RightWin Shafi

B MOHAMED SHAFIULLAH

“It's not what you achieve, it's what you overcome. That's what defines your career." "The best way to predict the future is to create it." "Our greatest weakness lies in giving up. The most certain way to succeed is always to try just one more time." "I think everyone should experience defeat at least once during their career. You learn a lot from it." "I want to look back on my career and be proud of the work, and be proud that I tried everything." "Dreams are extremely important. You can't do it unless you imagine it." "Success is how high you bounce when you hit bottom."

Episodes

  1. 02/14/2022

    Change Your Vision - Shafi Podcast -8

    உங்களுக்கான மதிப்பீடுகளும்.. ஒப்பீடுகளும். கணிப்புகளும். ஒருபோதும்  ஒத்துப்போவதில்லை..! அவர்களின்  சுயமும்.. நடைமுறை செயல்பாடுகளும்.. அவர்களின்  உண்மையான குணாதிசயங்களும்.. உங்களுக்கான விமர்சனமாய்  வெளிப்படுத்த படுகிறது என  உறுதியாய் நம்புங்கள்..! உண்மையும் .அதுதான்.! அவர்களின் பார்வையில்  நீங்கள் தெரிவது  மாயத்தோற்றம்  மட்டும் அல்ல  அது  அவர்களின் பிரதிபலிப்பே..! நீங்கள் அல்ல அது..! உங்களின் சுயமும்  உங்களின் இயல்பும் வேறு..! அமைதியாய்  பதிலோ  விளக்கமோ சொல்லாமல்  உங்கள் வழியில்  நடந்து செல்லுங்கள் .. அதையெல்லாம்  கடந்து செல்லுங்கள்..! காலம் அவர்களுக்கு  உங்களின் பெருமையை  உணர்த்திவிடும்..! #walk #pride #time #self #illusion #predictions #bestnatureshots #becritical #ratings #activities #bedifferent #activity #believe

    Change Your Vision - Shafi Podcast -8
  2. 02/05/2022

    DON'T EXPECT TOO MUCH. IT'S BETTER TO FEEL SURPRISED THAN TO FEEL DISAPPOINTED

    உதவி என உங்களுக்கு அவசியம் ஏற்படும்போது உங்களால்  உதவி பெற்றவர்கள்தான்  வந்து உதவிட முடியும் என்ற உங்கள் கருத்தை.. மறந்துவிடுங்கள்..! பழகியவர்களும் .. நட்பானவர்களும்.. உறவுகளும்.. சொந்தங்களும்.. உங்கள் சுகத்தை பங்கு போடுவதற்கு முனைப்பு காட்டுகிறார்களா..?.. அல்லது சோகத்தில் பங்கு பெற முன்வருகிறார்களா..?  என நீங்களாய் சுய பரிசோதனை செய்தால்.. உண்மையான முடிவு உங்களுக்கே புலப்படும்.. உணர்ந்து கொள்ளுங்கள்.. ஆனால்  ஒதுங்கிவிடாதீர்கள்..! உங்களின் இயல்பை தொலைத்து விடாதீர்கள்..! புரிந்து கொள்ளுங்கள் .. ஏற்றுக்கொள்ளுங்கள்.. தொடர்ந்து  நீங்கள் நீங்களாக   வாழ ஆரம்பியுங்கள்..! ஏமாற்றமில்லா வாழ்வின் ஏற்றம் உங்களால் ஏற்று கொள்ளப்படும்..! #live #understand #life #result #stock #relationship #opinion #selfexamination #comeforward #takepart #relationships #help #realize #forget

    DON'T EXPECT TOO MUCH. IT'S BETTER TO FEEL SURPRISED THAN TO FEEL DISAPPOINTED
  3. 02/03/2022

    YOU CAN'T BUILD A REPUTATION ON WHAT YOU'RE GOING TO DO podcast 5

    YOU CAN'T BUILD A REPUTATION ON WHAT YOU'RE GOING TO DO நீங்கள் திறமையானவர்... நீங்கள் ஆற்றல் மிகுந்தவர்... நீங்கள் உழைப்பாளி.. ஆனால் .. எல்லா இடங்களிலும்  நீங்கள் வெற்றி பெற  முடியாது..! உங்களால் முடியும் என்பதும்   ஏற்றுக்கொள்ளமுடியாது ..! நீங்கள் வெற்றி பெற்றதற்கும்  நீங்கள் திறமையானவர் என  நிரூபிப்பதற்க்கும் . நீங்கள் மட்டுமே  முழு காரணம் இல்லை.. உங்கள் சூழல்.. உஙகளுக்கான அங்கீகாரம் .. உங்களோடு தோள்   கொடுத்தவர்களின் ஒத்துழைப்பு.. இப்படி  நிறைய சொல்லலாம்..! எல்லா இடங்களிலும்  நீங்கள் வெற்றி பெற முடியாது.. உங்களின் வெற்றியும் தோல்வியும் .. உங்களை சார்ந்தது அல்ல..!  உங்களின்சூழலும்  உங்களின் அங்கீகாரமும்.... உங்களுக்கான சுதந்திரமும்.. உங்களுக்கான..ஒத்துழைப்பும்.. உங்களுக்கான தேவையும்  முடிவு செய்யும்..! ஒருமுறைக்கு பலமுறை  யோசித்து முடிவெடுங்கள்.. செயல்படுங்கள்..! வெற்றி நிச்சயம் என  உறுதியானாலும்.. தோல்வி அடைய வாய்ப்பே இல்லை  என்பது நிச்சயமான  உறுதியான உண்மை..!

    YOU CAN'T BUILD A REPUTATION ON WHAT YOU'RE GOING TO DO podcast 5
  4. 02/02/2022

    “Believe you can and you’re halfway there.” -RightWin Shafi Podcast 4

    குறை, நிறை என மற்றவர்களின் பார்வையில் நீங்கள் எந்த மதிப்பில் இருக்கிறீர்கள்..! அதற்க்காக குறைபட்டு கொள்ளவோ பெருமை பட்டுக்கொள்ளவோ அவசியமும் இல்லை ! தேவையும் இல்லை..! குறைகளை தேடி கண்டுபிடித்து குற்றம் சொல்வது அவர்கள் பிறப்பின் பண்பாடு..! அதை நியாயப்படுத்துவதோ .. மன்னிப்பு கோருவதோ .. சமாதான படுத்துவதோ.. உங்களுக்கு அவசியமோ.. தேவையோ இல்லை..! நீங்கள் மாற்றிக்கொள்ளாதீர்கள்.. மாறியும் விடாதீர்கள்..! குறை சொல்பவர்கள்.. அதையே முழு மூச்சாய் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்..! நீங்கள் நீங்களாக வாழுங்கள்...! நிச்சயமாக வெற்றியை..விட நிம்மதி நிரந்தரமாய் உங்களிடம் நிலைக்கும்..!

    “Believe you can and you’re  halfway there.” -RightWin Shafi Podcast 4
  5. 02/01/2022

    Change yourself .. Improve yourself .. Feel yourself ..

    உங்களை சூழ்ந்து வாழும்  ஒவ்வொருவரும் தனி நபர்கள்..! அவர்களை  குறை சொல்லி  ஒதுக்கி வைத்து   நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள்..! உங்களின்  எண்ணங்களும்  செயல்களும்  வழிமுறைகளும்  பல மடங்கு பிரதிபலித்து  அவர்களை  உங்கள்மேல்  வெளிப்படுத்த வைக்கிறது..! குறைகளையும்  குற்றங்களையும்  அவர்கள்மேல்  சுமத்தி  நீங்கள்  உத்தம வேஷம் போடாதீர்கள்.! நீங்கள்  பழி  சொல்லும் அவர்கள்.. அவர்கள் அல்ல ..  உங்களின் சுயரூபம்  அவர்களை உங்களுக்கு  பிரதிபலிக்கிறது..! உங்களை மாற்றுங்கள்.. உங்களை மேம்படுத்துங்கள்.. உங்களை உணருங்கள்.. அவர்கள் மட்டுமல்ல  உங்கள் வாழ்க்கையே  உங்களின் மனநிறைவான  மகிழ்ச்சி தரும்..!

    Change yourself .. Improve yourself .. Feel yourself ..

About