
தேடல் (Thedal)
Siddarth Kengadaran
தேடல், நம் வாழ்க்கைப் பயணம் முழுவதும் எங்கும் நிறைந்து உள்ளது. இந்த தேடல் ஒரு புத்தக வாயிலாகவோ, அல்லது ஒரு பயணமாகவோ, ஒரு உரையாடல் வாயிலாகவோ, இல்லை அசை போடும் ஒரு தகவலாக கூட இருக்கலாம். பல சமயம் இந்த தேடல் ஒரு முடிவு இல்லாமல் போகும். ஆனால் இந்த தேடலின் அனுபவமோ ஒரு அருமையான ஆசானாக வாழ்க்கையை வழி நடத்த உதவும். இந்த டிஜிட்டல் ஆடியோ பதிவின் மூலம் என் சிந்தனையை நோக்கத்தையும் என் தேடலின் அனுபவங்களையும் பகிரவும் சேமிக்கவும் ஒரு பெட்டகமாக இந்த தேடல் இருக்கும்.
Episodes
Trailer
About
தேடல், நம் வாழ்க்கைப் பயணம் முழுவதும் எங்கும் நிறைந்து உள்ளது. இந்த தேடல் ஒரு புத்தக வாயிலாகவோ, அல்லது ஒரு பயணமாகவோ, ஒரு உரையாடல் வாயிலாகவோ, இல்லை அசை போடும் ஒரு தகவலாக கூட இருக்கலாம்.
பல சமயம் இந்த தேடல் ஒரு முடிவு இல்லாமல் போகும். ஆனால் இந்த தேடலின் அனுபவமோ ஒரு அருமையான ஆசானாக வாழ்க்கையை வழி நடத்த உதவும்.
இந்த டிஜிட்டல் ஆடியோ பதிவின் மூலம் என் சிந்தனையை நோக்கத்தையும் என் தேடலின் அனுபவங்களையும் பகிரவும் சேமிக்கவும் ஒரு பெட்டகமாக இந்த தேடல் இருக்கும்.
Information
- CreatorSiddarth Kengadaran
- Years Active2K
- Episodes2
- RatingClean
- Copyright© Siddarth Kengadaran
- Show Website