Tamil Story

Tamil Stories

Welcome to the new podcast on Tamil audio books. This podcast is supported by Sriko India groups (Pregnancy and parenting classes.) Reading habit does amazing benefits for your kids.. If no time to read, atleast try hearing audio books. 1. Promotes brain development and imagination 2. Strengthens their emotional value and improves their language development. 3. Help sharpen memory. 4. Makes learning easier and improves their listening skills. 5. Improves social skills. To join our classes: +91 9487782484 Visit us @ www.srikoindia.com

  1. Epi 17 ரோஜா மலர்கள் மலர்ந்தன!

    08/03/2021

    Epi 17 ரோஜா மலர்கள் மலர்ந்தன!

    ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து..இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். Listen to know the full story

    5 min
  2. Epi 12 Part-1 பூனை குட்டி குதிரை மீது ஏறிக்கொண்டது

    07/26/2021

    Epi 12 Part-1 பூனை குட்டி குதிரை மீது ஏறிக்கொண்டது

    வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான். பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்... LISTEN TO KNOW THE FULL STORY.

    3 min

About