Tamil Stories By Rejiya

Rejiya

Vist My Site for More Audio Stories: https://tamilrejiya.com/ தமிழ் இலக்கியங்கள் மற்றும் சிறந்த புதினங்களில் இருந்து சிறு சிறு கதைகளை கேட்க எளிமையாக உங்ககளுக்கு கொடுப்பதே என் விருப்பம். அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். கதை சொல்றது உங்க ரெஜியா ... Email: Rejiya16@gmail.com Insta: Rejiya16

  1. 28/04/2020

    மலையமான் திருமுடி காரி

    கதை சொல்றது உங்க ரெஜியா ....  Email: Rejiya16@gmail.com Insta: rejiya16 --- காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவர். திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே "மலாடு" ஆகும். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார். இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார். காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

    7 min
  2. 28/04/2020

    அதிகமான் வள்ளல் பாகம் - 2

    கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejiya16 --- அதியமான்(அதியன், அதிகன், அதிகமான், சத்தியபுத்திரன், சத்தியபுத்திரன் அதியன்) மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் தகடூர் இக்காலத்தில் பழை தருமபுரி என்னும் பெயருடன் தருமபுரி அருகே விளங்கி வருகிறது. இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள். அதிகமான பற்றி படிக்க...

    9 min
  3. 28/04/2020

    அதிகமான் வள்ளல் பக்கம் -1

    8 min

About