Blessed Life In Christ English Podcast

Bro.Santosh

How to lead a prosperous and a healthy life while pleasing God every step of the way. Cover art photo provided by Teo Duldulao on Unsplash: https://unsplash.com/@teowithacamera

  1. 04/03/2020

    psalms911 Tamil 07

    https://youtu.be/0TqFjiSO9u8 Today, we're meditating on the seventh verse of the 91st psalm. சங்கீதம் 91 அதிகாரம் 1. உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 2. நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். 3. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். 4. அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். 5. இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், 6. இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். 7. உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. If you are blessed by these video, please share it with others. Please visit http://www.blic.in for more details.

About

How to lead a prosperous and a healthy life while pleasing God every step of the way. Cover art photo provided by Teo Duldulao on Unsplash: https://unsplash.com/@teowithacamera