Atmanandalahari

atmanandalahari

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit. எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .

  1. 5小時前

    கைவல்ய நவநீதம் -30

    பாயிரம் 1-7 1- நிர்குண ப்ரம்ம நமஸ்காரம்  2-4 குரு வந்தனம்  5- அதிகாரி லட்சணம்  6- விஷயம் பிரயோஜனம்  7- விஷய பிரிவுகள்    1-5- வேதாந்தம் படிக்க தகுதிகள்  6-10- குருவை அணுகுதல்  11- 17- ஆத்ம ஞானத்தின் அவசியம்  18- 37- அத்யாரோப க்ரமம் - படைப்பு கற்பனை  முறை  38-40 அபவாத க்ரமம் படைப்பு கற்பனை நீக்கும் முறை  41- 45 - ஆவரண சக்தி விசாரம் மூடல் பற்றி ஆராய்ச்சி  46-50- விக்ஷேப சக்தி விசாரம், அனுகூலம்  51-56- ஏழு நிலைகள் - அஞ்ஞானம், ஆவரணம், விக்ஷேபம், பரோக்ஷ ஞானம்,அபரோக்ஷ ஞானம், சோக நிவிர்த்தி, குறைவிலா நிறைவு.   57- 75 மஹா வாக்ய விசாரம் வாயிலாக ஆத்ம அத்வைத ப்ரம்ம ஸ்வரூப நிரூபணம்  76-79 சிஷ்யனுடைய அனுபவம், பக்தி  80-86 ஞானத்திற்கு ஏற்படும் மூன்று  தடைகள் , நீக்கும் உபாயம்  87-94 ஜீவன் முக்தன் லட்சணம்  95- ஜீவன் முக்தன் மகிமை 96-99 விதேஹ முக்தி ஸ்வரூபம்  100-101 நிறைவுரை

    34 分鐘
  2. 3月5日

    கைவல்ய நவநீதம்-27

    எத்தனை நாள் வேதாந்தம் கேட்க வேண்டும்? அந்தக்கரணமும் அந்தக்கரண விருத்தியும் இருக்கும் வரை ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் தொடரவேண்டும் . ஸ்ரவணம்- சாஸ்திர தாத்பர்யம் - கவனமாய் கேட்டல்  மனனம்- தாத்பர்யத்தை யுக்தி பூர்வமாக சிந்தித்தல் - நிதித்யாஸனம் - சிந்தித்த விழையாததற்கு தியானம் செய்வது  ஜீவன்  புத்தி நிவர்த்தியே  - நிர்வாணம் தனித்தன்மை உண்மை என்பது  அடியோடு நீங்குவதே - மோட்சம்  ஜீவன் முக்தர்கள் நான்கு வகைப்படுவர். பிரம்ம வித்   வரன் -பிரம்மவித்துக்களில் சிறந்தவன்  வரியான் பிரம்மவித்துக்களில் சிறந்தவர்களுள் சிறந்தவன் வரிஷ்டன்பிரம்மவித்துக்களில்  சிறந்தவர்களுள் சிறந்தவர்களுள் சிறந்தவன் இந்த தாரதம்யம் வியவகாரத்தில் தான். ஞானத்தில் தாரதம்யம் இல்லை .

    39 分鐘

關於