
A DATE WITH WISDOM
SATHYA
A Date with Wisdom — Ancient Wisdom. Modern Life. ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னாடி சொல்லப்பட்ட ஞானம். அது இன்னைக்கும் நம்ம வாழ்க்கைக்கு பொருந்துமா? காலம் மாறிடுச்சு. Lifestyle மாறிடுச்சு. ஆனா குழப்பம், பயம், கோபம், relationships, expectations, success, failure, கடமை, decision making — இந்த கேள்விகள் எல்லாம் இன்னும் அதே கேள்விகள்தான். A Date with Wisdom — பழைய ஞானத்துல மறைஞ்சிருக்குற life lessons-ஐ, இன்றைய வாழ்க்கையோட connect பண்ணிப் பார்க்குற ஒரு simple தமிழ் conversation. ஒரு பழைய சிந்தனை. ஒரு புதிய பார்வை. இன்றைய வாழ்க்கைக்கான ஒரு practical takeaway. இதுதான் A Date with Wisdom.
Episodes
- 1 Trailer9 Episodes
Trailer
About
A Date with Wisdom — Ancient Wisdom. Modern Life.
ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னாடி சொல்லப்பட்ட ஞானம். அது இன்னைக்கும் நம்ம வாழ்க்கைக்கு பொருந்துமா?
காலம் மாறிடுச்சு. Lifestyle மாறிடுச்சு. ஆனா குழப்பம், பயம், கோபம், relationships, expectations, success, failure, கடமை, decision making — இந்த கேள்விகள் எல்லாம் இன்னும் அதே கேள்விகள்தான்.
A Date with Wisdom — பழைய ஞானத்துல மறைஞ்சிருக்குற life lessons-ஐ, இன்றைய வாழ்க்கையோட connect பண்ணிப் பார்க்குற ஒரு simple தமிழ் conversation.
ஒரு பழைய சிந்தனை. ஒரு புதிய பார்வை. இன்றைய வாழ்க்கைக்கான ஒரு practical takeaway. இதுதான் A Date with Wisdom.
Information
- CreatorSATHYA
- Years Active2026
- Episodes10
- RatingClean
- Copyright© SATHYA
- Show Website