Deep Talks - Tamil Audiobooks

Deep Talks Deepan

Discover the Richness of Tamil Culture, Motivation, Audiobooks and Book summaries! Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. Dive into powerful Tamil motivation that will inspire and transform your life. Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks and book summaries enriched with immersive sound effects and crystal-clear audio. Your gateway to endless learning and inspiration is right here!

  1. Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan

    2 days ago

    Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan

    ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையான திகார் ஜெயிலின் இருண்ட பக்கங்களை பற்றி பார்க்கப் போகிறோம். சுனில் குப்தா மற்றும் சுனேத்ரா சௌத்ரி எழுதிய "பிளாக் வாரண்ட்" (Black Warrant) புத்தகத்தின் முழுமையான விமர்சனம் இது. 35 வருடங்கள் சிறை அதிகாரியாக பணியாற்றிய சுனில் குப்தா, தான் சந்தித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இதில் பதிவு செய்துள்ளார்.இந்த Book Review-ல் எந்த எபிசோட் உங்களை ரொம்ப பாதிச்சுதுன்னு கமெண்ட்ல கண்டிப்பா சொல்லுங்க! அடுத்து எந்த மாதிரியான புக் ரிவ்யூ வேணும்னு கமெண்ட் பண்ணுங்க. மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி, உங்க பிரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க. Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

    2h 7m
  2. 6 days ago

    அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks

    அபாய மல்லி (Abhaya Malli) என்பது வாசகர்களின் மனதைக் கவர்ந்த இந்திரா சௌந்தர்ராஜனின் ஒரு பரபரப்பான மர்ம நாவல் ஆகும்.தேவன், ஆனந்தி, காந்தன் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட இந்த கதை, மல்லிகைப் பூவின் மூலம் செய்யப்படும் சக்திவாய்ந்த 'வசியம்' பற்றிய ரகசியங்களை அவிழ்க்கிறது. சொத்துக்காக சிவகாமி மற்றும் மாந்திரீகி ராயம்மாள் செய்த சதி, அகத்தி வனத்தின் அபாய மல்லி மூலிகையின் சக்தி மற்றும் சிந்தாமணி சண்முகனாரின் ரத்த எழுத்துக்கள் அடங்கிய மர்மப் பெட்டி ஆகியவற்றை தேவன் எப்படி முறியடித்தார் என்பதே கதை.இந்த முழு நீள ஆடியோ கதையை கேட்டு மகிழுங்கள்! நாவலின் பெயர்: அபாய மல்லி (Abhaya Malli)ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indira Soundarrajan)குரல்: RJ RishapFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

    2h 2m
  3. 27 May

    கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks

    நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள 'நவரத்னா அப்பார்ட்மெண்ட்ஸ்'. அங்கே ஒரு வீடு... உள்ளே நுழைந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை. தண்ணீர் வரும் குழாயில் இரத்தம் வருவதும், மின்சாரம் இல்லாமலேயே ஃபேன் ஓடுவதும் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள்! இது பத்மினி என்ற பெண்ணின் ஆவி செய்யும் வேலையா? இல்லை சதித் திட்டமா? மருத்துவக் கல்லூரி மாணவி ரம்யா, இந்த மர்மத்தை எப்படி உடைக்கிறாள்? திகில் மன்னன் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் நாவல் "கன்னிப் பருந்து".🎙️ Narrated by: RJ Rishap📖 Story: Kanni Parunthu by Indira Soundarajan🎨 Genre: Crime Thriller / Mystery / SupernaturalDon't forget to Subscribe! உங்களுக்கு ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பிடிக்கும்னா, மறக்காம நம்ம Deep Tamil Audiobooks சேனலை Subscribe பண்ணுங்க!#IndiraSoundarajan #TamilAudiobooks #DeepTamilAudiobooks #TamilCrimeStory #TamilThriller #GhostStoriesTamil #Audiobook #KanniParunthuFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

    1hr 17min
  4. The Odyssey Story in Tamil: ஒடிஸி கதை தமிழில் | ஒற்றைக்கண் அரக்கனிடம் சிக்கிய ஒடிசியஸ்

    30 Apr

    The Odyssey Story in Tamil: ஒடிஸி கதை தமிழில் | ஒற்றைக்கண் அரக்கனிடம் சிக்கிய ஒடிசியஸ்

    இந்த ஒரு பயணம் உங்கள் வாழ்க்கையையே மாற்றலாம்! கிரேக்க இதிகாசங்களில் மிகவும் புகழ்பெற்ற 'ஒடிஸி' (Odyssey) கதையை இப்போது தமிழில் கேளுங்கள். ட்ரோஜன் போருக்குப் பிறகு தனது தாய்நாட்டிற்குத் திரும்ப துடிக்கும் ஒடிசியஸ், வழியில் சந்திக்கும் ஒற்றைக்கண் அரக்கர்கள், மர்மமான தீவுகள் மற்றும் அழகான மோகினிகளிடம் இருந்து எப்படி தப்பித்தார்?அவனுடைய 20 ஆண்டுகால காத்திருப்பும், வீரமும் கலந்த இந்த காவியம் உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும்.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

    2h 22m
  5. ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook

    21 Apr

    ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook

    மகாபாரதமும், ராமாயணமும் நமக்கு எத்தனையோ வாழ்வியல் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. 'பொன்னியின் செல்வனும்', 'வேள்பாரியும்' நம்மை வேறு ஒரு வரலாற்று உலகிற்கே அழைத்துச் சென்றிருக்கின்றன. அந்த வரிசையில், மேற்கத்திய இலக்கியத்தின் தாய் எனப் போற்றப்படும் மாபெரும் காவியமான ஹோமரின் 'இலியட்' (The Iliad) காவியத்தை நாம் ஏன் தமிழில் கேட்கக் கூடாது?பல நாள் உழைப்பிற்குப் பிறகு, எனது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான "ஹோமரின் இலியட் - முழுமையான தமிழ் ஆடியோபுக்"-ஐ வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 🎉இது வெறும் விக்கிபீடியா சுருக்கம் அல்ல. 3000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ட்ராய் (Troy) போர், ஹெலனின் காதல், மாவீரன் அக்கிலிஸின் ஆக்ரோஷம், ஹெக்டரின் தியாகம், மற்றும் கடவுள்களின் சதி என அனைத்தையும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் ஒரு விரிவான ஆடியோபுக். எளிய, அனைவருக்கும் புரியும் இயல்பான தமிழ் பேச்சு வழக்கில் இதை உருவாக்கியுள்ளேன்.🎧 எப்போது கேட்கலாம்?இரவு நேரத்தில் அமைதியாக தூங்கச் செல்லும் முன்போ அல்லது உங்களுடைய நீண்ட தூரப் பயணங்களின் (Travel) போதோ கேட்பதற்கு இது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.ஹெட்ஃபோனை (Headphones) மாட்டிக்கொண்டு, முப்பத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய உக்கிரமான போர்க்களத்திற்குள் என்னுடன் பயணிக்கத் தயாராகுங்கள்! உலகப் புகழ்பெற்ற ட்ரோஜன் போர் (Trojan War) பற்றிய அத்தனை ரகசியங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.கண்டிப்பாக எல்லாரும் கேட்டுப் பாருங்கள். உங்கள் ஆதரவும், கருத்துகளும் தான் இது போன்ற மேலும் பல உலக இலக்கியங்களைத் தமிழில் கொண்டுவர எனக்கு உந்துதலாக இருக்கும்!Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

    4h 2m

Ratings & Reviews

4.9
out of 5
14 Ratings

About

Discover the Richness of Tamil Culture, Motivation, Audiobooks and Book summaries! Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. Dive into powerful Tamil motivation that will inspire and transform your life. Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks and book summaries enriched with immersive sound effects and crystal-clear audio. Your gateway to endless learning and inspiration is right here!

You Might Also Like