Periyar EVR Sinthanaigal

Thamiziniyan

This podcast is created from Thanthai Periyar’s speeches and writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and speeches in the book “Periyar EVR Sinthanaigal”

  1. S02E02 - வடநாட்டுக் கடவுள்கள்

    12/08/2022

    S02E02 - வடநாட்டுக் கடவுள்கள்

    கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான “புண்ணிய பூமிகளான” காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய ஷேத்திரங்களிலுள்ள சாமி கோவில்களில், யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாமியைத் தொட்டுப் பூசை செய்யவும், கட்டி அழுது தனது குறைகளைச் சொல்லிக் கொள்ளவும் உரிமைபெற்ற சாமிகளாகவே இருக்கின்றன.  தென்னாட்டில்...? This podcast is created from Thanthai Periyar’s speeches and  writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and  speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/

    3 min
  2. 02/03/2022

    S01E10 தீண்டாமை விலக்கு

    தீண்டாமை விலக்கு என்றால், ஒருவனைத் தொட்டு விடுவதாலும் கோயிலுக்குள் புகவிட்டு விடுவதாலும் தீண்டாமை விலகிப் போய்விட்டது என்று கற்பித்து, அந்தப்படியே இந்நாட்டு மக்களை நம்பச் செய்து, அவ்வளவு செய்தாலே போதுமென்று சொல்லி, அதற்கே பெரிய புரட்சி செய்ய வேண்டிய தாய் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம். அப்படிச் சொல்லுகின்றவர்களையே மகான்கள் - மகாத்மாக்கள் பொதுஜன சேவைக்காரர், தீண்டாமை விலக்கு வீரர், வைக்கம் வீரர் - என்றெல்லாம் ஆக்கிவிட்டோம். This podcast is created from Thanthai Periyar’s speeches and  writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and  speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/

    3 min
  3. 06/01/2021

    S1E05 "சுகாதார வாழ்வு" - Periyar on "Health and well-being"

    "குழந்தைகளுக்குக் காயலா வந்தால் ' பாலாரிஷ்டம்' என்போம்;கிரக தோஷமென்போம்; செத்துவிட்டால் விதி மூண்டுவிட்டது என் போம். ஆகவே இந்த மாதிரி வழி களில் தான் நமது புத்திகள் போகுமேயல்லாமல் ஏன் வியாதி வந்தது? ஆகாரத்திலாவது, பானத்திலாவது, காற்றிலாவது என்ன கெடுதி ஏற் பட்டது? சரீரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது? என்கின்ற விஷயங்களில் கவலை செலுத்தும்படியான அறிவோ, படிப்போ நமக்குக் கிடையாது." This podcast is created from Thanthai Periyar’s speeches and  writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and  speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/

    4 min

About

This podcast is created from Thanthai Periyar’s speeches and writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and speeches in the book “Periyar EVR Sinthanaigal”