Pesum Puthagam

Book Day

Book Day is a site of Book Review, Publication, Book Festivel and Bharathi Tv Videos. Its Brought to by Bharathi Pauthakalayam. Bharathi Puthakalayam (Tamil: பாரதி புத்தகாலயம்) is a book publishing house in Chennai , Tamil Nadu . It is the publication wing of non profitable organization ‘Toiling Masses Welfare Trust’. Started in 2002 , it has more than 1000 titles spread across the whole range of Popular Science, Literature, Literary Theory, Social Sciences, Philosophy, Fine arts . It has around 30 branches all over Tamilnadu. It publishes children’s literature through its imprint ‘Books for

  1. அடையாள அரசியல் - பேரா. அருணன்

    07/16/2021

    அடையாள அரசியல் - பேரா. அருணன்

    தமிழக அடையாள அரசியல் பற்றி ஏராளமான விவாதங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் அருணன் ஆற்றியுள்ளார். அவரது  1. தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) 2. காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்) 3. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு 4. மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! 5. கடவுளின் கதை (5 பாகங்கள்) 6. யுகங்களின் தத்துவம் ஆகிய நூல்கள் அடையாள அரசியலின் பல பரிமாணங்களை விளக்குகிறது.  இந்த கருத்துரை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.

    1h 10m
  2. *Run To Read* மினி மாரத்தான் நிகழ்வில் திரு. திருநாவுக்கரசு IPS AIG law and Order, TN police அவர்கள் பேசியது

    02/21/2021

    *Run To Read* மினி மாரத்தான் நிகழ்வில் திரு. திருநாவுக்கரசு IPS AIG law and Order, TN police அவர்கள் பேசியது

    காவல்துறை அதிகாரி திரு. திருநாவுக்கரசு IPS அவர்கள் பேசும்போது, புத்தகங்களை கண்டால் ஓடுகின்ற குழந்தைகளை மாற்றி, புத்தகத்தை கண்டு ஓடி வர வேண்டும் என்ற நிகழ்வுதான் இன்றைய நிகழ்வு ரன் டூ ரீட். இந்த நிகழ்வினை எப்படியெல்லாம் புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கின்றன என்பதனை இங்கே சொல்லிக்காட்டிய அகரம் பவுண்டேஷன் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஓட்டத்தை ஓடிவிட்டு வந்த போது எனது நுரையீரல் எல்லாம் ஆக்ஸிஜனைப்பெற்று ஒரு புத்துணர்வை பெற்றேன். ஒன்று புரிந்து கொண்டோம் ஓடினால் நுரையீரலில் ஆக்ஸிஜன் பெற்று உடல் வலுப்படும். படித்தால் உங்கள் உள்ளத்தில் ஆக்ஸிஜன் பெற்று உங்கள் வாழ்க்கை புத்துணர்வு அடையும். ஓடுவது உடலுக்காக, படிப்பது வாழ்க்கைக்காக. உங்களது உள்ளத்தை நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் புத்தகத்தைப் படியுங்கள். புத்தகங்கள் ஒவ்வொரு மனிதனையும் புனிதனாக்கின்ற ஒரு அறிவுப்பெட்டகம்.

    6 min

About