The Political Pulse | Hello vikatan

Vijay-யுடன் மோதும் Udhayanidhi, Stalin-ஐ பயமுறுத்தும் காரணம்? | Elangovan Explains

"ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள்" என இரட்டை செக்குகளை வைத்துள்ளது காங்கிரஸ். இந்த நெருக்கடியை சமாளிக்க, புதிய ரூட் எடுக்கும் மு.க ஸ்டாலின். முக்கியமாக 2006 பிளாஷ்பேக் வார்னிங் கொடுக்க, உதயநிதி வைத்து புது பிளானை போட்டுருக்கும் மு.க ஸ்டாலின். எல்லாவற்றையும் கவனிக்கும் விஜய். காங்கிரஸ் கூட்டணி கனியும் என்றும் காத்திருக்கிறார்.