For All Our Kids Podcast

FOR ALL OUR KIDS

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

  1. 6d ago

    Thirukkural - பொச்சாவாமை - 1

    இந்தப் பகுதியில் திருக்குறளின் 54வது அதிகாரமான பொச்சாவாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்க்கப்போகிறோம். பொச்சாப்பு என்றால் மறதியைக் குறிக்கும். பொச்சாவாமை என்றால் எதிலும் மறதி இல்லாமல் விழிப்புடன் இருப்பதைக் குறிக்கும். மறதியால் கடமையைச் செய்யாமல் அலட்சியமாக இருப்பது புகழை அழித்துவிடும். எந்தச் சூழ்நிலையிலும் சோர்வு இல்லாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.செல்வம், பதவி, அதிகாரம் இவைகள் மனிதனுக்கு செருக்கைக் கொடுக்கும். இன்பம் ,துன்பம் எதிலும் சமநிலையோடு செயல்பட வேண்டும். அதிக உணர்ச்சிப் பெருக்கால் ஏற்படும் மனச்சோர்வு, அதிக கோபத்தைவிட துன்பத்தைத் தரும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

    Thirukkural - பொச்சாவாமை - 1

About

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.