Raattai Media

Raattai The Wheel

Nothing Serious is Taboo and Laughing out Loud is Holistic Cure Deep Ecology and Destructive Greenwashing Development Ethics and its Absurd Absence Co-Creating Cultures of Consensus and Obituary of Authoritarian Cultures Wisdom in the Marketplace and Impotency ofPower Knowledge of the Commons and Exclusivity of Ignorance Soul Force of the Soil and the Brute Force of Authority Let' s Talk them all and Laugh and Cry Together The Fast Closing Window of Action Escapes only those that Won't Think!!

  1. Oct 23

    S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E04 காந்தியும் சுவதேசியும் | ராம் & பாஸ்கி

    சுவதேசி என்பது ஒரு நுகர்வுப் பொருளோ அல்லது ஒரு குறிப்பிட்ட நுகர்வு பொருள் வகையறையோ அல்ல; அது ஒரு முழுமையான சூழல் அமைப்பு (ecosystem) ஆகும். இதைத் தனித்து பார்க்க முடியாது; அறங்காவலர் முறை (Trusteeship), சர்வோதயம் (Sarvodaya) மற்றும் சுயராஜ்யம் (Swaraj) போன்ற பிற கருத்துருவாக்கங்களுடன் இணைந்து செயல்படும்போதே, சுவதேசி வலிமையை பெறுகிறது. இன்றைய உலகமய கார்ப்பரேட் அராஜக ஆதிக்க சூழலில், உள்ளூர் பொருளாதாரம், அதனை சார்ந்துள்ள மக்களின் வாழ்வு அனைத்தும் தக்கவைக்க., சுவதேசி மற்றும் அதனை சார்ந்த சூழ அமைப்பு நமக்கு அவசியமாகிறது.

    S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E04 காந்தியும் சுவதேசியும் | ராம் & பாஸ்கி
  2. Oct 23 ·  Bonus

    Special Episode: நலம் மிக அருளும் மருந்து | பத்மஸ்ரீ மரு. ந. புண்ணியமூர்த்தி & ராம்

    Padma Shree Dr. Natesan Punniyamurthy is a pioneering scientist, veterinary clinical pharmacologist, and foremost authority in Ethno-Veterinary Medicine (EVM) deriving from the centuries old Traditional Siddha knowledge stream in Southern India. His tireless commitment over four decades to integrating traditional knowledge systems with modern veterinary practices has directly benefited thousands of farmers and veterinarians while shaping national policies on antimicrobial resistance (AMR). He holds a PhD in Veterinary Pharmacology & Toxicology from Madras Veterinary College, TANUVAS (Gold Medal for Best Thesis), and a Diploma in Siddha Medicine—demonstrating his commitment to blending traditional and modern healing systems. Over 20 of his local herbal prescriptions have been clinically proven to be effective in more than 2 million cattle today and made available in 12 Indian languages by the National Dairy Development Board (NDDB). Government of India has recognized his immense contribution to this sector by awarding him Padma Shree, the fourth highest civilian honour in 2026. Green Economy & Sustainable Livelihood Foundation (GESLF) has collaborated with Dr. Punniyamurthy to create the concept of One Health Stewards (OHS), a village community based movement that is rooted in the holistic integral vision of ensuring wellness of human, animal and environmental health. Currently the concept is being piloted with in over 40 villages across South India.

    Special Episode: நலம் மிக அருளும் மருந்து | பத்மஸ்ரீ மரு. ந. புண்ணியமூர்த்தி & ராம்
  3. Oct 16

    S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E03 தொழில்நுட்பமும் காந்தியும் | ராம் & பாஸ்கி

    S42 E03 — தொழில்நுட்பமும் காந்தியும் தொழில்நுட்பம் மனிதர்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் உயர்த்த வேண்டும். அவர்களைச் சுரண்டாமல், அவர்களின் பொருளாதார நிலையையும் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் ஆற்றலையும் வலுப்படுத்த வேண்டும். இதுவே தொழில்நுட்பம் குறித்த காந்தியின் பார்வையில் மையமாக இருந்தது. இன்று ஏஐயும் அல்காரிதங்களும் நமது வேலை, நுகர்வு, அரசியல் தேர்வுகள் வரை செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தச் சூழலில், நம் வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடு யாரிடம் இருக்கிறது? காந்தியின் பார்வை இந்தக் கேள்வியை அணுக நமக்கு எப்படி உதவுகிறது? தொழில்நுட்பம், அதிகாரம், பொருளாதாரம் ஆகியவற்றின் உறவைப் பற்றி ராம் & பாஸ்கியுடன் ஓர் உரையாடல். கேளுங்கள்; உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E03 தொழில்நுட்பமும் காந்தியும் | ராம் & பாஸ்கி
  4. Oct 9

    S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E02 சூழலியல் காந்தி | ராம் & பாஸ்கி

    நூறு ஆண்டுகளுக்கு முன்பே பூமி, மனிதத் தேவைகள், நுகர்வு ஆகியவற்றின் உறவை ஆழமாகச் சிந்தித்தவர் காந்தி. நமக்கு எவ்வளவு தேவை? அந்தத் தேவை எங்கே பேராசையாக மாறுகிறது? பூமியிடமிருந்து நாம் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்? அதற்கான பொறுப்பு என்ன? இந்தக் கேள்விகளைத் தனது அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதாரப் பார்வையிலும் தொடர்ந்து அணுகினார். போரும் விடுதலைப் போராட்டமும் சூழ்ந்த காலத்தில் இத்தகைய பார்வையுடன் செயல்பட்டது கவனத்திற்குரியது. இன்று பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவரது சிந்தனைகள் நமக்கு எவ்வாறு துணை நிற்கின்றன? நமது நுகர்வு, உற்பத்தி, வாழ்க்கைமுறை ஆகியவற்றில் அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம்? அவர் மேற்கொண்ட முயற்சிகளும் விட்டுச் சென்ற அனுபவங்களும் நமக்கு என்ன கற்றுத்தருகின்றன? இவற்றைக் குறித்து ராம் & பாஸ்கியுடன் விரிவான உரையாடல் — தொடர்ந்து கேளுங்கள்.

    S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E02 சூழலியல் காந்தி | ராம் & பாஸ்கி
  5. Sep 25

    S41 கத கேளு கத கேளு E05 மானுடம் காக்கும் மக்கள் கதைகள் | ராம் & பாஸ்கி

    சில மனிதர்களுடனான சந்திப்புகள் நாம் உலகைப் பார்க்கும் விதத்தையே மாற்றிவிடுகின்றன. ராம் சந்தித்த மனிதர்களும் அவர்களுடனான உரையாடல்களும் அப்படியானவை. இந்தியாவையும் அதன் மக்கள் வாழ்வையும் புரிந்துகொள்ள அந்த உரையாடல்கள் அவருக்கு எப்படி உதவின என்பதை இந்தப் பகுதியில் பகிர்ந்துகொள்கிறார். அதனுடன், என் பயணங்களில் சந்தித்த மனிதர்கள், அவர்கள் பகிர்ந்த கதைகள், அவற்றுக்கும் வாழ்வின் உன்னதங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் பேசுகிறோம். ‘கத கேளு கத கேளு’ — மானுடம் காக்கும் மக்கள் கதைகள் | ராம் & பாஸ்கி.

    S41 கத கேளு கத கேளு E05 மானுடம் காக்கும் மக்கள் கதைகள் | ராம் & பாஸ்கி

About

Nothing Serious is Taboo and Laughing out Loud is Holistic Cure Deep Ecology and Destructive Greenwashing Development Ethics and its Absurd Absence Co-Creating Cultures of Consensus and Obituary of Authoritarian Cultures Wisdom in the Marketplace and Impotency ofPower Knowledge of the Commons and Exclusivity of Ignorance Soul Force of the Soil and the Brute Force of Authority Let' s Talk them all and Laugh and Cry Together The Fast Closing Window of Action Escapes only those that Won't Think!!

You Might Also Like