Cheravanji Tamil

EP 3 - ஆணாதிக்கம் செய்த காந்தி

  1. கணவன் அதிகாரம்
  2. உயர்நிலைப் பள்ளியில்

ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டது இந்தப் ஒலிப்பதிவு.

குழந்தை மணத்திற்குப் பிறகு கிட்டதட்ட ஆணதிகாரம் இதுதான் என்பதை அறியாத ஆணாதிக்கவாதியாக இருக்க முயன்றிருக்கிறார் காந்தி. தன் மனைவி செய்கிற எல்லா செயல்களையும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும், அப்போதுதான் அவரது மனைவியை ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கைக்குள் வைத்திருக்க முடியும் என்றும் நம்புகிறவராக காந்தி இருந்திருக்கிறார். ஆனாலும் அதற்கெல்லாம் காரணம் அன்பு தான் என்கிறார். அவர் இந்த வாழ்க்கையைப் பற்றி மேலும் சொல்வதையும் பிறகு தன் வாழ்வில் அவமானங்களாகக் கருதிய இரண்டு விஷயங்கள் என்ன என்பதையும் கேளுங்கள்.

(This episode talks about Gandhi's Schooldays and his patriarchic confessions)

வாசிப்பு: பிரபாகரன் சேரவஞ்சி

https://cheravanji.com