Cheravanji Tamil

EP 1 - சத்திய சோதனை - முன்னுரை

"அங்கே என்னுடன் கைதியாக இருந்த ஸ்ரீ  ஜயராம்தாஸ், என்னுடைய  மற்ற எல்லா  வேலைகளையும் கட்டி வைத்துவிட்டுச் சுய சரிதையை எழுதி முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.நானோ,  சிறையில்   பல   நூல்களைப் படிப்பது என்று திட்டமிட்டிருந்தேன். அந்த வேலையை முடிப்பதற்கு முன்னால் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை  என்று அவருக்குப் பதில் சொன்னேன்.  எராவ்டாவில் என் சிறைத் தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவித்திருப்பேனாயின் சுயசரிதையையும் எழுதி முடித்தே  இருப்பேன்.ஆனால், அவ்வேலையை முடிப்பதற்கு இன்னும்  ஓராண்டுக்  காலம்   இருந்தபோதே  நான் விடுதலை அடைந்துவிட்டேன் "

- காந்தி

(Episode Talks about Gandhi's Experiments with Truth - Prologue)

வாசிப்பு : பிரபாகரன் சேரவஞ்சி

www.cheravanji.com