Koyyaka Podcast - கொய்யாக்கா வலையொலி

Ahshif Abdeen

It’s a Tamil Podcast, we talk about life changing Concepts, Ideas, Apps and Technology! Our mission at Koyyaka is to transform lives through Apps, Technology & Mass Media! Innovate your Drive with Koyyaka! இது ஒரு தமிழ் வலையொலி, வாழ்க்கையை மாற்றும் கருத்துகள், யோசனைகள், பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றி பேசுகிறோம்! பயன்பாடுகள், தொழில்நுட்பம் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் வாழ்க்கையை மாற்றுவதே கொய்யாக்காவில் எங்கள் நோக்கம்! கொய்யாக்காவுடன் உங்கள் புதுமையை தூண்டுங்கள்!

  1. The Wind of Love - Tamil by Thomas Manuel

    Mar 27

    The Wind of Love - Tamil by Thomas Manuel

    காத்தா பறந்து வாரேன், உனைப் பார்த்தா விலகிப் போறேன், கண்ணுக்குள்ள நீயும் தான் கத்திக் கப்பல் ஓட்டுற, காதோரமா நின்னுக்கிட்டு வலம்புரியா வாட்டுற, காத்தா பறந்து வாரேன், உனைப் பார்த்தா விலகிப் போறேன்! நித்தம், நித்தம் உன் பேர தான் சொல்லி சொல்லி பைத்தியமானேன், சத்தம் கித்தம் ஏதும் இன்றி கள்ளி உன்மேல் காதலானேன், பாவிப்பய ஒன்ன எண்ணி, பத்து நாளா தூக்கம் இல்லை, கண்ணே உன்ன காணும் முன்னே, பாதை குழம்பி நின்னதில்லை, என்னோடு வா, செல்லக்கிளி, கண்ணாலந்தான் பண்ணிக்கலாம்! காத்தா பறந்து வாரேன், உனைப் பார்த்தா விலகிப் போறேன்! பாவை உன்மேல் காதல் கொண்டு ராகம் ஒன்னு தேடிப்புடிச்சேன், ஏதேதெதோ வார்த்தை கொண்டு ஒருவழியா பாடி முடிச்சேன், பிள்ளைப்பூச்சி என்னை நீ உன், கண்ண வச்சி காய்ச்சுற, வத்திக்குச்சி பார்வையால பிஞ்சு நெஞ்ச எரிக்கிற! சின்னமணி, பொன்னுமணி, கண்ணுமணி தான் நீ எனக்கு! காத்தா பறந்து வாரேன், உனைப் பார்த்தா விலகிப் போறேன், கண்ணுக்குள்ள நீயும் தான் கத்திக் கப்பல் ஓட்டுற, காதோரமா நின்னுக்கிட்டு வலம்புரியா வாட்டுற, காத்தா பறந்து வாரேன், உனைப் பார்த்தா விலகிப் போறேன்! ~ தாமஸ் மனுவேல் 🫣

    12 min

About