Koan Podcast

Koan

Hello everyone. I hope everyone is fine. I have spoken with you on many things. I have come to entertain you. You will definitely like it. Support Me. Connect with Me

  1. #TamizhCinema | #Feminism பேசப்பட்டுள்ள்ளதா ? பேசுவதும் சரியா ? | Season 02 | KOAN PODCAST

    10/01/2021

    #TamizhCinema | #Feminism பேசப்பட்டுள்ள்ளதா ? பேசுவதும் சரியா ? | Season 02 | KOAN PODCAST

    ஒரு நல்ல படத்தை உருவாக்க ஒரு படைப்பாளிக்கு எந்த அளவிற்கு அனுபவமும், மன பக்குவமும் இருக்கவேண்டுமோ அந்த அளவிற்கு ஒரு நல்ல படம் பார்ப்பதற்கான பக்குவமும் மக்களுக்கு இருக்க வேண்டும்.அந்த மன பக்குவம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இல்லாத காரணத்தால்தான் பல குப்பை படங்கள் இன்றும் தமிழ் சினிமாவில் வந்துகொண்டிருக்கின்றன. இப்பொழுது புதிதாக ஒரு படம் வருகிறது எனில் அந்த படத்தை ஏன் பார்க்க வேண்டும், அந்த படத்தை பார்ப்பதால் நாம் என்ன தெரிந்துகொள்ள போகிறோம், நம் மனதில் அந்த படம் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என எல்லாவற்றையும் சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறான சிந்தனைகளை இந்த வீடியோ உங்களுக்கு ஒரு படத்தை பார்க்க செல்லும்முன்பு நினைவூட்டும் என்று நம்புகிறேன். இன்றைய விடீயோவின் தலைப்பு "தமிழ் சினிமாவில் #பெண்ணியம் பேசப்பட்டுள்ள்ளதா ? சரியா பேசியுள்ளதா ? பேசுவதும் சரியா ? People need to have as much experience and mental maturity as a creator to make a good film, as well as the maturity to watch a good film.Now if a new film is coming then it is very important to think about everything why we should watch that film, what we are going to know by watching that film and what kind of impact that film is going to have on our minds. I hope this video reminds you of such thoughts before you go to see a movie. The title of today's video is "Is #feminism spoken in #Tamilcinema? Is it spoken properly? Is it spoken correctly?" Click for more videos from in this series, Tamil Cinema | EP00 INTRO : https://www.youtube.com/watch?v=OdrIuCEC3vI&t=36s Tamil Cinema | EP01 HEROSIM : https://www.youtube.com/watch?v=Wvzcbly_GuQ&t=14s Podcast Full Explanation Tutorial: https://www.youtube.com/watch?v=d3NOi267E9o Top Youtubers in Tamil 2021: https://www.youtube.com/watch?v=xej8d7WwIWU&t=55s 90's Kids Love Failure Reasons : https://www.youtube.com/watch?v=vdo3sHGzMtA&t=6s Tamil Podcast: https://www.youtube.com/watch?v=pbp07BA8TtI&list=PLoeoWLynv1NfIgGlhVAXhv3EtNXk0KVS5 --------------------------------------------------------------------- Fallow me : Facebook: https://www.facebook.com/koanpandirajes Instagram: https://www.instagram.com/iam_koan --------------------------------------------------------------------- #tamilcinema #tamilcinemanews #tamilnews #tamil #koan #podcasttamil #koanpodcast #tamilnewcinema #tamilpodcast #videopodcast #faminism

    18 min
  2. Oru Pakka Kathai Movie || ஒரு பக்க கதை படம் எப்படி இருக்கு ?? || KOAN PODCAST

    12/29/2020

    Oru Pakka Kathai Movie || ஒரு பக்க கதை படம் எப்படி இருக்கு ?? || KOAN PODCAST

    ஓரு பக்க பக்க  என்ற படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று zee5 இல் வெளியானது. காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் நடித்து, கற்பனையான கதைக்களத்தோடு உருவாக்கப்பட்ட எதார்த்தமான படம் . இரண்டு இளைஞர்களுக்கிடையில் ஒரு நடுத்தர வர்க்க வீட்டில் பரவும் அன்பின் கதை, கற்பனை செய்ய முடியாதது நடக்கும்போது வாழ்க்கை சிறிது தடுமாறுகிறது. மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சிக்கல்களால்,  இந்த ஜோடி எதிர்பாராத விதமாக உலகின் கவனம்  அவர்கள் மீது திருப்புகின்றன. எப்படி, எது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதைக் கண்டறியவும்.   Oru Pakka Kathai a ZEE5 exclusive. A Tamil drama  starring Kalidas Jayaram and Megha Akash. A story of love that transpires in a middle class household between two youngsters, that goes awry when the unimaginable happens. Problems that are beyond human control consume this couple unexpectedly turning the focus of the world on them. Find out how and what shocked the world.   #OruPakkaKathai #KalidasJayaram #MeghaAkash #BalajiTharaneetharan #ZEE5Original Don't Forget our youtube channel: Link: https://www.youtube.com/channel/UCiPDp3VShP_1GMLpbaNMKow

    10 min

About

Hello everyone. I hope everyone is fine. I have spoken with you on many things. I have come to entertain you. You will definitely like it. Support Me. Connect with Me