The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. RAHUL - TVK - STALIN: TN ELECTION -ல் திருமா போட்டியிட 3 காரணங்கள்? | Vijay -க்கு DMK சவால்| Seeman

    9 HR AGO

    RAHUL - TVK - STALIN: TN ELECTION -ல் திருமா போட்டியிட 3 காரணங்கள்? | Vijay -க்கு DMK சவால்| Seeman

    •⁠ ⁠ஸ்டாலின், சீமான், விஜய்... வேட்புமனுத் தாக்கல் செய்த தலைவர்கள்! •⁠ ⁠மக்கள் பெரு வெற்றியைக் கொடுப்பார்கள்! - ஸ்டாலின் •⁠ ⁠அம்மாக்களின் ஆசியோடு பரப்புரையைத் தொடங்குகிறேன்! - விஜய் •⁠ ⁠சேதுபதி மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவர்கள்! - சீமான் •⁠ ⁠253வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்த பத்மராஜன் •⁠ ⁠மனோ தங்கராஜூக்கு சீட் இல்லை... போராட்டம் நடத்தும் ஆதரவாளர்கள்! •⁠ ⁠கட்சிப் பதவியை ராஜினாமா செய்த தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதி! •⁠ ⁠விசிக யாருக்கு எந்தத் தொகுதி... எம்.எல்.ஏ தேர்தலில் திருமா போட்டியிடுவது ஏன்? •⁠ ⁠IPS ON ROAD •⁠ ⁠அஜிதா ஆக்னலுக்கு சீட் இல்லை... கடுப்பில் தூத்துக்குடி தவெக ஆதரவாளர்கள்! •⁠ ⁠ஏப்ரல் 2-ல் திருச்சி கிழக்கில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் விஜய்? •⁠ ⁠திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்! •⁠ ⁠கமிஷன் அடிக்கவே 8000 ரூபாய் கூப்பன்! - எடப்பாடி •⁠ ⁠திமுக அறிக்கையைத்தான் அதிமுக காப்பியடித்திருக்கிறது! - கனிமொழி * பன்றி, கழுதை வளர்த்தல்... அரசுப் பணியாக்குவேன்! - சீமான் * பா.ம.க வேர்பாளர்கள் பட்டியல் வெளியீடு •⁠ ⁠வேட்பாளர்களை அறிவித்த சசிகலா! •⁠ ⁠மற்ற மாநில தேர்தல் நிலவரம்! •⁠ ⁠கேரளத்தில் பாஜகதான் ஏ டீம்! - மோடி •⁠ ⁠தெலங்கானா: பெற்றோர்களை கைவிட்டால்... வரலாற்று மசோதா நிறைவேற்றம்! •⁠ ⁠சாத்தான்குளம் வழக்கு என்ன தண்டனை?

    26 min
  2. வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ4000 - TVK Vijay வாக்குறுதி | Edappadi மீது கொந்தளிக்கும் BJP| Imperfect Show

    1 DAY AGO

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ4000 - TVK Vijay வாக்குறுதி | Edappadi மீது கொந்தளிக்கும் BJP| Imperfect Show

    *வேட்பாளர்களை அறிமுகம் செய்த விஜய், இரு தொகுதிகளில் போட்டி! *தவெக வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்! •⁠ ⁠விஜய் பேசியது என்ன? •⁠ ⁠நாளை பெரம்பூரில் பரப்புரையைத் தொடங்கும் விஜய்! •⁠ ⁠திமுக வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்! •⁠ ⁠திருவாரூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின்! •⁠ ⁠அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள்! •⁠ ⁠அவிநாசி: கவனம் பெறும் 26 வயது திமுக வேட்பாளர்! •⁠ ⁠வாய்ப்பு மறுக்கப்பட்ட அமைச்சர்கள்... பின்னணி? •⁠ ⁠வேட்பாளர்களை அறிவித்த சிபிஐ! •⁠ ⁠காங்கிரஸ் தொகுதிகளுக்கு முட்டி மோதும் தலைவர்கள்! •⁠ ⁠திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்? •⁠ ⁠121 தொகுதிகளில் நேரடியாக மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக! •⁠ ⁠அதிமுக: 17 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியீடு! •⁠ ⁠கந்தர்வக்கோட்டையை திருப்பிக் கேட்கும் அதிமுக? •⁠ ⁠`பழனி தொகுதி நமக்கு வேண்டும்...' - எல்.முருகனை முற்றுகையிட்ட பாஜகவினர்! •⁠ ⁠"இதற்குப் பெயர்தான் சீட் பங்கீடா?" - கடிந்துக்கொண்ட பி.எல்.சந்தோஷ் •⁠ ⁠மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன்? •⁠ ⁠ஆண்டிப்பட்டியில் மூன்றாவது முறையாக மோதிக்கொள்ளும் சகோதரர்கள்! •⁠ ⁠நாளை காரைக்குடியில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் சீமான்? •⁠ ⁠ஈரான் போர் அப்டேட்ஸ்!

    18 min
  3. TN ELECTION: SHOCK கொடுத்த 3 பேர் | பிடிபட்ட பணம்: DMK MP-க்கு சிக்கல்? | STALIN EPS TVK VIJAY IPL

    2 DAYS AGO

    TN ELECTION: SHOCK கொடுத்த 3 பேர் | பிடிபட்ட பணம்: DMK MP-க்கு சிக்கல்? | STALIN EPS TVK VIJAY IPL

    •⁠ ⁠ஏப்ரல் 23-ம் தேதி பொதுவிடுமுறை! •⁠ ⁠இன்று வெளியாகும் திமுக, விசிக வேட்பாளர் பட்டியல்? •⁠ ⁠திமுக எம்.பி காரில் பிடிபட்ட 50 லட்சம் ரூபாய்? •⁠ ⁠காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது! - கொந்தளிக்கும் ஜோதிமணி •⁠ ⁠அமமுக வேட்பாளர்களை அறிவித்த டிடிவி தினகரன்! •⁠ ⁠சென்னை தி.நகர் எங்களுக்கு வேணும்... பா.ஜ.க போர்க்கொடி! •⁠ ⁠அதிமுக கூட்டணியில் தொடரும் புரட்சி பாரதம்! •⁠ ⁠பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி? •⁠ ⁠புதிய நீதிக் கட்சி சார்பில் போட்டியிடும் சுந்தர் சி! •⁠ ⁠சசிகலாவுக்கு நவரச நாயகன் கார்த்திக் ஆதரவு! •⁠ ⁠கேரளத்தில் போட்டியிடும் சசிகலா கட்சி! •⁠ ⁠காங்கிரஸில் இணைந்த ஜி.கே.மணியின் மகன்? •⁠ ⁠தலைமைச் செயலகத்தில் விஜய்... ஏன்? •⁠ ⁠ஜனநாயத்தின் மீதான பாசிச தாக்குதல்! - கொந்தளித்த விஜய் •⁠ ⁠நாளை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் விஜய்! •⁠ ⁠விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால்... அமித் ஷா சொன்னதென்ன? •⁠ ⁠அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பாலியல் வழக்கில் கைது! •⁠ ⁠போர் தாக்கம் குறித்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை! •⁠ ⁠2.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கும் இந்தியா? •⁠ ⁠இந்தியாவில் லாக் டவுனுக்கு வாய்ப்பில்லை! •⁠ ⁠மார்னிங் கன்சல்ட் சர்வே: உலகின் பிரபலமான தலைவர் மோடி?

    28 min
  4. DMK: Stalin லிஸ்ட்டை மாற்றிய Udhayanidhi? | Upset Annamalai - Amit shah plan? | TVK ADMK EPS NDA NTK

    3 DAYS AGO

    DMK: Stalin லிஸ்ட்டை மாற்றிய Udhayanidhi? | Upset Annamalai - Amit shah plan? | TVK ADMK EPS NDA NTK

    * 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக! * 12:12 மணிக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜி.கே.வாசன் * புதிய நீதிக் கட்சி: ஒரு தொகுதியில் தாமரை... ஒரு தொகுதியில் இரட்டை இலை! * 2 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் ஐ.ஜே.கே! * எல்.முருகனுக்கு துணை முதல்வர் பதவி? - அமித் ஷா பிளான்? * அப்செட் அண்ணாமலை... என்ன காரணம்? * அண்ணாமலை போட்டியிட வேண்டும்! - வானதி * சாத்தூரில் போட்டி... அண்ணாமலைக்கு வாய்ப்பு? - நயினார் பேட்டி * அமைச்சர்கள், சபாநாயகர் தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கிய எடப்பாடி! * காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் மட்டும் அறிவிப்பு! * தனித்துப் போட்டியிடும் புதிய தமிழகம்? * கூட்டணியிலிருந்து வெளியேறும் புரட்சி பாரதம்! * இன்று வெளியாகும் திமுக வேட்பாளர் பட்டியல்? * தமிழர் தேசம், முக்குலத்தோர் புலிப்படைக்கு ஒரு சீட்! * தனியரசுக்கு சீட் ஒதுக்காத திமுக? * விஜய் பச்சைத் தமிழர்... 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி! - வேல்முருகன் * கொச்சையாகப் பேசிய பொன்ராஜ்... புகார் கொடுத்த விஜய்? * தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தள்ளிவைப்பு? * தவெக-வில் இணைந்த காங்கிரஸ் தலைவர் செல்வம்! * பிரிட்ஜ் அல்ல... பிரிஞ்சி சாதம்! - எடப்பாடி வாக்குறுதி குறித்து நாஞ்சில் சம்பத் * சூறாவளி பிரசாரம் செய்யும் சீமான்! * மாம்பழ சின்ன வழக்கு தள்ளுபடி செய்த நீதிமன்றம்! * தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது! - ராமதாஸ் * மூன்றாம் பாலின திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநங்கைகள் தேசிய கவுன்சில் பிரதிநிதிகள் ராஜினாமா? * பெட்ரோலுக்கு கலால் வரியைக் குறைத்த மத்திய அரசு? * ஈரான் போர் அப்டேட்ஸ்!

    25 min
  5. DMK கூட்டணியில் Friendly Fight| Iran Supreme leader Trump? | Imperfect show

    4 DAYS AGO

    DMK கூட்டணியில் Friendly Fight| Iran Supreme leader Trump? | Imperfect show

    - திருவாரூரில் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய் பரப்புரை தொடக்கம் - பாஜகவுக்கு ஒதுக்கியதில் எடப்பாடி பழனிசாமி வைத்த ட்விஸ்ட் - திமுக வெற்றிக்கு அதிமுக உதவுகிறது - சீமான் - தாமரை சின்னத்தில் போட்டி - தாமக நிர்வாகிகள் எதிர்ப்பு - புதுச்சேரி: பீகார் போல திமுக கூட்டணிக்குள் Friendly Fight - தனி சின்னத்தில் விசிக போட்டி - இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் போட்டியா? - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ் - நேரு வழக்கு கடுமையான கேள்விகளைஓக் கேட்ட உயர் நீதிமன்றம் - நயினார் நாகேந்திரன் ரூ 4 கோடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க திமுக மனு - அந்த பொண்ணு ஏன் புதுருக்கு பின்னாடி நின்னா? - எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு - இரவு 12 மணிக்கு பெண்கள் நகையோடு பாதுகாப்பாக போகலாம் - சேகர் பாபு - நாயாரா பெட்ரோல், டீசல் ரூ5, ரூ3 உயர்வு, அடுத்தடுடுத்து உயருமா? - ஈரானிடமிருந்து எல்.பி.ஜி கப்பல் வந்தது - மேற்கு ஆசியா போர் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது - 74 நாட்களுக்கு கச்சா எண்ணேய் இருப்பு உள்ளது - ஹோர்மூஸ் நீரிணையில் சுங்கச் சாவடி அமைக்க ஈரான் முடிவு - கூடுதல் படைகளை அனுப்பிய அமெரிக்கா

    16 min
  6. TVK Vijay எதிர்த்து NDAவில் PMK போட்டி| அமைச்சர் நேருவுக்கு தொடரும் நெருக்கடி | Imperfect show

    5 DAYS AGO

    TVK Vijay எதிர்த்து NDAவில் PMK போட்டி| அமைச்சர் நேருவுக்கு தொடரும் நெருக்கடி | Imperfect show

    - என்.டி.ஏ கூட்டணியில் சிறிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் •⁠ ⁠அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் •⁠ ⁠பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள் •⁠ ⁠பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை? •⁠ ⁠தேமுதிக 10, ம.நீ.ம போட்டியில்லை - நிறைவடைந்த தொகுதி பங்கீடு •⁠ ⁠175 தொகுதிகள் திமுக போட்டி •⁠ ⁠கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி, பானை, ஏணி எல்லாம் நம் சின்னம்தான் - முதல்வர் ஸ்டாலின் •⁠ ⁠தேர்தலில் போட்டியில்லை - வேல்முருகன் •⁠ ⁠நேரு மீது ஏன் உடனடியாக வழக்கு பதியவில்லை -- உயர் நீதிமன்றம் •⁠ ⁠திரையரங்குகள், தொலைக்காட்சியில் விஜய் படம் போடக் கூடாது - வழக்கு •⁠ ⁠மருத்துவ காரணங்களுக்கு ரூ50000 - மொபைலில் ஆவணம் போதும் •⁠ ⁠சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல் •⁠ ⁠PNG வாங்க கட்டாயப்படுத்தும் மத்திய அரசு •⁠ ⁠மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு •⁠ ⁠சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி •⁠ ⁠ஈரான் மிகப் பெரிய பரிசை அமெரிக்காவுக்கு கொடுத்திருக்கிறது - டிரம்ப் •⁠ ⁠டிரம்ப் தனக்குதானே பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் - ஈரான்

    20 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like