The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 13 hr ago

    Flash Flood - கவனிக்கப்பட வேண்டிய Nepal வெள்ளம் - காரணம் என்ன? | TN ASSEMBLY - TVK Vs DMK ADMK

    ⁠சமூக ஊடக நட்சத்திரங்களுக்கான பிரமாண்ட மேடை. ⁠நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: பீகார் மாவட்டங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடப்படுவது ஏன்? நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" - ஜக்கி வாசுதேவ். நேபாள வெள்ளப்பெருக்கு குறித்து எதிர்க்கட்சிகள் பேசும் முன்பு பேசிய அமைச்சர் ராஜ்மோகன்.. எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்; பரபரப்பான சட்டப்பேரவை. புது ரூல்ஸ்.. காரசாரம்.. சபாநாயகர் Vs தங்கம் தென்னரசு.. உதயநிதி Vs வன்னி அரசு முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை - சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி. ⁠தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க அகம் திட்டம் - அமைச்சர் வன்னி அரசு. Ops படத்துடன் இருந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் Letter Pad... விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன். மதுரை சின்னப்பிள்ளை பற்றி தவறான தகவல்களை சொன்னாரா அமைச்சர்? "கவிஞர்கள் ஒரு வரியை இருமுறை ஆழமாக சொல்வது வழக்கம்" - கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில். பாத யாத்திரை செல்லும் மரிய வில்சன்? புதிய மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி? தகுதி நீக்க எம்.பி-கள் பதில் சொல்ல நோட்டீஸ்? கொலை குறித்த பாடல்' இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறிது நேரத்தில் ஹரியானா பாடகர் உ.பி.யில் சுட்டுக்கொலை!

    Flash Flood - கவனிக்கப்பட வேண்டிய Nepal வெள்ளம் - காரணம் என்ன? | TN ASSEMBLY - TVK Vs DMK ADMK
  2. 1 day ago

    Sugar Price Hike | Mileage Drop - பின்னணியில் E20? | NEPAL FLOODS | TVK DMK CM VIJAY

    * மிலாது நபி & ஓணம் வாழ்த்துகள்! * மலையை காணோம்... ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அமைச்சர்! * லீமா ரோஸ் பேட்டி! * 'அப்படி பேசியிருக்கக் கூடாது..!'- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன? * மாறி மாறி புகழ்ந்து கொண்ட பிரேமலதா மற்றும் எல்கே சுதீஷ்.. * சர்க்கரை விலையேற்றம்... எத்தனால் காரணமா? * ஒரே நேரத்தில் முக்கிய நாடுகளில் பயணம் செய்யும் அமைச்சர்கள்? * பீகாரில் கைது செய்யப்பட்ட 6 வயது சிறுவன்? * "ரூ.95,000 கோடி வேண்டும்!" - அமெரிக்க கருவூலத் துறைக்கு பாகிஸ்தான் நிதியமைச்சகம் கடிதம். * ஹெச் 1 பி விசாவுக்கு 98 லட்ச ரூபாய்?

    Sugar Price Hike | Mileage Drop - பின்னணியில் E20? | NEPAL FLOODS | TVK DMK CM VIJAY
  3. 2 days ago

    TVK Vs DMK - களேபரமான சட்டமன்றம் - கட்டுப்படுத்திய சபாநாயகர் JCD Prabhakar | Paranthur Airport | CM VIJAY

    * சட்டமன்ற சுவாரஸ்யங்கள்! * "அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" - மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ * முதல்வர் விஜய், ஆதவ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை * "சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் வருத்தம்..." - என்ன சொல்கிறார் உதயநிதி? * தேர்தல் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் மனு போட்ட ஸ்டாலின்? * பெண்களுக்கு பின்னாடி நாங்க நிப்போம் அண்ணனா.. மாமனா.. ”புருஷனா” - நடிகர் செளந்தரராஜன் * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மனைவியிடம் 2 மணி நேரம் விசாரணை? *மகாராஷ்டிரம்: அரசு மருத்துவமனையில் தீ... பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு?

    TVK Vs DMK - களேபரமான சட்டமன்றம் - கட்டுப்படுத்திய சபாநாயகர் JCD Prabhakar | Paranthur Airport | CM VIJAY
  4. 3 days ago

    எல்லை மீறி பேசும் DMK-வினர் கட்டுப்படுத்த தவறுகிறாரா Stalin? | PM Candidate - Rahul Vs Vijay?

    * சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்! * பரந்தூர் விமான நிலையம்... திமுக வெளிநடப்பு... தங்கம் தென்னரசு சொன்னதென்ன? * எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி வரிசையில் விஜய்யையும் புகழ்ந்த வேலுமணி! * விவாதமான `கன்னிப் பேச்சு' வார்த்தைப் பிரயோகம்! * சட்டமன்ற சுவரஸ்யங்கள்! * கொச்சையாகப் பேசிய திமுக எம்.எல்.ஏ... சிரித்து ரசித்த உதயநிதி! * கட்சி வேறுபாடின்றி பெண்களை இழிவுபடுத்துகிறார்கள்! - கனிமொழி பதிவு * அறநிலையத்துறையை வேவு பார்க்கும் சேகர்பாபு? * மதிமுகவைப் போல அதிமுக மாறும்! - செங்கோட்டையன் * இந்தியா கூட்டணியில் எப்போது இணைவோம்! - அமைச்சர் நிர்மல் குமார் பதில்! * தவெக-வினரை எச்சரிக்கும் மாணிக்கம் தாகூர்? * சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக திமுக என்ன செய்தது? - வன்னிஅரசு * தையூர் கொலை வழக்கில் கைதானவர்களை கட்சியிலிருந்து நீக்கிய தவெக? * முடித்து வைக்கப்படாத மழைக்காலக் கூட்டத் தொடர்... பின்னணி என்ன? * சிலிண்டருக்கான இ கே.ஒய்.சி... ஆவணங்களைச் சமர்பிக்க காலக்கெடு நீட்டிப்பு! * மேலும் உயர்ந்த சக்கரையின் விலை! * சீனா சென்றிருக்கும் அஜித் தோவல்? * ஒடிசாவில் மூழ்கிய சரக்கு கப்பல்... 22 பேர் மாயம்? * ஹார்மூஸ் நீரிணை: ஈரான் அதிரடி அறிவிப்பு!

    எல்லை மீறி பேசும் DMK-வினர் கட்டுப்படுத்த தவறுகிறாரா Stalin? | PM Candidate - Rahul Vs Vijay?

Ratings & Reviews

5
out of 5
7 Ratings

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like