The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. DMK -வுக்கு கெடு விதித்த 2 கட்சிகள் | Delhi: Amit Shah - EPS TTV Anbumani சந்திப்பின் பின்னணி? | TVK

    1 HR AGO

    DMK -வுக்கு கெடு விதித்த 2 கட்சிகள் | Delhi: Amit Shah - EPS TTV Anbumani சந்திப்பின் பின்னணி? | TVK

    * அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரம் எப்போது வெளியாகும்? - டெல்லியில் இபிஎஸ் பதில் * டெல்லி செல்லும் முன்பு டிடிவி தினகரன் பேட்டி! * டெல்லி செல்லும் அன்புமணி? * “எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் எதற்கு..?” -முதலமைச்சர் ஸ்டாலின் * டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் * திமுக கூட்டணியில் நிலவும் குழப்பங்கள்! * புதுச்சேரியில் கூட்டணி நிலவரம் என்ன? * "வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு தர்மயுத்தம் ஆரம்பித்தது" - ஓ.பன்னீர்செல்வம். * அந்நியூர் சிவா தொகுதியில் முறைகேடு வழக்கா? * தேர்தல் விதி மீறி பரிசுப் பொருள்; வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல் - ஓட்டுநர் மீது வழக்கு பதிவு * 'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ் * “பால்வாடி கட்சிக்கு பவள விழா இயக்கம் தேர்தலில் பாடம் புகட்டும்” - அமைச்சர் சேகர்பாபு * அஇபுதமமுக கட்சியுடன் ராமதாஸ் தரப்பு பாமக கூட்டணி? * விளாத்திக்குளம் வழக்கில் குற்றவாளி கைது? * மதூர் சத்யா கைது... ஏன்? * சேலம்: அரசு பேருந்து விபத்தில் 8 பேர் பலி? * கள்ள நோட்டு அடித்த குஜராத் சாமியார் கைது! * மகப்பேறு இறப்பு: தமிழ்நாட்டுக்கு தீர்வைத் தேடி வந்த உத்தரப் பிரதேச திட்டக்குழு! * ஈரான் போர் அப்டேட்ஸ்!

    25 min
  2. Delhi -ல் EPS: NDA -வில் என்ன பிரச்னை? | Puducherry: குழப்பத்தில் 2 கூட்டணிகள்; எகிறும் VIJAY மவுசு?

    1 DAY AGO

    Delhi -ல் EPS: NDA -வில் என்ன பிரச்னை? | Puducherry: குழப்பத்தில் 2 கூட்டணிகள்; எகிறும் VIJAY மவுசு?

    * `தமிழ்நாடுக்கு 5 தலைநகரங்கள்; பெண்களுக்கு தனித்தொகுதி!' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான். Highlights * அதிமுக - பாஜக இடையே நாளை உடன்பாடு? - சிபி * ”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” - நயினார் நாகேந்திரன் - வருண் * கைகூடாத கூட்டணி கணக்கு! - தடுமாறும் தைலாபுரம்… தனித்துவிடப்பட்ட `ராமதாஸ்' பாமக! - சிபி * 'இந்த ஒரு விஷயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது' - திமுக கூட்டணி இழுபறிக்கு தேமுதிக காரணமா? - சிபி * முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்! - வருண் * காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு ஏன்? - செல்வப்பெருந்தகை விளக்கம் - சிபி * 'உதய சூரியனில் நிற்க முடியாது; டார்ச் லைட்தான் வேண்டும்!' - அறிவாலயத்தில் அடம் பிடித்த கமலின் மநீம! - வருண் * ஓ.பி.எஸை நேர்காணல் செய்த ஸ்டாலின்? - சிபி * த.வெ.க சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி... கலந்துகொண்டு நோன்பு திறந்த அக்கட்சித் தலைவர் விஜய்! - சிபி * இந்தி எதிர்ப்பில் உயிர் தியாகம் வேண்டாம் - ஸ்டாலின். - வருண் * கலவரமாகும் புதுச்சேரி தேர்தல் நிலவரம்! * "ராகுல் காந்தியைப் பார்க்கும்போது அசௌகரியமாக இருக்கிறது" - கங்கனா ரனாவத் - சிபி * அரசியல் பயணத்தில் முற்றுப்புள்ளி இல்லை - மோடி? - வருண் * கத்தார்: உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்? - சிபி * திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா? - வருண்

    29 min
  3. நாளை முதல் ஆட்டத்தை தொடங்கும் DMK ADMK |பெரும் சோகத்தில் Sasikala | TVK Iran Us War | Imperfect Show

    2 DAYS AGO

    நாளை முதல் ஆட்டத்தை தொடங்கும் DMK ADMK |பெரும் சோகத்தில் Sasikala | TVK Iran Us War | Imperfect Show

    •⁠ ⁠தமிழகத்தில் 23 கோடி பறிமுதல்? •⁠ ⁠தேர்தல் 2026 - கோவையில் கொட்டும் பரிசுகள்? •⁠ ⁠செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேர விசாரணை? •⁠ ⁠“திமுக எங்களை ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை.. வேண்டுகோள்தான் விடுத்தார்கள்” - CPI •⁠ ⁠சிபிஎம், விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் •⁠ ⁠கூட்டணிக்கு இதுவரை 43 தொகுதிகள் ஒதுக்கிய திமுக? •⁠ ⁠மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு? •⁠ ⁠அஇபுதமமுகவில் விருப்பமனு வாங்க அலைமோதும் கூட்டம்? - •⁠ ⁠அனைத்தும் யூகங்கள் vs பேரம் பேசினார்கள்..! •⁠ ⁠'ரஜினியை பற்றி பேசினால்...' - ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர். •⁠ ⁠'ரஜினிக்கு 18% வாக்கு வங்கி இருந்தது; அதனால்தான் திமுக சூழ்ச்சி செய்தது! ஆதவ் விளக்கம்! •⁠ ⁠பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை? •⁠ ⁠2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு? •⁠ ⁠விமான போக்குவரத்து அமைச்சகத்தின் புதிய உத்தரவுக்கு பயணிகள் வரவேற்பு? •⁠ ⁠முதாட்டியுடன் வாக்குவாதம் சீனாவில் ரோபோ கைது? •⁠ ⁠வெறும் 0.07% எதிர்ப்புடன் வெற்றி பெற்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்? •⁠ ⁠அமெரிக்காவுக்கு உதவி செய்ய மறுத்த NATO.. ட்ரம்ப் ஆதங்கம்? •⁠ ⁠'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா? •⁠ ⁠ஈரான் போர்: அமெரிக்கா ரூ.1.10 லட்சம் கோடி செலவு •⁠ ⁠ஈரான் பாதுகாப்புச் செயலர் அலி லாரிஜானி கொலை?

    25 min
  4. TVK: Upset Rajinikanth -அறிக்கை பின்னணியில் BJP? புதுச்சேரியில் உடையும் NDA கூட்டணி? | VIJAY DMK

    3 DAYS AGO

    TVK: Upset Rajinikanth -அறிக்கை பின்னணியில் BJP? புதுச்சேரியில் உடையும் NDA கூட்டணி? | VIJAY DMK

    * Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில் * ஆறு நாள்கள் கழித்து கண்டனம் தெரிவிக்கும் NDA - காரணம் என்ன? * அரசியல் நாகரீகமற்ற செயல் - ரஜினி விவகாரத்தில் எடப்பாடி கண்டனம். * ஆதவை ஏன் விஜய் கண்டிக்கவில்லை - நயினார். * Vijay : 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்!' - விஜய்யின் கட்டளையும் வியூகப்புள்ளியின் லாஜிக்கும்! * "எனக்கு 'அந்த' நடிகை வேண்டும் எனக் கேட்டால்.!" - சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு. * கூட்டணி கட்சிகளுடன் எப்போது பேச்சுவார்த்தை? எடப்பாடி பழனிசாமி விளக்கம் * "ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோரின் கருத்தை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” - கே.பி. முனுசாமி * திருப்பூரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு. * 'இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' - அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்! * "நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட முதல்வர்கள்" - திமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பளீச் * புதுச்சேரி அரசியலில் ட்விஸ்ட்... விஜய்யுடன் செல்லும் முடிவில் ரங்கசாமி? * மம்தா பானர்ஜியை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் சுவெந்து அதிகாரி போட்டி * கியூபாவை கைப்பற்றி எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்" -ட்ரம்ப் * RSS, R&AW-ஐ தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை; 'முதலில் அமெரிக்கவைப் பாருங்கள்' - மத்திய அரசு * ஏஐ வீடியோ சர்ச்சை: நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா.? * 'மனிதநேயமற்ற குற்றம்' - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு

    25 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like