AWR Tamil / தமிழ் / tamiḻ

நம் நடைமுறைகள் தாக்கத்தை கொண்டு வர வேண்டும்.

நாம் இயேசுவை நம்பினால், அவருடைய போதனைகளைப் பின்பற்ற வேண்டும், நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்