Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

குற்றம் செய்தவர்கள் எப்படி தப்பிப்பார்கள்? மடப்புரம் அஜித்குமாருக்கு நீதி எப்படி கிடைக்கும

குற்றம் செய்தவர்கள் எப்படி தப்பிப்பார்கள்? மடப்புரம் அஜித்குமாருக்கு நீதி எப்படி கிடைக்கும்? | Custodial Death of Ajith Kumar இந்த அத்தியாயத்தில் நாம் வன்முறையை பயன்படுத்தும் அதிகாரவர்க்கத்தை எப்படி தடுப்பது என்று விவாதிக்கிறோம். எடுத்துக்காட்டிற்காக சமீபத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உயிரிழந்த அஜித்குமாரின் வழக்கு தொடர்பான ஊடக தரவுகளை பகுப்பாய்கிறோம். கொலை செய்யும் அதிகாரவர்க்கம் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி தப்பிக்க முயற்சிப்பார்கள் என்பதை பகுப்பாய்கிறோம்.