்னால் உள்ள பொருளாதார நோக்கங்கள் என்ன என்பதையும் ஆராய்கிறோம். தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில், Jewellery Sector-ல் முதலீடு செய்வது லாபகரமானதா என்பதை விளக்குகிறோம். மேலும், Titan பங்கு 4% அதிகரிக்க காரணமான நிகழ்வுகளையும் விவரிக்கிறோம். தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டில் ஆர்வமுள்ள அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.

    13 min

Acerca de

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Más de Hello Vikatan

También te podría interesar