Cheravanji Tamil

Cheravanji

நீங்கள் கேட்கவேண்டிய மிக முக்கியமான தமிழ்க் கதைகளையும், புத்தகங்களையும் ஒலிவடிவில் உங்களுக்குக் கொணர்ந்து சேர்க்கும் முயற்சி. A sincere effort to bring you , the must read tamil stories and tamil books in quick, entertaining and engaging way. Follow me on my website : https://cheravanji.com

Episodes

  1. EP 3 - ஆணாதிக்கம் செய்த காந்தி

    19/07/2020

    EP 3 - ஆணாதிக்கம் செய்த காந்தி

    கணவன் அதிகாரம் உயர்நிலைப் பள்ளியில் ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டது இந்தப் ஒலிப்பதிவு. குழந்தை மணத்திற்குப் பிறகு கிட்டதட்ட ஆணதிகாரம் இதுதான் என்பதை அறியாத ஆணாதிக்கவாதியாக இருக்க முயன்றிருக்கிறார் காந்தி. தன் மனைவி செய்கிற எல்லா செயல்களையும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும், அப்போதுதான் அவரது மனைவியை ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கைக்குள் வைத்திருக்க முடியும் என்றும் நம்புகிறவராக காந்தி இருந்திருக்கிறார். ஆனாலும் அதற்கெல்லாம் காரணம் அன்பு தான் என்கிறார். அவர் இந்த வாழ்க்கையைப் பற்றி மேலும் சொல்வதையும் பிறகு தன் வாழ்வில் அவமானங்களாகக் கருதிய இரண்டு விஷயங்கள் என்ன என்பதையும் கேளுங்கள். (This episode talks about Gandhi's Schooldays and his patriarchic confessions) வாசிப்பு: பிரபாகரன் சேரவஞ்சி https://cheravanji.com

    21 min
  2. EP 1 - சத்திய சோதனை - முன்னுரை

    13/07/2020

    EP 1 - சத்திய சோதனை - முன்னுரை

    "அங்கே என்னுடன் கைதியாக இருந்த ஸ்ரீ  ஜயராம்தாஸ், என்னுடைய  மற்ற எல்லா  வேலைகளையும் கட்டி வைத்துவிட்டுச் சுய சரிதையை எழுதி முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.நானோ,  சிறையில்   பல   நூல்களைப் படிப்பது என்று திட்டமிட்டிருந்தேன். அந்த வேலையை முடிப்பதற்கு முன்னால் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை  என்று அவருக்குப் பதில் சொன்னேன்.  எராவ்டாவில் என் சிறைத் தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவித்திருப்பேனாயின் சுயசரிதையையும் எழுதி முடித்தே  இருப்பேன்.ஆனால், அவ்வேலையை முடிப்பதற்கு இன்னும்  ஓராண்டுக்  காலம்   இருந்தபோதே  நான் விடுதலை அடைந்துவிட்டேன் " - காந்தி (Episode Talks about Gandhi's Experiments with Truth - Prologue) வாசிப்பு : பிரபாகரன் சேரவஞ்சி www.cheravanji.com

    12 min

About

நீங்கள் கேட்கவேண்டிய மிக முக்கியமான தமிழ்க் கதைகளையும், புத்தகங்களையும் ஒலிவடிவில் உங்களுக்குக் கொணர்ந்து சேர்க்கும் முயற்சி. A sincere effort to bring you , the must read tamil stories and tamil books in quick, entertaining and engaging way. Follow me on my website : https://cheravanji.com