The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 2 uur geleden

    TVK - John போடும் கணக்கு: திருமா மாற்றி மாற்றி பேசுவதன் பின்னணி? | DMK ADMK கூட்டணிக்கு TTV அச்சாரம்

    •⁠ ⁠எந்தக் கூட்டணியும் நியாயம் தான்! - டிடிவி •⁠ ⁠5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை? •⁠ ⁠அரசு மருத்துவமனைகளில் நோடல் அதிகாரிகளை நியமித்த முதல்வர் விஜய் - பின்னணி என்ன? •⁠ ⁠கரூரில் முதுகு நினைவுச் சின்னம்! - சிவசங்கர் •⁠ ⁠முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி! •⁠ ⁠செந்தில் பாலாஜியை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்! •⁠ ⁠பணி நியமன ஆணைகளை வழங்கும் போது கண் கலங்கிய முதல்வர்! •⁠ ⁠அரசுப் பணி... திருமா சொல்வதென்ன? •⁠ ⁠திமுகவுக்காக கவலைப்படும் திருமா? •⁠ ⁠அமித் ஷாவின் பிறந்தநாள் வாழ்த்து! - திருமா •⁠ ⁠அரசுப் பள்ளியில் முதல்வர் பேச்சு நயினார் கண்டனம்! •⁠ ⁠பள்ளியில் முதல்வர் உரை லைவ்: தலைமை ஆசிரியர் இடைநீக்கம்! •⁠ ⁠கரூர் கோயில் நில விவகாரம்... நடந்தது என்ன? •⁠ ⁠சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை செய்வது என்ன? •⁠ ⁠ஆந்திர அரசுடன் பேசும் ஹுண்டாய்... - இபிஎஸ். •⁠ ⁠உச்ச நீதிமன்றத்தில் பேப்பரை வீசி கலாட்டா செய்து நபர்? •⁠ ⁠முதல் முறையாக நியூசிலாந்தில் பிரதமர் மோடி! •⁠ ⁠ஈரான் - அமெரிக்கா போர் அப்டேட்ஸ்!

    19 min.
  2. 1 dag geleden

    Media -வை கண்டு அஞ்சுகிறாரா CM Vijay? | TVK Karur Visit DMK ADMK MODI

    •⁠ ⁠முதலமைச்சர் விஜயின் கரூர் வருகைக்காக 6,500 போலீசார் குவிப்பு •⁠ ⁠'பத்திரிகைக்காரங்களாம் வெளிய போய்டுங்க.!' - முதல்வர் விஜய் கூட்டத்தில் அடாவடி காட்டிய கரூர் போலீஸ்! •⁠ ⁠கரூர்: `எம்.ஜி.ஆரின் அன்பும்... ஜெயலலிதாவின் வீரமும் சேர்ந்தவர் முதல்வர் விஜய்!' - எம்.ஆர் விஜய பாஸ்கர் •⁠ ⁠நிரந்தர பதிலடி கொடுக்க வேண்டும் - முதல்வர் விஜய்! •⁠ ⁠கரூரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் -விஜய் •⁠ ⁠கரூர்: `நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக அரசு பணி வழங்கலாம்' - உயர் நீதிமன்றம் •⁠ ⁠தந்தையை மட்டும் அழைத்து அரசு வேலை வழங்க உள்ளதாகக் கூறி தாய் கண்ணீர் பேட்டி? •⁠ ⁠Jana Nayagan : 24 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்துக்கு 'A' சான்றிதழ்; ரிலீசுக்குத் தயாராகும் ஜனநாயகன் •⁠ ⁠`கல்விக்கூடங்கள் அரசியல் மேடையோ புகழ் பரப்பும் இடமோ அல்ல; இனி யாருக்கும்..!' - அமைச்சர் ராஜ்மோகன் *'தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?' - `கொடி' அரசியலின் பின்னணி என்ன? •⁠ ⁠மகளிர் இலவச பேருந்து பயண செலவினத்தை ஈடுகட்ட டிக்கெட்டில் விளம்பரங்கள் கொண்டு வரும் கேரளம் •⁠ ⁠இந்தியாவில் தினமும் 25 பள்ளிகள் மூடல்? * `நடுநிலைப் பள்ளிகளில் 0% Dropout Rate; தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அபாரம்!' - UDISE அறிக்கை விவரம் •⁠ ⁠`மாணவர்கள் பற்றாக்குறை' - 3 அரசு பள்ளிகள் மூடல்... உசிலம்பட்டியில் அதிர்ச்சி! •⁠ ⁠ஆஸ்திரேலியாவில் கணக்காக பேசிய பிரதமர் மோடி! •⁠ ⁠ஈரானில் 3வது நாளாக தொடரும் தாக்குதல்! *தமிழ் சினிமாவின் எதார்த்தக் கேமரா கண் மறைந்தது; ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் காலமானார்.

    23 min.
  3. 2 dgn geleden

    Karur Visit: அரசுப் பணிக்கு எதிர்ப்பு - முடிவை மாற்றுவாரா முதல்வர் Vijay? | VCK Vs MDMK | TVK ADMK

    * "லாரி டயர் சரியில்லை" - ஸ்ரீவைகுண்டம் MLA ஆய்வு? * எம்.எல்.ஏ திமுக மேல் வைத்த குற்றச்சாட்டு என்ன? * சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு * பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் கீர்த்தனா குறித்த கேள்விக்கு துரை வைகோ எம்.பி கொடுத்த பதில் * தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்? * மரிய வில்சன்: நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு? * கரூர் விசிட் : 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் விஜய்! * இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன் எதிர்ப்பு? * திருமா Vs வைகோ? * விசிக: 'எந்த அரசியலும் இல்லை'; அமைச்சரவை பெயர் மாற்றம் - ரவிக்குமார் எதிர்ப்புக்கு வன்னி அரசு பதில்! * செந்தில் பாலாஜி ஜாமீன்? * மகாராஷ்டிராவில் கனமழை: ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 கேஸ் சிலிண்டர்கள் * 'காவல்துறை பாஜக தொண்டர்களைப் போல.!' - சொந்த கட்சி தொண்டரை அறைந்த மம்தா பானர்ஜி - என்ன நடந்தது? * முதலிரவு செட்டப்பில் ரயில் பெட்டியை அலங்கரித்து ஹனிமூனுக்கு சென்ற ஜோடி! டெக்கரரேஷனுக்கு அனுமதித்த TTE தற்காலிக பணிநீக்கம் * இந்தியாவுக்கு யுரேனியம்: ஆஸி. பிரதமர் அறிவிப்பு # * ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்?

    24 min.

Info

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Meer van Hello Vikatan

Suggesties voor jou