Ramana Maharshi Guidance (Tamil)

Vasundhara ~ வசுந்தரா

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.

  1. Oct 23

    உங்கள் வாழ்க்கை நீங்கள் உறவாடக்கூடிய ஒரு சினிமா; Rewind, Fast Forward செய்ய முடியாது. ~ ரமண மகரிஷி.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷி அறிவுரைகள்.  Life-Changing Video. வாழ்க்கையை மாற்றும் விடியோ. வாழ்க்கையை திறனுடன் வாழநடைமுறை அறிவுரைகள். ~ விஷயங்களின் சாராம்சம் : வாழ்க்கையுடன் உறவாடுவது என்றால் என்ன? தலைவிதி அல்லது பிராரப்தம், மூன்று வித கர்மாக்கள், இவை நமதுவாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன? அவை நம்மை எப்படி கட்டுப்படுத்துகின்றன, நாம் அவற்றை எப்படி கட்டுப்படுத்த முடியும்?  தற்போதைய வாழ்வின் துயரங்களைகையாளுவதும், அவற்றிலிருந்து மீள்வதும் எப்படி செய்வது?  இன்னும் பல முக்கியமான உபயோகமான விஷயங்கள். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    உங்கள் வாழ்க்கை நீங்கள் உறவாடக்கூடிய ஒரு சினிமா; Rewind, Fast Forward செய்ய முடியாது. ~ ரமண மகரிஷி.

About