Boaz’s Hidden scrolls

Boaz

Biblical history

Episodes

  1. Jun 12

    📜 Hidden Scrolls | வேதாகமத்தின் ஆழங்களுக்கு ஒரு பயணம்

    📜 Hidden Scrolls Tamil “இரகசியமானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குரியவை; வெளிப்படுத்தப்பட்டவைகளோ நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை.” — உபாகமம் 29:29 வேதாகமத்தின் ஆழங்களில் மறைந்திருக்கும் உண்மைகள், வரலாற்றுச் சம்பவங்கள், தீர்க்கதரிசனங்கள் மற்றும் தேவனுடைய வார்த்தையின் பொக்கிஷங்களை ஆராயும் தமிழ் Podcast. ஒவ்வொரு Episode-லும் வேதாகமத்தை வரலாறு, சூழல் மற்றும் ஆவிக்குரிய பார்வையில் ஆராய்ந்து, தேவனுடைய வார்த்தையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறோம். 📖 God’s Word | Biblical History | Christian Faith 🎙️ New Episodes Regularly 🔔 Subscribe and Join the Journey Through Scripture “உமது வார்த்தை என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” — சங்கீதம் 119:105

About

Biblical history