Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.

  1. SEP 2

    ஒரு நொடி பா வரையறை

    தாம் பதித்த வாசிப்பு சிறப்புறும் நாம் இணைக்கும் தன்மை.தாம் எழுதிய முதல் கட்டுரை ஆம் செம்மொழி அழகியல் விருப்பம் உம் எனும் சிறப்புறும் இடைச்சொல் நாம் நம்மை இணைக்கும் புரை.(தன்மை)புரை பொருந்தி நேரும் உயர்ச்சி அரை மணி நேரத்தில் பல நரை கூடிய பருவத்திலும் கிட்டும் திரை போட்ட மறைபொருளும் முறையாகும். முறைமை அமைப்பு நேரலை நிகழ்வு அறைக்குள் பரப்பும் மொழியியல் பரவும் இறைமை தலைமை மேன்மை தங்கும் துறைசார் பயின்ற உள்ளத்தின் கருத்துரை. கருத்துக் கணிப்பு முறை யாவும் உருப்படி நிலை முழுமை பெறும் அருவி போல் கொட்டும் சொல்லும் கருதுகோள் தடத்தில் கரந்துறை வரையறை.

    1 min
  2. AUG 30

    ஒரு நொடி பா 'ஈருருளி'

    ஒரு நொடி பா 'ஈருருளி'ஊர்ந்து செல்லும் வாய்ப்பு எல்லை ஊர்தியில் மின் ஈருருளி. ஈர் சேர்க்கும் ஈரப்பதம் முன்னிலை நீர் சேர்த்து உருகிடும் பனியாறு யார் யாரோ கோர்க்கும் பணியால் ஊர் சேர ஒன்றிழுக்கும் ஊருருளி. ஊருருளி ஈர்ந்து நிலத்தோடும் நெய்ப்பு இரு உருளி உருண்டு திரளும்பருப்பொருள் சார்ந்த நகர்வு வீதியிலோடும் உருப்பொருள் வாங்கும் திறன் சமநிலை. சமநிலை நிலையொத்து ஏறிச் செல்லும் நமது நாட்டின் ஊர்தி வாய்ப்பு அமர்வு விசை மீட்சி அலகுகள் நமக்கு ஓர் சிறந்த தொடர்வண்டி. தொடர்ந்து செல்ல சகடி நகர்வு இடப் பெயர்வில் தொழில்சார்பு வண்டி தடம் பதிக்கும் பணி உலகெங்கும் கடந்து செல்ல மின்பகுபொருள் ஈருருளி. ஈருருளி எனும் மின்கலம் நேரெதிர் இரு வேறுபட்ட கூறுகளின் சேமிப்பு அருகிய வரட்டுக்கல இடமிடைஞ்சல் பொருளாகும் உருப்படி நிலையில் நிறுமம் நிலைக்கும்.

    2 min
  3. AUG 28

    ஒரு நொடி பா 'படர்க்கை

    ஒரு நொடி பா 'படர்க்கை படர்க்கை ‘வி’னை ‘நா’ளும் ‘கா’க்கும்இடர் நீக்கும் காப்பு. பலப்பல ஒரு சிறு பகுதிசிலர் கருதுகோளில் தொல்காப்பியம் கூறும்உலவும் தென்றல் காற்று மூலமும்பலர் தொகுப்பில் எழும் இலக்கு. இலக்கிய உலகில் உள்ள பரவல்நலமுடன் வாழ வேண்டும் என்பதேமலர் போல் தொகுக்கும் வாழ்வும்வலமிடம் செல்லும் குருதிச் சேர்க்கை. சேர்க்கும் வையகம் வானம் உயிர்த்திறம்பார்வை இயற்கை காட்சியின் பங்குஓர் சிறந்த புணர்ச்சி விதிஈர்ப்பு விசை மீட்சி குணகம்.(கூடும்) குணகம் மோதல் பிரியாது ஒட்டும்இணங்கி இயங்கும் இயக்கவியல் முறைகணம் மெய்க்கோள் அடிப்படை அகப்பொருள்மணம் கூடிய மதிப்பு நன்னிலை. நன்னிலைத் தவ நிலைமை உயர்இன்னிலை இல்வாழ்க்கை பண்பும் பயனும்தன்னிலை விளக்கம் இயல்பு நடுநிலைமுன்னிலை ஒருமை பன்மையில் படர்க்கை.

    1 min
  4. AUG 12

    1,05,000 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலை கற்காலம் என்றும் அழைக்கப்படும்.

    1,05,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு1,05,000 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலை கற்காலம் என்றும் அழைக்கப்படும்.இக்கால மனித மெய் இயல்பான தோற்றம் கொண்ட மனிதர்கள் என அறிவாசார் நிலையில் வகைப்படுத்தலாம்.அறிவுசார் நிலை 'கல்'லில் 'வி'ளக்கமாக பெறும் 'கல்வி' எனலாம். 'கல்'லில் 'கரு'த்து 'வி'ளக்கம் 'கருவி' .பிற்காலத்தில் கல் கருவிகளாக பயன்படுத்தி, தொழில் நுட்பம் மற்றும் வேட்டைக்கு உதவியது. நடுநிலை கற்காலம்: சுமார் 300,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்த இந்த கால கட்டத்தில் மனித அறிவு சார் எழுச்சியையும், முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட கல் கருவி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் கண்டறிந்ததைக் காணலாம்.இந்தக் காலகட்டத்தில், மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி ஆசியா உட்பட உலகின் பிற பகுதிகளுக்கு தங்கள் பரவலை விரிவுபடுத்திக் கொண்டிருந்தனர் என பல்வேறு மனித பரவல்களின் சான்றுகள் தெரிவிக்கின்றன.கல் கருவி தொழில்நுட்பம் நடுநிலை கற்காலம் லெவல்லோயிஸ் நுட்பத்துடன் தொடர்புடையதாக கருதலாம். இது கூர்மையாக, கணிக்கக்கூடிய கல்லினை செதுக்கி கூராக உருவாக்கி முறை படுத்தினர். இம்முறை பல்வேறு பணிகளுக்கான பரந்த அளவிலான கருவிகளை உற்பத்தி செய்ய வழிவகுத்தது.நியண்டர்தால் மனிதர்கள் இருந்திருக்க வாய்ப்பும் அறிவுசார் மனித நிலைக் குழுக்களும் உருவாகி வந்த அதே வேளையில், இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் நியண்டர்தால்கள் , அறிவுசார் நிலையில் நிமிர்ந்து நிற்கிற நிலை முழுமை அடைந்தனர். இதற்கு சில சான்றுகள் இரு குழுக்களுக்கிடையில் நேரடித் தொடர்பும் மற்றும் இனப்பெருக்கம் கூடும் நிலையில் இருப்பதைக் குறிக்கின்றன.தென்னாப்பிரிக்காவின் கலஹாரியில் உள்ள கா-மோஹானா ஹில் நார்த் ராக்ஷெல்டரில், ஆராய்ச்சியாளர்கள் 105,000 ஆண்டுகள் பழமையான கால்சைட் படிகங்கள் மற்றும் தீக்கோழி முட்டை ஓடு துண்டுகளைக் கண்டறிந்தனர்.  இது அந்தப் பகுதியில் தொடக்க கால மனிதர்கள் கடற்கரையில் இருந்தவர்களைப் போலவே புதுமையானவர்கள் எனவும் குறிக்கிறது.வெட்டப்பட்ட விலங்கு எலும்புகள் மற்றும் பிற கலைப் பொருட்களின் படிகங்களும் இன்றைய காலத்தை விட மிகவும் ஈரப்பதமாக இவ்விடத்தில் காணப்பட்டதாக தரவுகள் மூலம் அறியலாம்.இந்தக் கண்டுபிடிப்புகள் இந்தக் காலகட்டத்தில் கலாச்சாரப் புதுமை கடலோரப் பகுதிகளை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது என்கின்றன.   ஓர் நொடி பா 'முழுமை"அறிவு நிறைவு வாய்ப்பில் முழுமை மாறி வழங்குவது முதுமைஓர்ப்பு(Bright) ஓர் அறிவு நிறை      ஈர்ப்பு நிறைவு பெறும் வாய்ப்பு வார்ப்பு வடிவ அமைப்பு முறை       கார்ப்பு சுவையுள் கார உணவு. உணவு உண்ணப்படும் வினைத் தொகை     கணம் திரண்டோர் நொடிப் பொழுதும்குணம் நலமாய் மேன்மையில் தங்கும்    நாணயம் மாற்றுமுறை ஐம்புலனில் அடங்கும்.அடங்குதல் உட்சுழற்சி உட்சுருள்வு உட்பிதுக்கம்     கடந்து செல்லும் செயல் திறன் உடனுக்குடன் செறித்து செல்லிடை நுணுக்கம்     அடம்பிடித்து உண்ணும் பொருள் மெய் இயல்பு. இயல்பு நேர்மை நுண்மையின் கூர்மை      ஆய கலைகள் எழுதும் இலக்கணம் இயல் இசை படம் பிடிக்கும்       இயற்பியல் இயற்கை ஆற்றலில் அறிவோம்.

    12 min
  5. JUL 20

    1,10,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித நிமிர்நிலை இனப்பொலிவு காலம் எனலாம்.

    1,10,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித நிமிர்நிலை இனப்பொலிவு  காலம் எனலாம்.1,1 0, 000 ஆண்டுகளுக்கு முன்பு மனித நிமிர்நிலை இனப்பொலிவு எனலாம்.ஜாவாவின் நங்காண்டோங்கில் அறிவுசார் நிமிர்நிலை மனித இனத் தோற்றத்தை குறிக்கிறது. மனித நிமிர் நிலையில் 117,000 முதல் 108,000 ஆண்டுகளுக்கு இந்த கால கட்டத்தில் முன்பு என அறியப்படுகிறது .இந்த தேதி வரம்பு புதைபடிவ பதிவில் காணப்படும் அறிவுசார் இளைய வடிவ மனித இனம் , மிகவும் மேம்பட்ட வடிவத்தைக் குறிக்கிறது. இந்த புதைபடிவங்கள் சோலோ நதிக்கு சுமார் 20 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு எலும்பு படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டன.ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஆசியா ஐரோப்பா முழுவதும் பரவிய நிகழ்வாகவும் முதல் மனித இனமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.கூடுதலாக, ஜாவாவின் நங்காண்டோங்கில் காணப்படும் ஹோமோ எரெக்டஸ் புதைபடிவங்கள்,ஹோமோ எரெக்டஸ் ஹேண்டகோடாரிகளின் தொடக்க கால பயன்பாடுகளில், நெருப்பின் பயன்பாடுகளிலும் தொடர்புடையது.இது கருவி தொழில்நுட்பத்திலும் சமையல் முறையிலும் உள்ள முன்னேற்றங்களைக் குறிக்கிறது.   சோலோ நதி மொட்டை மாடி போன்று உள்ள வண்டல் படிவுகளில் காணப்படும் இந்த புதைபடிவங்கள், சங்கிரான் மற்றும் டிரினில் ஆகிய இடங்களில் முந்தைய எச். எரெக்டஸ் கண்டுபிடிக்கப்பட்டவையுடன் ஒப்பிடும்போது மிகவும் மேம்பட்ட படிவத்தின் பண்புகளைக் காட்டுகின்றன.   புவியியல் இருப்பிடம்: இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள சோலோ நதி மொட்டை மாடி போன்று நங்காண்டோங் அமைந்துள்ளது.   உருவவியல் முன்னேற்றங்கள்: நங்காண்டோங் எச். எரெக்டஸ் புதைபடிவங்கள் பெரிய மண்டை ஓடு அளவு மற்றும் அதிக வட்டமான மற்றும் உயர்ந்த மண்டை ஓடு கூரையால் வகைப்படுத்தப்படுகின்றன.உருவவியல் முன்னேற்றங்கள் திறன் நிலைகள் வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்தது. கதிரியக்க நிகழ்வு காலத்தில் உள்ள நாள் குறித்த மதிப்பீடுகள்:பல்வேறு கதிரியக்க காலத்தின் நாள் நுட்பங்களிலிருந்து பெறப்பட்ட 52 அகவை கொண்ட மதிப்பீடுகளை இந்த ஆய்வு பயன்படுத்துகிறது.தாமஸ் பேய்ஸ் கோட்பாடு: பேய்சியன் வலையமைப்புகளின் மையத்தில் பேய்ஸ் கோட்பாடு உள்ளது, இது சில கவனிக்கப்பட்ட தடையங்களைக் கொண்டு கருதுகோளின் நிகழ்தகவினை(நி) கணக்கிடுவதற்கான. வழியை வழங்குகிறது. வரையறை:நிகழ்தகவு(நி)(கருதுகோள் | தடயம்) = [நி(தடயம் | கருதுகோள்) * நி(கருதுகோள்)] / நி(தடயம்). இந்த தேதி வரம்பு புதைபடிவ பதிவில் காணப்படும் H. எரெக்டஸின் இளைய, மிகவும் மேம்பட்ட வடிவத்தைக் குறிக்கிறது. இந்த புதைபடிவங்கள் சோலோ நதியிலிருந்து சுமார் 20 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எலும்புப் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டன.இன்னுரை என்னுரை முன்னுரை தகவல்கள் நன்னுரை ஆக பயன்படும்.இன்னுரை நல்ல இனிமை ஆகட்டும்       என்னுரை உள்ளடக்கத்தின் தகவல்களைத் தரட்டும்முன்னுரை நூலின் அறிமுக குறிப்பாகட்டும்      நன்னுரை நன்கே பயன்படும் கருத்தாகும். கருத்து கணிப்பு முறை இலக்கு       பருத்து நீண்டு கொண்டே போகும் மருத்து கலந்து சேர்க்கும் உவமம்       கருத்துரை வழங்கல் மருத்துவ முறை. முறை இலக்கு முற்றிலும் துணை        அறைக்குள் சென்று கட்டிச் சுழலும் உறை போட்டு பெருத்த இருவினையால்        விறை விட்டு விளையாடி மகிழும். மகிழும் வண்ணம் செய்யுள் வடிவில்        ஊகித்து விட்ட நிலையில் குறியீடு பகிரும் ஓர் அறிமுகச் சான்று        சரியான தன்மை கொண்டு உருளும். உருண்டு திரண்ட உரிய உயிரணு      பருத்து பெருகி உறு பொருளாகும் கருவினை காத்தருளும் பெறும் வரையறை       உருவாகி வளரும் உறுப்புகளே மெய்யியல்.

    13 min
  6. JUL 17

    WHY SEA EROSION TO BE ACCOUNTED SINCE 20000 YEARS AGO ? -

    WHY SEA EROSION TO BE ACCOUNTED SINCE 20000 YEARS AGO ? -A RESEARCH PAPER ON ACCOUNT VALUES In those days, the taxes were levied different names based on the occasion. We were having organized trading activities usage like excise/ஆயம், debt/இறை, duty/கடமை, poll-tax/ கறை, Oblation/காணிக்கை, custom/தீர்வை, revenue/வருவாய், lease/பாட்டம், Ornaments/பூட்சி, wealth/செல்வம், Donation/மகமை. They were collected different taxes in the name of Stamp Tax/அச்சுவரி, Dried Palmyra Fruit Tax/அட்டுக்கிறை, Stalls Tax/அடிகாசு, Gift Tax/அட்டிப்பேறு, Weighment Tax/எடைவரி etc., In those days, the taxeswere levied different names based on the occasion. We were having organizedtrading activities usage like excise/ஆயம், debt/இறை,duty/கடமை, poll-tax/ கறை,Oblation/காணிக்கை, custom/தீர்வை,revenue/வருவாய், lease/பாட்டம்,Ornaments/பூட்சி, wealth/செல்வம்,Donation/மகமை. They were collected different taxes inthe name of Stamp Tax/அச்சுவரி, Dried Palmyra Fruit Tax/அட்டுக்கிறை, Stalls Tax/அடிகாசு, Gift Tax/அட்டிப்பேறு,Weighment Tax/எடைவரி etc.,

    34 min

About

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.