The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 21h ago

    Jananayagan - தியேட்டரில் குவிந்த அமைச்சர்கள்! | CJP Protest - போராட்டத்தை கலைக்க திட்டமிடும் BJP?

    •⁠ ⁠நீட் குளறுபடி விவகாரம்: மெளனம் கலைத்த பிரதமர் மோடி? •⁠ ⁠பிரதமருக்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி! •⁠ ⁠டெல்லி போராட்டம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! •⁠ ⁠டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் அப்டேட்ஸ்! •⁠ ⁠நீட் விவகாரம்: கட்டுரை எழுதிய ஸ்டாலின்? •⁠ ⁠நீட் விவகாரம்: அண்ணாமல்லை சொன்னது என்ன? •⁠ ⁠பிரதமருடன் சரத்பவார் ஆலோசனை? •⁠ ⁠வடகிழக்கு, ஹிமாச்சல், ஜம்முவில் வெள்ளம்: 120 பேர் பலி! •⁠ ⁠காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம்? •⁠ ⁠முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என நினைக்கிறாரோ... - துரைமுருகன் பதில்! •⁠ ⁠மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடியா? •⁠ ⁠பழனி கோயில் சொத்துக்களை பாதுகாக்க ஆய்வுக்குழு? •⁠ ⁠ஜனநாயகன் ரிலீஸ்... தியேட்டரில் குவிந்த தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள்! •⁠ ⁠தேனி: ஜனநாயகன் பட கொண்டாட்டத்தில் கோஷ்டி மோதல்? •⁠ ⁠ஜனநாயகன் படம்... தலையில் அடித்துக்கொண்ட நயினார் நாகேந்திரன்! •⁠ ⁠நேற்றிரவு ஜனநாயகன் படம் பார்த்த முதலமைச்சர்! •⁠ ⁠6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா நடவடிக்கை எடுக்க அதிமுக புகார்! •⁠ ⁠உதயநிதிதான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தார்! - மஃபா பாண்டியராஜன்

  2. 2d ago

    CJP -ஐ தொடர்ந்து டெல்லியை நெருங்கும் விவசாயிகள்?|Jantar Mantar Protest: வாய் திறக்காத CM VIJAY | TVK

    •⁠ ⁠டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது! •⁠ ⁠டெல்லியில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி கட்சியினர்! •⁠ ⁠'மன்னித்துவிடுங்கள்; தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றுவதற்காக.!' - அபிஜித் தீப்கே வேதனை. •⁠ ⁠CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி •⁠ ⁠விஜய் என்ன சொன்னார்? •⁠ ⁠பாடகர் அறிவை கைது செய்த காவல்துறை? •⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠`சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான்.!' - ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து ஜெயராம் ரமேஷ் •⁠ ⁠திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை ஆகஸ்ட் 3 வரை நீதிமன்றக் காவல்? •⁠ ⁠துப்பாக்கி முனையில் என்னை மிரட்டுகிறார்கள் - மார்க்கண்டேயன் •⁠ ⁠'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர் •⁠ ⁠ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் மரிய வில்சன் •⁠ ⁠`யாருக்கும் தெரியாமல் எங்காவது போய் அமைதியாக இருக்க விரும்புகிறேன்; பிறந்தநாள் விழா வேண்டாம்' - வைகோ •⁠ ⁠PMK: பொதுக்குழு கூட்டம்? •⁠ ⁠சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் ராஜினாமா? * பழனி கோயில் முறைகேடு - CPM நிலைப்பாடு குறித்து விளக்கிய சண்முகம். •⁠ ⁠உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம் •⁠ ⁠'அமெரிக்காவிடம் பாகுபாடு' - சிறப்பு அதிகாரத்தின் கீழ், கனடா மீது 50% வரி விதித்த ட்ரம்ப்!

Ratings & Reviews

5
out of 5
5 Ratings

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like